9th std தமிழகத்தில் வேளாண்மை (Agriculture in Tamil Nadu)
Tnpsc group-I, Group-II, Group-IV , VAO Online Exams free.
தமிழகத்தில் வேளாண்மை (9-ம் வகுப்பு) –விரிவாகப் படிக்க | Agriculture in Tamil Nadu –Read Here
9th std தமிழகத்தில் வேளாண்மை (Agriculture in Tamil Nadu)
Quiz-summary
0 of 25 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
Information
9th std தமிழகத்தில் வேளாண்மை (Agriculture in Tamil Nadu)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- Answered
- Review
-
Question 1 of 25
1. Question
தமிழ்நாட்டில் பயிர் செய்யப்படும் மொத்த பரப்பளவில் பாசன வசதி பெற்ற பரப்பளவு________விழுக்காடு ஆகும்.
In Tamil Nadu, the area under irrigation is about ____ percent of the total area under cultivation.Correct
Incorrect
-
Question 2 of 25
2. Question
தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது ____________பருவ மழை
_________monsoon is a major source of water for Tamil Nadu.Correct
வடகிழக்குப் பருவ மழை-(அக்டோர் – டிசம்பர்)
Incorrect
வடகிழக்குப் பருவ மழை-(அக்டோர் – டிசம்பர்)
-
Question 3 of 25
3. Question
மறைநீர் எனும் பதம் 1990ஆம் ஆண்டு ________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
The term ‘virtual water’ was introduced by ___________ on 1990.Correct
The water consumed in the production process of an agricultural or industrial product is called ‘virtual water’.
Incorrect
The water consumed in the production process of an agricultural or industrial product is called ‘virtual water’.
-
Question 4 of 25
4. Question
ஒரு மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி செய்வதற்கு உலக அளவில் சராசரியாக ______ கியூபிக் மீட்டர் நீர் தேவைப்படுகிறது.
_________cubic metres of water (based on the world average) to produce one metric ton of wheat.Correct
Incorrect
-
Question 5 of 25
5. Question
உலகின் _______ வது மிகப்பெரிய மறைநீர் ஏற்றுமதியாளராக இந்தியா விளங்குகிறது?
India has been the ______th largest exporter of virtual water in the world.Correct
Incorrect
-
Question 6 of 25
6. Question
ஒரு மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி செய்வதற்கு இந்திய அளவில் சராசரியாக ______ கியூபிக் மீட்டர் நீர் தேவைப்படுகிறது.
India needs an average of ______ cubic meters of water to produce one metric ton of wheat.Correct
Incorrect
-
Question 7 of 25
7. Question
ஒரு மெட்ரிக் டன் காபி உற்பத்தி செய்வதற்கு இந்திய அளவில் சராசரியாக ______ கியூபிக் மீட்டர் நீர் தேவைப்படுகிறது.
India needs an average of ______ cubic meters of water to produce one metric ton of coffee.Correct
Incorrect
-
Question 8 of 25
8. Question
தென் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு __________
South India’s third largest river __________Correct
இது 765 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
Incorrect
இது 765 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
-
Question 9 of 25
9. Question
காவிரி ஆற்றின் நீளம் ___________
Length of Cauvery River ___________Correct
Incorrect
-
Question 10 of 25
10. Question
______ ஆற்றின் குறுக்கே தமிழநாட்டில் மேட்டூர் அணை மற்றும் கல்லணை கட்டப்பட்டுள்ளது.
The dams constructed across _______ in Tamil Nadu are Mettur Dam, KallanaiCorrect
River Cauvery is the 3rd largest river in South India. Its length is 765 km.
Incorrect
River Cauvery is the 3rd largest river in South India. Its length is 765 km.
-
Question 11 of 25
11. Question
பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு?
Irrigated land surface out of cultivable land is ______.Correct
Incorrect
-
Question 12 of 25
12. Question
இவற்றுள் உணவல்லாத பயிர் எது?
Out of the following, which is not a food cropCorrect
Incorrect
-
Question 13 of 25
13. Question
2014-15ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித் திறன்
The productivity of paddy during the year 2014-2015Correct
Incorrect
-
Question 14 of 25
14. Question
தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே_____
Both agricultural productivity and food productivity has __________Correct
Incorrect
-
Question 15 of 25
15. Question
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொழியும் மாதங்கள்
The North-East monsoon period in Tamil NaduCorrect
Incorrect
-
Question 16 of 25
16. Question
தமிழக மக்களில் பெரும்பான்மையினர் _______ தொழிலையே சார்ந்திருக்கின்றனர்.
The major occupation of people in Tamil Nadu is __________.Correct
Incorrect
-
Question 17 of 25
17. Question
தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு _____ ஹெக்டேர்கள் ஆகும்.
The total geographical area of Tamil Nadu is ___________ hectares.Correct
Incorrect
-
Question 18 of 25
18. Question
குறு விவசாயிகள் என்போர் ___________குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்.
Small farmers are those who cultivate ___________ less areaCorrect
Incorrect
-
Question 19 of 25
19. Question
தமிழகத்தைப் பொறுத்தவரை நிலத்தைச் சாகுபடி செய்வோரின் எண்ணிக்கை 2015- 16ல் ___________ஆக இருந்தது.
The number of land cultivators in Tamil Nadu was ___________ in 2015-16.Correct
ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 81,18,000 விவசாயிகளாக இருந்தனர். இந்த ஐந்து ஆண்டுகளில் இவர்களின் எண்ணிக்கையில் 1,80,000 குறைந்துள்ளது.
Incorrect
ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 81,18,000 விவசாயிகளாக இருந்தனர். இந்த ஐந்து ஆண்டுகளில் இவர்களின் எண்ணிக்கையில் 1,80,000 குறைந்துள்ளது.
-
Question 20 of 25
20. Question
2015-16 ல் தமிழகத்தில் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் குறுவிவசாயிகள் ___________ உள்ளனர்.
Micro farmers account to around 78% of the total cultivators in Tamil Nadu.Correct
சிறுவிவசாயிகள் (1-2 ஹெக்டேர் சாகுபடி செய்வோர்) 14 % உள்ளனர்.
Incorrect
சிறுவிவசாயிகள் (1-2 ஹெக்டேர் சாகுபடி செய்வோர்) 14 % உள்ளனர்.
-
Question 21 of 25
21. Question
2015-16 ல் தமிழகத்தில் சிறுவிவசாயிகள் __________உள்ளனர்.
There are __________ Small farmers in Tamil Nadu in 2015-16.Correct
Incorrect
-
Question 22 of 25
22. Question
சிறுவிவசாயிகள் என்போர் __________ ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்வோர்.
Small farmers cultivate __________ hectares of land.Correct
Incorrect
-
Question 23 of 25
23. Question
கூற்றுகளை ஆராய்க
1) தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு (1/3) நிலப்பரப்பு மட்டுமே பயிர் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. (45,44,000 ஹெக்டேர்).(The total geographical area of Tamil Nadu, only one third of land is used for agriculture (45,44,000 hectare).)
2) வேளாண் அல்லாத பயன்பாட்டுக்கு 27% நிலம் பயன்படுத்தப்படுகிறது. (27% of the land is used for non agricultural use.)Correct
தவறான கூற்றுக்கு சரியான பதில்
கூற்று 2 : வேளாண் அல்லாத பயன்பாட்டுக்கு 17% நிலம் பயன்படுத்தப்படுகிறது.Incorrect
தவறான கூற்றுக்கு சரியான பதில்
கூற்று 2 : வேளாண் அல்லாத பயன்பாட்டுக்கு 17% நிலம் பயன்படுத்தப்படுகிறது.
-
Question 24 of 25
24. Question
தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பு சுமார் ______________ ஹெக்டேர்
The forest cover in Tamil Nadu is about __________ hectaresCorrect
17% of the land is used for non agricultural use. Nearly the same size ( 2125 thousand hectares) of land are forests. About 4% of the total land is unusable. One tenth of the land is barren. Other fallow lands are 13 percent. So nearly one-fourth of the land is barren and we have to be concerned of the increasing size of the barren land. Grazing land and cash crops occupy slightly more than 5% of the total land area.
Incorrect
17% of the land is used for non agricultural use. Nearly the same size ( 2125 thousand hectares) of land are forests. About 4% of the total land is unusable. One tenth of the land is barren. Other fallow lands are 13 percent. So nearly one-fourth of the land is barren and we have to be concerned of the increasing size of the barren land. Grazing land and cash crops occupy slightly more than 5% of the total land area.
-
Question 25 of 25
25. Question
பின்வருவனவற்றில் வேளாண்மைக்கான நீர் ஆதாரங்கள் பற்றிய சரியான தவறான கூற்று எது?
1) தமிழகத்தில் 2,239 வாய்க்கால்கள் ஏறத்தாழ 9,750 கிலோமீட்டர் தூரம் பாய்கின்றன.(2,239 canals run through Tamil Nadu covering a length of 9,750 km.)
2) தமிழகத்தில் சிறு ஏரிகள் 7,985ம் பெரிய ஏரிகள் 33,142ம் உள்ளன.(There are 7,985 small lakes, 33,142 large lakes)
3) தமிழகத்தில் திறந்த வெளி கிணறுகள் 15 இலட்சம் உள்ளன.(there are 15 lakh open wells)
4) தமிழகத்தில் 3,54,000 ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன.(there are 3,54,000 bore wells)Correct
Incorrect
I want to need a job
Definitely bro.
I Want English study material to improve study pl.