Group 4 General Tamil Model Exam 100 Questions (Rank List Test)
Instruction:
- இந்த பகுதியில் 100 வினாக்கள் இடம் பெறும்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள். (அல்லது) 7708631977 Whatsapp எண்ணுக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
- தவறாமல் மற்ற நண்பர்களுக்கும் நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- இந்த சேவைகளுக்கான வருட சந்தா ரூபாய் 150 ஐ பின்வரும் PAY NOW லிங்க்கை கிளிக் செய்து செலுத்தவும்
01 tamil group4 question paper 2019
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
01 tamil group4 question paper 2019
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்
Correct
Incorrect
-
Question 2 of 100
2. Question
அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?
Correct
Incorrect
-
Question 3 of 100
3. Question
தவறான இணையைத் தேர்வு செய்க
Correct
தவறான இணைக்கு சரியான பதில்
பாலை- ஓதலாந்தையார்
முல்லை- பேயனார்Incorrect
தவறான இணைக்கு சரியான பதில்
பாலை- ஓதலாந்தையார்
முல்லை- பேயனார்
-
Question 4 of 100
4. Question
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க
Correct
தவறான கூற்றுக்கு சரியான பதில்
கம்பரை ஆதரித்த வள்ளல்-சடையப்ப வள்ளல்Incorrect
தவறான கூற்றுக்கு சரியான பதில்
கம்பரை ஆதரித்த வள்ளல்-சடையப்ப வள்ளல்
-
Question 5 of 100
5. Question
“செல்வச் செவிலி” -இலக்கண குறிப்பு
Correct
Incorrect
-
Question 6 of 100
6. Question
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
இவ்வடிகளில் கைத்தொன்று- பொருள் யாது?Correct
Incorrect
-
Question 7 of 100
7. Question
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு -எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்Correct
கூழை எதுகை 1, 2, 3
ஓரடியில் முதல் மூன்று சீர்கர் ளிலும் வரும் எதுகை கூழை எதுகை ஆகும்.
(எ.கா) “பற்றுக பற்றற்றான் பற்றிணை”Incorrect
கூழை எதுகை 1, 2, 3
ஓரடியில் முதல் மூன்று சீர்கர் ளிலும் வரும் எதுகை கூழை எதுகை ஆகும்.
(எ.கா) “பற்றுக பற்றற்றான் பற்றிணை”
-
Question 8 of 100
8. Question
“அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்” இந்த அடியில் அமைந்துள்ள எதுகையை தேர்ந்தெடுக்க
Correct
மேற்கதுவாய் எதுகை 1, 3, 4
ஓரடியில் முதலாம், மூன்றாம் நான்காம் சீர்கர் ளில் வரும் எதுகை மேற்கதுவாய் எதுகை ஆகும்.
“கற்க கசடற கற்பவை கற்றபின்”Incorrect
மேற்கதுவாய் எதுகை 1, 3, 4
ஓரடியில் முதலாம், மூன்றாம் நான்காம் சீர்கர் ளில் வரும் எதுகை மேற்கதுவாய் எதுகை ஆகும்.
“கற்க கசடற கற்பவை கற்றபின்”
-
Question 9 of 100
9. Question
தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க
Correct
Incorrect
-
Question 10 of 100
10. Question
இலக்கணக் குறிப்புத் தருக: கங்கையும் சிந்துவும்
Correct
Incorrect
-
Question 11 of 100
11. Question
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
Correct
Incorrect
-
Question 12 of 100
12. Question
தாழ்பூந்துறை- என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக
Correct
Incorrect
-
Question 13 of 100
13. Question
பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?
Correct
Incorrect
-
Question 14 of 100
14. Question
படி என்ற வேர்ச்சொல்லிலிருந்து வினையெச்சத்தை உருவாக்குக
Correct
உ என முடியுமாறு எழுதுவது வினையெச்சம்
Incorrect
உ என முடியுமாறு எழுதுவது வினையெச்சம்
-
Question 15 of 100
15. Question
“கல்” என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?
Correct
Incorrect
-
Question 16 of 100
16. Question
“இயல்பானது” வேர்ச்சொல்லறிக
Correct
Incorrect
-
Question 17 of 100
17. Question
“ஏ” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்
Correct
Incorrect
-
Question 18 of 100
18. Question
குழலியும் பாடத் தெரியும் – தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க
Correct
Incorrect
-
Question 19 of 100
19. Question
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:
Correct
Incorrect
-
Question 20 of 100
20. Question
பொருந்தா இணையைச் சுட்டுக:
Correct
தவறான இணைக்கு சரியான இணை
மருதம் -வைகறைIncorrect
தவறான இணைக்கு சரியான இணை
மருதம் -வைகறை
-
Question 21 of 100
21. Question
மிசை – எதிர்ச்சொல் காண்க
Correct
Incorrect
-
Question 22 of 100
22. Question
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள்- இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.
Correct
Incorrect
-
Question 23 of 100
23. Question
பொருத்துக
வேற்றுமை உருபு
(a)நான்காம் வேற்றுமை – 1. இன்
(b)ஐந்தாம் வேற்றுமை – 2. அது
(c)ஆறாம் வேற்றுமை – 3. கண்
(d)ஏழாம் வேற்றுமை – 4. குCorrect
Incorrect
-
Question 24 of 100
24. Question
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வுசெய்க
1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு
2. இவர் காலம் கிபி 18-ம் நூற்றாண்டு
3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்
4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்.Correct
தவறான கூற்றுக்கு சரியான விளக்கம்
1. தாயுமானவர் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு.
4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கத்திடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்.Incorrect
தவறான கூற்றுக்கு சரியான விளக்கம்
1. தாயுமானவர் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு.
4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கத்திடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்.
-
Question 25 of 100
25. Question
தாயுமானவர் ஆற்றிய பணி எது?
Correct
Incorrect
-
Question 26 of 100
26. Question
தென் ஆப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
Correct
Incorrect
-
Question 27 of 100
27. Question
உலகம் உருண்டையானது என்பதை தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?
Correct
Incorrect
-
Question 28 of 100
28. Question
தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்க பேராசிரியர்களில் ஒருவர்
Correct
Incorrect
-
Question 29 of 100
29. Question
“இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
Correct
Incorrect
-
Question 30 of 100
30. Question
“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையை பறைசாற்றியவர் யார்?
Correct
Incorrect
-
Question 31 of 100
31. Question
‘துரை மாணிக்கம்’ என்பது இவரின் இயற்பெயர்
Correct
Incorrect
-
Question 32 of 100
32. Question
திராவிட மொழிகளின் ஆய்விற்கு பங்களிப்பு செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
Correct
Incorrect
-
Question 33 of 100
33. Question
பரிதிமார் கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 34 of 100
34. Question
“கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்” எனக் கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 35 of 100
35. Question
தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்
Correct
Incorrect
-
Question 36 of 100
36. Question
பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?
Correct
Incorrect
-
Question 37 of 100
37. Question
“சட்டம் ஒரு இருட்டறை -அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு”- என்று கூறியவர்
Correct
Incorrect
-
Question 38 of 100
38. Question
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற நூல் எது?
Correct
Incorrect
-
Question 39 of 100
39. Question
“இரட்டைக்கிளவி போல் இணைந்து வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” -என்று பாடியவர் யார்?
Correct
Incorrect
-
Question 40 of 100
40. Question
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
Correct
Incorrect
-
Question 41 of 100
41. Question
நாமக்கல் கவிஞருக்கு பத்மபூஷண் விருது வழங்கி சிறப்பித்தது யார்?
Correct
Incorrect
-
Question 42 of 100
42. Question
சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
Correct
Incorrect
-
Question 43 of 100
43. Question
லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்?
Correct
Incorrect
-
Question 44 of 100
44. Question
மனோன்மணியத்தை இயற்றியவர்
Correct
Incorrect
-
Question 45 of 100
45. Question
“செங்கீரைப் பருவம்” – தமிழில் எந்த பருவமாக விளங்குகிறது?
Correct
Incorrect
-
Question 46 of 100
46. Question
பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்
Correct
Incorrect
-
Question 47 of 100
47. Question
சுந்தரம் பிள்ளையைப் போற்றும் முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?
Correct
Incorrect
-
Question 48 of 100
48. Question
பொருளறிந்து பொருத்துக
(a) தடக்கர் – (1) கரடி
(b) எண்கு – (2) காட்சி
(c) பெரிய – (3)யானை
(d) தெரிசனம் – (4) கூர்மையான நகம்Correct
Incorrect
-
Question 49 of 100
49. Question
குண்டலகேசியின் கதைத் தலைவி- குண்டலகேசி, அவளின் வேறு பெயர்
Correct
Incorrect
-
Question 50 of 100
50. Question
கவுந்தி அடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
Correct
Incorrect
-
Question 51 of 100
51. Question
சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?
Correct
Incorrect
-
Question 52 of 100
52. Question
“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள்! மன்னுபார்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும்” இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
Correct
Incorrect
-
Question 53 of 100
53. Question
குறுந்தொகை நூலின் “பா” – வகை எது?
Correct
Incorrect
-
Question 54 of 100
54. Question
துடியன் நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் அடியன் அல்செறி தன்ன நிறத்தினான்-இக் கூற்றிற்குரியவர் யார்?
Correct
Incorrect
-
Question 55 of 100
55. Question
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
Correct
Incorrect
-
Question 56 of 100
56. Question
பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?
Correct
Incorrect
-
Question 57 of 100
57. Question
கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடமுள்ள _______ஆகும்.
Correct
Incorrect
-
Question 58 of 100
58. Question
பொருட்பாலின் இயல்கள்
Correct
Incorrect
-
Question 59 of 100
59. Question
வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக
Correct
Incorrect
-
Question 60 of 100
60. Question
பிறவினை சொற்றொடரைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 61 of 100
61. Question
தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்.- பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.
Correct
Incorrect
-
Question 62 of 100
62. Question
பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
Correct
Incorrect
-
Question 63 of 100
63. Question
அவன் சித்திரையான்- எவ்வகை பெயர்
Correct
Incorrect
-
Question 64 of 100
64. Question
வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக –
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்கCorrect
Incorrect
-
Question 65 of 100
65. Question
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
Correct
Incorrect
-
Question 66 of 100
66. Question
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்து எழுதுக
Correct
Incorrect
-
Question 67 of 100
67. Question
சொல்லுக்கேற்ற பொருள் அறிக
Correct
Incorrect
-
Question 68 of 100
68. Question
சரியான இணையை தேர்ந்தெடுக்க
மரை – மறைCorrect
Incorrect
-
Question 69 of 100
69. Question
ஜெராக்ஸ்(Xerox) என்ற ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
Correct
Incorrect
-
Question 70 of 100
70. Question
“மா”- ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்
Correct
Incorrect
-
Question 71 of 100
71. Question
பாகற்காய் – பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 72 of 100
72. Question
பைந்நிணம் -பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 73 of 100
73. Question
“திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்
Correct
Incorrect
-
Question 74 of 100
74. Question
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
Correct
Incorrect
-
Question 75 of 100
75. Question
தவறான இணை எது?
Correct
Incorrect
-
Question 76 of 100
76. Question
பொருந்தாத இணை எது?
Correct
Incorrect
-
Question 77 of 100
77. Question
அகர வரிசைப்படுத்துக
Correct
Incorrect
-
Question 78 of 100
78. Question
தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி எனும் புகழைப் பெற்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 79 of 100
79. Question
காடுகளில் வாழ்ந்த மக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?
Correct
Incorrect
-
Question 80 of 100
80. Question
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?
Correct
Incorrect
-
Question 81 of 100
81. Question
அறிஞர் அண்ணாவின் கவிதைகள் “தமிழ்ப்பீடம்” என்னும் இதழில் வெளியிடப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 82 of 100
82. Question
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 83 of 100
83. Question
“தபோலி” எனும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct
Incorrect
-
Question 84 of 100
84. Question
பரிதிமார் கலைஞர் என்று போற்றப்படும் கூடியவர்
Correct
Incorrect
-
Question 85 of 100
85. Question
தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்று பாராட்டியவர் யார்?
Correct
Incorrect
-
Question 86 of 100
86. Question
“இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது” என்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 87 of 100
87. Question
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?
Correct
Incorrect
-
Question 88 of 100
88. Question
ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியை கண்டுபிடித்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 89 of 100
89. Question
“எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
Correct
Incorrect
-
Question 90 of 100
90. Question
வழக்குரைஞராகவும், இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?
Correct
Incorrect
-
Question 91 of 100
91. Question
ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்! என்று கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 92 of 100
92. Question
“தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்
Correct
Incorrect
-
Question 93 of 100
93. Question
“வாழ்வினில் செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலை தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு எது?
Correct
Incorrect
-
Question 94 of 100
94. Question
இளங்கோவடிகள், “தண்டமிழ் ஆசான் சாத்தன் நன்னூற் புலவன்” என்று யாரைப் பாடியுள்ளார்?
Correct
Incorrect
-
Question 95 of 100
95. Question
வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
Correct
Incorrect
-
Question 96 of 100
96. Question
ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே! என்ற பாடலின் ஆசிரியர் யார்?Correct
Incorrect
-
Question 97 of 100
97. Question
“காவடிச் சிந்தின் தந்தை” என அழைக்கப்படுபவர்
Correct
Incorrect
-
Question 98 of 100
98. Question
கலிங்கத்துப்பரணி நூலின் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
Correct
Incorrect
-
Question 99 of 100
99. Question
“நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே” – இவரிகள் இடம்பெற்றுள்ள நூல்
Correct
Incorrect
-
Question 100 of 100
100. Question
அதியமானின் தூதராக அவை சென்றதைக் கூறும் நூல் எது?
Correct
Incorrect
RANK LIST
Leaderboard: 01 tamil group4 question paper 2019
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
I want more new question
Hi
I want more different types of questions
ok