9th std Science tnpsc Quiz-ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்-NUTRITION AND HEALTH
This quiz helps to prepare tnpsc general studies and tnusrb exams.
9th std Science -ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
Quiz-summary
0 of 25 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
Information
9th std Science -ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- Answered
- Review
-
Question 1 of 25
1. Question
பின்வருவனவற்றுள் ஒற்றைச்சர்க்கரைக்கு எ.கா
Which of the following is a monosaccharide?Correct
பிரக்டோசு என்பது ஓர் எளிய ஒற்றைச்சர்க்கரை ஆகும். இது பழச் சர்க்கரை எனவும் அறியப்படுகின்றது.
Incorrect
பிரக்டோசு என்பது ஓர் எளிய ஒற்றைச்சர்க்கரை ஆகும். இது பழச் சர்க்கரை எனவும் அறியப்படுகின்றது.
-
Question 2 of 25
2. Question
பின்வருவனவற்றில் எது இரட்டைச் சர்க்கரை?
Which of the following is a disaccharide?Correct
Incorrect
-
Question 3 of 25
3. Question
பின்வருவனவற்றில் எது கூட்டுச்சர்க்கரை?
Which of the following is a polysaccharide?Correct
Incorrect
-
Question 4 of 25
4. Question
பின்வருவனவற்றில் எது கார்போஹைட்ரேட்டுகளின் மூலப்பொருள் அல்ல?
Which of the following is not an ingredient of carbohydrates?Correct
Incorrect
-
Question 5 of 25
5. Question
புரதங்களானவை எதனால் உருவாக்கப்பட்டுள்ளது?
proteins made up of______________Correct
Incorrect
-
Question 6 of 25
6. Question
____________செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் அவசியமானவையாகும்.
___________ are the essential nutrients and also the building blocks of the body.Correct
Incorrect
-
Question 7 of 25
7. Question
நம் உடலில் ________ அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன.
In human body how many essential amino acids are present?Correct
The nine essential amino acids are phenylalanine, valine, threonine, tryptophan, methionine, leucine, isoleucine, lysine and histidine.
Incorrect
The nine essential amino acids are phenylalanine, valine, threonine, tryptophan, methionine, leucine, isoleucine, lysine and histidine.
-
Question 8 of 25
8. Question
உணவிலுள்ள _________ உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன.
Which of the following is give energy to our body?Correct
Incorrect
-
Question 9 of 25
9. Question
பின்வருவனவற்றில் எது செல்லின் அமைப்பைப் பராமரிப்பதோடு வளர்ச்சிதை மாற்றப் பணிகளிலும் ஈடுபடுகின்றன.?
Which of the following is involved in maintaining cell structure and metabolic functions.?Correct
Incorrect
-
Question 10 of 25
10. Question
உணவூட்டத்திற்கு அத்தியாவசியமான கொழுப்பு அமிலம் ______________ கொழுப்பு அமிலமாகும்.
Essential fatty acids required in human nutrition are ______ fatty acids.Correct
Incorrect
-
Question 11 of 25
11. Question
_________என்பவரால் வைட்டமின் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
Who introduced the word “Vitamins”?Correct
Incorrect
-
Question 12 of 25
12. Question
முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் _______
Which vitamin was first discovered?Correct
Incorrect
-
Question 13 of 25
13. Question
சூரிய ஒளியால் மனிதனின் தோலால் ____________ ஐ உருவாக்க முடியும்.
Human skin can synthesize _______ when exposed to sunlight.Correct
Incorrect
-
Question 14 of 25
14. Question
சூரியக்கதிர்கள் தோலின் மேல் விழும்போது ___________ எனும் பொருள் வைட்டமின் D ஆக மாறுகிறது.
When the sun rays falls on the skin __________ is converted into Vitamin D.Correct
Incorrect
-
Question 15 of 25
15. Question
வைட்டமின்________ கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுவதன் மூலம் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துகிறது.
Vitamin _____ improves bone strength by helping body to absorb calcium.Correct
Incorrect
-
Question 16 of 25
16. Question
பின்வருவனவற்றில் மனித உடலுக்கு குறைவாகத் தேவைப்படும் தனிமம் எது(trace elements)?
Which of the following is an microminerals element(trace elements) that the human body needs less?Correct
The macrominerals required by the human body are calcium, phosphorus, potassium, sodium and magnesium. The microminerals required by the human body also called trace elements are sulfur, iron, chlorine, cobalt, copper, zinc, manganese, molybdenum, iodine and selenium.
Incorrect
The macrominerals required by the human body are calcium, phosphorus, potassium, sodium and magnesium. The microminerals required by the human body also called trace elements are sulfur, iron, chlorine, cobalt, copper, zinc, manganese, molybdenum, iodine and selenium.
-
Question 17 of 25
17. Question
தேன், கரும்பு, பழங்கள், முழுத்தானியங்கள், மாவுசத்து காய்கறிகள் ஆகியவற்றில் அடங்கியுள்ளது எது?
Which of the following is found in Honey, sugarcane, fruits, whole grains, starchy vegetables, rice?Correct
Daily requirements (grams)-150-200
Incorrect
Daily requirements (grams)-150-200
-
Question 18 of 25
18. Question
மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு கிராம் கார்போஹைட்ரேட் தேவைப்படும்?
How many grams of carbohydrates does a person need per day?Correct
Incorrect
-
Question 19 of 25
19. Question
லெக்யூம்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், சோயா பீன், பச்சை காய்கறிகள், மீன், கோழி இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றில் அடங்கியுள்ளது எது?
Which of the following is found in legumes, legumes, nuts, soybeans, green vegetables, fish, poultry, eggs and dairy products?Correct
தினசரி தேவைகள்- 40 கிராம்
Incorrect
தினசரி தேவைகள்- 40 கிராம்
-
Question 20 of 25
20. Question
முட்டை மஞ்சள் கரு, இறைச்சி, நிறைவுற்ற எண்ணெய் இவற்றில் அடங்கியுள்ளது எது?
Which of these contains Egg yolk, saturated oil, meat?Correct
Daily requirements 35-grams
Incorrect
Daily requirements 35-grams
-
Question 21 of 25
21. Question
மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு கிராம் புரதம் தேவைப்படும்?
How many grams of protein does a human need per day?Correct
மூலங்கள்: லெக்யூம்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், சோயா பீன், பச்சை காய்கறிகள், மீன், கோழி இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள்
Incorrect
மூலங்கள்: லெக்யூம்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், சோயா பீன், பச்சை காய்கறிகள், மீன், கோழி இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள்
-
Question 22 of 25
22. Question
மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு கிராம் கொழுப்பு தேவைப்படும்?
How many grams of fat does a person need per day?Correct
Incorrect
-
Question 23 of 25
23. Question
வைட்டமின் A-ன் மற்றொரு பெயர்
Another name for vitamin A.Correct
Incorrect
-
Question 24 of 25
24. Question
சீரோப்தால்மியா (தோல் நோய்கள்), நிக்டலோபியா (மாலைக்கண் நோய்) போன்றவை எந்த வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது?
Which vitamin deficiency causes Xerophthalmia (skin diseases) and Nyctalopia (night blindness)?Correct
Symptoms: Dryness of Cornea Unable to see in the night (dim light) Scaly skin
Incorrect
Symptoms: Dryness of Cornea Unable to see in the night (dim light) Scaly skin
-
Question 25 of 25
25. Question
வைட்டமின் D ன் மற்றொரு பெயர்
Another name for vitamin D.Correct
Deficiency disorders: Rickets (in children)
Symptoms: Bow legs, defective ribs, development of pigeon chest.Incorrect
Deficiency disorders: Rickets (in children)
Symptoms: Bow legs, defective ribs, development of pigeon chest.
Very useful
நன்றி sir 🙏🙏🙏
Tq😍
tq
Very use full
Thaks
Tq, useful to all ..
Thanks
Super