tnpsc unit wise online exam – economics -unit wise test series
tnpsc economics online exam (Tamil /English Medium)
tnpsc group-I, Group-II, Group-IV, TNUSRB Exams
Prime -tnpsc economics quiz
Quiz-summary
0 of 56 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
Information
tnpsc economics quiz
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 56 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- Answered
- Review
-
Question 1 of 56
1. Question
மொத்த உள்நாட்டு உற்பத்தி குறிப்பது என்ன? 1. சந்தை மதிப்பில் பண்டங்கள் மற்றும் சேவைகள் உருவாக்கப்படுகின்றன 2. இறுதிநிலை பண்டங்கள் மற்றும் சேவைகள் உருவாக்கப்படுகின்றன 3. GDP-யை பயன்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கணக்கிடப்படுகிறது (The Gross Domestic Product indicates? 1. Market Value of Goods and services produced. 2. Final Value of goods and services produced 3. For calculating Economic Development of a country GDP is used . )
Correct
Incorrect
-
Question 2 of 56
2. Question
NDP மற்றும் NNP கணக்கீட்டின் பொது தேய்மானம் என்பது எதனைக் குறிக்கிறது? 1. பயன்பாடு, கிழித்தல் மற்றும் அணிதல் போன்றவற்றால் பொருட்களின் சந்தை மதிப்பு குறைகிறது 2. பயன்பாடு, அணிதல் மற்றும் கிழித்தல் ஆகியவற்றால் பொருட்களின் பண மதிப்பு குறைகிறது 3. பயன்பாடு, அணிதல் மற்றும் கிழித்தல் ஆகியவற்றால் பொருட்களின் தவறான பயன்பாடு அதிகரிக்கிறது (Which among the following denotes the term “Depreciation” in calculating NDP and NNP? 1. The market value of an asset decreases over time due to use, wear and tear. 2. The monetary value of an asset decreases over time due to use, wear and tear . 3. The malfunction of assets increase over time due to use, wear and tear. )
Correct
Incorrect
-
Question 3 of 56
3. Question
கீழ்கண்ட எந்த நாடுகளின் முன்னேற்றம் மொத்த மகிழ்ச்சி குறியீடு மூலம் கணக்கிடப்படுகிறது. (Which among the following country where Gross National Happiness Index was Used to calculate the progress of the country? )
Correct
Incorrect
-
Question 4 of 56
4. Question
இந்திய அரசாங்கம் எந்த ஆண்டு தேசிய வேளாண்மை கொள்கையை நிறைவேற்றியது? (National agricultural policy was enacted by government of India in the year? )
Correct
Incorrect
-
Question 5 of 56
5. Question
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்டவற்றுள் எவை தவறானவை? 1. இந்தியா வேலை செய்பவர் விகிதத்தில் அனுபவமுள்ளது 2. மக்கள் தொகை மாற்றத்தில் இந்தியா அனுபவமுள்ளது (With respect to census of India 2011, which among the following is incorrect? 1. India is experiencing Demographic Dividend. 2. India is experiencing Demographic Transition. )
Correct
Incorrect
-
Question 6 of 56
6. Question
தாராளமயமாக்கள் பற்றி சரியானவை எவை? (Which among the following is correct meaning for Liberalisation? )
Correct
Incorrect
-
Question 7 of 56
7. Question
கலப்பு பொருளாதாரம் குறிப்பது? 1. தனியார் மற்றும் அரசுத்துறைகள் இயங்குவது 2. தனியார் மற்றும் அரசாங்கம் கூட்டு சேவை 3. மக்களாட்சி முறை
(Mixed Economy indicates ? 1. Private and public sector coexist. 2. Existence of PPP model . 3. Existance of democracy )Correct
Incorrect
-
Question 8 of 56
8. Question
நிலையான வேளாண்மைக்கான திட்டம் என்பது எது? 1. பசுமை புரட்சி 2. எங்கும் பசுமை புரட்சி 3. உயிர் தொழில் நுட்பவியல் கண்டுபிடிப்பு 4. சொட்டு நீர் பாசனம் (Which among the following projects made india self sufficient in Agriculture. 1. Green Revolution 2. Evergreen revolution 3. Inventions in Biotechnology 4. Drip irrigation )
Correct
Incorrect
-
Question 9 of 56
9. Question
கூற்று : இந்தியா இளம் மனித மூலதனத்தை கொண்டுள்ளது காரணம் : நாட்டின் முன்னேற்றம் ஊக்கமாக மனித வளம் முக்கிய பங்காற்றுகிறது (Assertion ( A ) – The human capital of India is Young . Reason ( B ) – The human capital plays a key role in maximising the growth prospects in the country . )
Correct
Incorrect
-
Question 10 of 56
10. Question
கீழ்க்கண்டவற்றுள் எது இந்திய பொருளாதாரத்தின் பண்புகள்? (Indian economy is characterized by which among the following ? )
Correct
Incorrect
-
Question 11 of 56
11. Question
BIMARU குறிப்பது என்ன? 1. அதிக மக்கள் தொகை 2. அதிக பிறவு விகிதம் 3. அதிக மக்கள் தொகை விகிதம் (BIMARU states indicates ? 1. High population 2. High birth rate 3. High growth rate of population )
Correct
Incorrect
-
Question 12 of 56
12. Question
இந்தியாவில் எந்த மாநிலத்தில் குறைவான கல்வியறிவு கொண்ட மாநிலம் ஆகும்? (Which state has the lowest literacy rate in India ? )
Correct
Incorrect
-
Question 13 of 56
13. Question
திருவள்ளுவர் கூற்றுப்படி, இந்திய பொருளாதாரம் பற்றி சரியானவை எது? 1. உள்நாட்டு நிலைமை மோசமானால், வெளிக்கடன் வாங்கும் தன்மையை நம்பலாம் 2. செல்வம் உடையவரின் பெரிய வட்டி விகிதம் வசூலிக்கலாம் என்கிறார் 3. மக்களின் முழுபாதுகாப்பு பெற வேண்டும் என்று கூறுகிறார் (According to Thiruvalluvar , which among the following is correct about Economy of a country ? 1. He believes in External borrowing when internal conditions are weak. 2. He believes in charging big interest rate in wealth acquired persons. 3. He believes in full security for the people )
Correct
Incorrect
-
Question 14 of 56
14. Question
நல்ல பொருளாதாரமாக விளங்க திருவள்ளுவ நாட்டில் விரும்புவதாக கூறுவது? (For a good Economy , Thiruvalluvar wants country to do ? )
Correct
Incorrect
-
Question 15 of 56
15. Question
காந்திய பொருளாதாரம் பற்றி கூறியவர் (Gandhian Economics was coined by ? )
Correct
Incorrect
-
Question 16 of 56
16. Question
யாருடைய பொருளாதாரம் கோட்பாடுகளில் உரிமைகள் என்னும் கருத்துரு அறிமுகப்படுத்தப்பட்டது (In whose Economic thorey ,the concept of entitlements was introduced ? )
Correct
Incorrect
-
Question 17 of 56
17. Question
ரயத்துவாரி முறை என்பது என்ன? (Ryotwari system is also known as ? )
Correct
Incorrect
-
Question 18 of 56
18. Question
எந்த ஆண்டு பொருளாதார கொள்கை உருவாக்கப்படவில்லை? (Which among the following years Industrial policy was not enacted ? )
Correct
Incorrect
-
Question 19 of 56
19. Question
இந்தியாவில் பசுமை புரட்சி எதனை குறிக்கிறது? 1. வேளாண்ப் பொருட்களின் அதிக உற்பத்தி 2. அதிக மகசூல் கொண்ட விதைகள் 3. பயிர்களின் உற்பத்தி திறன் (Green Revolution in India is denoted by ? 1. Mass production of agriculture products 2. High yielding variety of seeds 3. Productivity of crops )
Correct
Incorrect
-
Question 20 of 56
20. Question
இரண்டாவது பசுமை புரட்சிக்கு தேவையானவை என்பது எவை? 1. ஜூன் மாற்றம் பெற்ற பயிர்களின் அறிமுகம் 2. வேளாண்மையில் தனியார் துறையில் பங்களிப்பு 3. ஆறுகளை இணைத்தல் 4. நீர்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்துதல் (Which among the following are the requirements made for second Green revolution ? 1. Introduction of genetically modified crops 2. Inclusion of private sector in agriculture 3. Linking of rivers 4. Improving irrigation schemes )
Correct
Incorrect
-
Question 21 of 56
21. Question
MSME சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? (Micro, Small and Medium Enterprises Development Act was enacted in the year ? )
Correct
Incorrect
-
Question 22 of 56
22. Question
பின்வருவனவற்றில் தவறாக பொருந்தியுள்ளது எது? (Which of the following is incorrectly matched? )
Correct
தவறாக பொருந்தியுள்ளதற்கு சரியான பதில்
முதல் இரும்பு பொதுத்துறை நிறுவனம் -Rourkela Steel Plant (RSP), in Rourkela, OdishaIncorrect
தவறாக பொருந்தியுள்ளதற்கு சரியான பதில்
முதல் இரும்பு பொதுத்துறை நிறுவனம் -Rourkela Steel Plant (RSP), in Rourkela, Odisha
-
Question 23 of 56
23. Question
பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது. (Which of the following is exactly matched? )
Correct
Incorrect
-
Question 24 of 56
24. Question
எந்த துறையில் அதிகமான தொழிலாளர்கள் பங்களிப்பு உள்ளது? (Which among the following industry employs largest number of workers ? )
Correct
Incorrect
-
Question 25 of 56
25. Question
வெப்ப டஸ்ஸர், ஓக் டஸ்ஸர் மற்றும் எரி எதனை குறிக்கிறது? (Tropical Tussar, Oak Tussar and Eri denotes ? )
Correct
Incorrect
-
Question 26 of 56
26. Question
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கமிஷன் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது? (Oil and Natural gas commission was established in the year? )
Correct
Incorrect
-
Question 27 of 56
27. Question
இந்திய ரிசர்வ் வங்கி எக்காரணத்திற்காக சிறு மூலதன / நிதி வங்கி மற்றும் செலுத்து வங்கியை தொடங்கியது? (Small financial bank and payment banks were started by RBI For the purpose of ? )
Correct
Incorrect
-
Question 28 of 56
28. Question
தவறானதை தேர்வு செய்க (Match the incorrect options )
Correct
தவறான கூற்றுக்கு சரியான பதில்
காட்கில் திட்டம் – 3வது திட்டம்
Third five year plan was also known as ‘Gadgil Yojana’.Incorrect
தவறான கூற்றுக்கு சரியான பதில்
காட்கில் திட்டம் – 3வது திட்டம்
Third five year plan was also known as ‘Gadgil Yojana’.
-
Question 29 of 56
29. Question
உலக வங்கியின் மேம்பாட்டு அறிக்கையின் இந்தியா பெற்றுள்ள இடம்? (According to world bank development report ,India comes under ? )
Correct
Incorrect
-
Question 30 of 56
30. Question
தேசிய வருவாய் கணக்கிட பயன்படுத்தும் முறை? (National income can be calculated by using ? )
Correct
Incorrect
-
Question 31 of 56
31. Question
வானவில் புரட்சி என்பது? (Rainbow revolution denotes ? )
Correct
Incorrect
-
Question 32 of 56
32. Question
தவறானதை தேர்வு செய்க? (Match the incorrect options )
Correct
Incorrect
-
Question 33 of 56
33. Question
சரியான வரிசையை தேர்வு செய்க? (Write in correct chronological order )
Correct
Incorrect
-
Question 34 of 56
34. Question
கீழ்கண்ட எந்த வகையான திட்டமானது இந்திய திட்டமிடலோடு தொடர்புடையது? (Which among the following types of planning where India planning is associated with? )
Correct
Incorrect
-
Question 35 of 56
35. Question
இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமை இடம் எது? (Which is the headquarters of the Geological Survey of India? )
Correct
Incorrect
-
Question 36 of 56
36. Question
கீழ்க்கண்டவற்றுள் எந்த காரணியானது இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கையில் தொடர்புடையது 1. நிதி நிலைப்பு தன்மை 2. கடன் கட்டுப்பாடு 3. பொருளாதார வளர்ச்சி (Which among the following are the objectives of monetary policy of Reserve Bank Of Inda ? 1. Financial Stability 2. Credit Control 3. Economic Growth )
Correct
Incorrect
-
Question 37 of 56
37. Question
கீழ்கண்ட எந்த வாய்ப்புகளில் வணிக வங்கிகள் அளிக்கும் கடன் குறைவாக இருக்கும் 1. அதிக பண இருப்பு விகிதம் 2. அதிக சட்ட பூர்வ நீர்ம தன்மை விகிதம் (When will be the chance of commercial banks to create credit will become less ? 1. High Cash Reserve Ratio 2. High Statutory Liquidity Ratio )
Correct
Incorrect
-
Question 38 of 56
38. Question
எந்த ஆண்டில் வட்டார வளர்ச்சி வங்கி நிறுவப்பட்டது? (Regional Rural Banks Was set up by Government of India in the year ? )
Correct
Incorrect
-
Question 39 of 56
39. Question
தற்போது இந்தியாவில் வங்கி துறையானது சமீபத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன? (Which among the following is currently a problem for Banking Sector in India ? )
Correct
Incorrect
-
Question 40 of 56
40. Question
வரி அல்லாத வருவாயில் அல்லாதது எது? 1. கட்டணம் 2. ஈவு தொகை 3. கூடுதல் கட்டணம் (The sources of non tax revenue are ? 1. Fees 2. Dividend 3. Surcharge )
Correct
Incorrect
-
Question 41 of 56
41. Question
கீழ்கண்ட எந்த துறையானது பசில் கமிட்டியுடன் தொடர்புடையது? (Basel Committee is related to which among the following sector ? )
Correct
Incorrect
-
Question 42 of 56
42. Question
R.B.I ஆனது வங்கிகளுக்கெல்லாம் வங்கி என்றழைக்கப்படுகிறது, கீழ்கண்ட எந்த கூற்று இதற்கு பொருத்தமானது ? 1. பண இருப்பு விகிதம் 2. சட்டரீதியான நீர்மவிகிதம் 3. RBI அனைத்து வணிக வங்கிகளின் நடப்பு கணக்கினை பராமரிக்கிறது
(RBI is called as Bankers Bank . Which among the following suit as Banker’s Bank ? 1. Cash Reserve Ratio(CRR) 2. Statutory Liquidity Ratio(SLR) 3. RBI maintans current account of all commercial banks )Correct
Incorrect
-
Question 43 of 56
43. Question
இந்தியாவில் அந்நிய செலவாணி இருப்பின் பாதுகாவலன் யார்? (Who is the custodian Of Foreign Exchange Reserve In India ? )
Correct
Incorrect
-
Question 44 of 56
44. Question
வங்கியல்லா நிதி நிறுவனத்தின் செயல்பாடுகள் என்பது என்ன? (The working and operations of NBFCs are )
Correct
Incorrect
-
Question 45 of 56
45. Question
இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கி விகிதத்தை அதிகப்படுத்தும் போது __________
(Which among the following results when Reserve Bank of India rises Bank Rate ? )Correct
Incorrect
-
Question 46 of 56
46. Question
இந்திய ரிசர்வ் வங்கியின் கடன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் அளவு நடவடிக்கைகளில் பொருந்துவது எது? 1. வங்கி விகிதம் 2. அரசாங்க பாத்திரங்களை வாங்குவது மற்றும் விற்பது 3. சிறு தேவைகளை அதிகரிப்பது மற்றும் குறைப்பது (Under credit control measures of Reserve Bank of India, quantitative measures includes ? 1. Bank rate 2. Selling and purchasing of government securities 3. Increasing and decreasing marginal requirements )
Correct
Incorrect
-
Question 47 of 56
47. Question
இந்தியாவில் வட்டார வளர்ச்சி வங்கிகள் பற்றிய கூற்றுகளில் சரியானது எது? 1. வணிக வங்கிகளைப் போல் CRR மற்றும் SLR ஆகியவற்றை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை 2. அவற்றிக்கு NABARD வங்கியின் மூலம் மறு நிதியாக்கம் அளிக்கப்படுகிறது 3. வட்டார வளர்ச்சி வங்கியானது இந்திய ரிசர்வ் வங்கியின் மூலமாக பராமரிப்பு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகிறது (Which among the following are correct about Regional Rural Banks ( RRB ) In India ? 1. They dont want to maintain CRR and SLR like other commercial Banks 2. They are provided refinance facilities through NABARD 3. RRB are Maintained and Regulated by Reserve Bank of India )
Correct
Incorrect
-
Question 48 of 56
48. Question
எந்த கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் NABARD வங்கி நிறுவப்பட்டது? (National Bank for Agriculture and Rural Development ( NABARD ) was formed under the recommendation of which commission ? )
Correct
Incorrect
-
Question 49 of 56
49. Question
தற்போது கீழ்கண்ட எந்த வங்கியின் பங்கினை இந்திய அரசானது முதலீட்டு விலக்கம் செய்தது? (Recently from which among the following banks Government Disinvest it’s shares ? )
Correct
Incorrect
-
Question 50 of 56
50. Question
பாரத ஸ்டேட் வங்கியானது மற்ற ஸ்டேட் வங்கியுடன் இணையும் போது விளைவுகள் என்ன? (The Merger of State bank of India with other state bank Associates resulted in ? )
Correct
Incorrect
-
Question 51 of 56
51. Question
தவறானதை தேர்வு செய்க (Match the incorrect options )
Correct
RBI சட்டம் 1934
Incorrect
RBI சட்டம் 1934
-
Question 52 of 56
52. Question
பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் என்பது என்ன? 1. பணவீக்கம் 2. பணவாட்டம் 3. ஏழைகள் மற்றும் பணக்காரர்களுக்கு ஏற்பட்ட இடைவெளி 4. இரட்டை பொருளாதாரம் (Which among the following are the effects of Black money in the economy ? 1. Inflation 2. Deflation 3. Widening gap between rich and poor 4. Dual Economy )
Correct
Incorrect
-
Question 53 of 56
53. Question
இந்தியாவினுடைய அந்நிய செலவானிய இருப்பில் இருப்பவை எவை? 1. தங்கம் 2. வெளிநாட்டு பணங்கள் 3. வங்கி கடன்கள் (India’s foreign exchange reserves includes ? 1. Gold 2. Foreign currencies 3. Banks Borrowings )
Correct
Incorrect
-
Question 54 of 56
54. Question
செலுத்து மற்றும் தீர்வை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? (The payment and settlement act was enacted in the year? )
Correct
Incorrect
-
Question 55 of 56
55. Question
கலப்பு பொருளாதாரம் குறிப்பது?
1) தனியார் மற்றும் அரசுத்துறைகள் இயங்குவது
2) தனியார் மற்றும் அரசாங்கம் கூட்டுசேவை
3) மக்களாட்சி முறை
Mixed Economy indicates?
1. Private and public sector coexist.
2. Existence of PPP model.
3. Existance of democracyCorrect
Incorrect
-
Question 56 of 56
56. Question
BIMARU குறிப்பது என்ன?
1) அதிக மக்கள் தொகை
2) அதிக பிறவு விகிதம்
3) அதிக மக்கள்தொகை விகிதம்BIMARU states indicates?
1. High population
2. High birth rate
3. High growth rate of populationCorrect
Incorrect
.
Very useful app
Very useful