tnpsc அடிப்படை உரிமைகள்-Fundamental Rights-Online Quiz
01 அடிப்படை உரிமைகள்
Quiz-summary
0 of 42 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
Information
அடிப்படை உரிமைகள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 42 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- Answered
- Review
-
Question 1 of 42
1. Question
இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் எந்த பகுதியில் இடம் பெற்றுள்ளது?
The Fundamental Rights are enshrined in _______ of the ConstitutionCorrect
Incorrect
-
Question 2 of 42
2. Question
பின்வருவனவற்றில் அடிப்படை உரிமைகள் பற்றி கூறும் பிரிவுகள்
Which of the following are sections that speak of fundamental rights?Correct
Incorrect
-
Question 3 of 42
3. Question
_______ of the Constitution is rightly described as the Magna Carta of India.
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி “மாக்னகார்டா” என்றழைக்கப்படுகிறது?Correct
Incorrect
-
Question 4 of 42
4. Question
1) அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லாம்.
2) பிரிவு 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறுகிறது.1) When fundamental rights are violated, they can be taken to court.
2) Articles 12 to 35 deal with fundamental rights.Correct
Incorrect
-
Question 5 of 42
5. Question
அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் தூண்கள் போன்றது என்று கூறியவர்?
Who said that fundamental rights were like pillars of the Constitution?Correct
Incorrect
-
Question 6 of 42
6. Question
அடிப்படை உரிமைகள் துவக்கத்தில் நடைமுறைக்கு வரும்பொழுது எத்தனை உரிமைகளைப் பெற்றிருந்தது?
When the fundamental rights came into force it had ______ rightsCorrect
Incorrect
-
Question 7 of 42
7. Question
அடிப்படை உரிமைகளிலிருந்து சொத்துரிமை எத்தனையாவது சட்ட திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டு 300A ல் சேர்க்கப்பட்டது?
By what amendment was property rights removed from fundamental rights and added to 300A?Correct
Incorrect
-
Question 8 of 42
8. Question
மத்திய அரசு, பாராளுமன்றம், மாநில அரசு, சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற அதிகாரம் பெற்ற அமைப்புகள் பற்றி குறிப்பிடும் சரத்து எது?
Which Article refers to the Central Government, Parliament, State Government, Legislature, Local Bodies and other authorized bodies?Correct
Incorrect
-
Question 9 of 42
9. Question
அரசு என்பதனை விளக்கும் சரத்து எது?
Which Article defines government?Correct
Incorrect
-
Question 10 of 42
10. Question
அடிப்படை உரிமைகளை மீறும் (அல்லது) அடிப்படை உரிமைகளுக்கு முரணாக உள்ள சட்டங்கள் செல்லாது என குறிப்பிடும் சரத்து எது?
Which Article indicates that laws that are contrary to fundamental rights are invalid?Correct
Incorrect
-
Question 11 of 42
11. Question
எந்த சரத்துக்கள் சமத்துவ உரிமை பற்றி கூறுகிறது?
Which articles say about the right to equality?Correct
Incorrect
-
Question 12 of 42
12. Question
எந்த சரத்துக்கள் சுதந்திர உரிமைகள் பற்றி கூறுகிறது?
Which articles say about the Right to freedom ?Correct
Incorrect
-
Question 13 of 42
13. Question
எந்த சரத்துக்கள் சுரண்டலுக்கெதிரான உரிமைகள் பற்றி கூறுகிறது?
Which articles say about the RIGHT AGAINST EXPLOITATION ?Correct
Incorrect
-
Question 14 of 42
14. Question
எந்த சரத்துக்கள் சமய சுதந்திர உரிமைகள் பற்றி கூறுகிறது?
Which articles say about the RIGHT TO FREEDOM OF RELIGION ?Correct
Incorrect
-
Question 15 of 42
15. Question
எந்த சரத்துக்கள் பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் பற்றி கூறுகிறது?
Which articles say about the Cultural and educational rights ?Correct
Incorrect
-
Question 16 of 42
16. Question
எந்த சரத்துக்கள் அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமைகள் பற்றி கூறுகிறது?
Which articles say about the Right to constitutional remedies ?Correct
Incorrect
-
Question 17 of 42
17. Question
சரத்து 14 எதைப்பற்றி குறிப்பிடுகிறது?
What does Article 14 refer to?Correct
Incorrect
-
Question 18 of 42
18. Question
சரத்து 15 எதைப்பற்றி குறிப்பிடுகிறது?
What does Article 15 refer to?Correct
Incorrect
-
Question 19 of 42
19. Question
சரத்து 16 எதைப்பற்றி குறிப்பிடுகிறது?
What does Article 16 refer to?Correct
Incorrect
-
Question 20 of 42
20. Question
சரத்து 16(4) எதைப்பற்றி குறிப்பிடுகிறது?
What does Article 16(4) refer to?Correct
Incorrect
-
Question 21 of 42
21. Question
சரத்து 17 எதைப்பற்றி குறிப்பிடுகிறது? What does Article 17 refer to?
Correct
மேலும் சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினரின் நலன்களை பாதுகாக்கிறது. (And protects the interests of the underprivileged in society.)
Incorrect
மேலும் சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினரின் நலன்களை பாதுகாக்கிறது. (And protects the interests of the underprivileged in society.)
-
Question 22 of 42
22. Question
தீண்டாமை ஒழிப்புச் சட்டம் (Untouchability Abolition Act)
Correct
இச்சட்டம் 1976-ல் சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் (PCR ACT) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Incorrect
இச்சட்டம் 1976-ல் சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் (PCR ACT) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
-
Question 23 of 42
23. Question
சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் (PCR ACT)
Correct
தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 1955 (Untouchability Abolition Act-1955) ஆனது சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1976 எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Incorrect
தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 1955 (Untouchability Abolition Act-1955) ஆனது சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1976 எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
-
Question 24 of 42
24. Question
(SC/ST)பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் நலன்களை பாதுகாக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? (The Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act on _________)
Correct
Incorrect
-
Question 25 of 42
25. Question
சரத்து 18 எதைப்பற்றி குறிப்பிடுகிறது?
What does Article 18 refer to?Correct
பட்டங்கள் ஒழிப்பு (ஆங்கிலேயர் தந்த பட்டங்கள் ஒழிப்பு, இந்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூசன் போன்ற பட்டங்களும், இராணுவ பட்டங்களான பரம்வீர் சக்ரா போன்ற பட்டங்கள் இருக்கலாம்.)
Incorrect
பட்டங்கள் ஒழிப்பு (ஆங்கிலேயர் தந்த பட்டங்கள் ஒழிப்பு, இந்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூசன் போன்ற பட்டங்களும், இராணுவ பட்டங்களான பரம்வீர் சக்ரா போன்ற பட்டங்கள் இருக்கலாம்.)
-
Question 26 of 42
26. Question
பாரதரத்னா,பத்மவிபூஷன்,பத்மபூஷன், பத்மஶ்ரீ போன்ற அரசால் வழங்கப்படும் விருதுகள் எந்த சரத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது?
Government awards like Bharat Ratna, Padma Vibhushan, Padma Bhushan, Padma Shri are given on the basis of which Article?Correct
Incorrect
-
Question 27 of 42
27. Question
அடிப்படை உரிமையில் முதல் சட்ட திருத்தத்திற்கு காரணமானவர் யார்?
Who was responsible for the First Amendment on fundamental rights?Correct
Incorrect
-
Question 28 of 42
28. Question
சரத்து 19 ஆனது எத்தனை வகையான சுதந்திர உரிமைகளை வழங்குகிறது? (அல்லது) சரத்து 19 எத்தனை உட்பிரிவுகளை உடையது?
How many types of freedom does Article 19 provide? (Or) Article 19 How many sub-sections does it have?Correct
முதலில் 7 வகையான சுதந்திர உரிமைகளை வழங்கியது. பிறகு 1978-44வது சட்டதிருத்தத்தின்படி ART-19(1F) நீக்கப்பட்டு 6 வகையான உரிமைகளைக் கொண்டுள்ளது.
Incorrect
முதலில் 7 வகையான சுதந்திர உரிமைகளை வழங்கியது. பிறகு 1978-44வது சட்டதிருத்தத்தின்படி ART-19(1F) நீக்கப்பட்டு 6 வகையான உரிமைகளைக் கொண்டுள்ளது.
-
Question 29 of 42
29. Question
பின்வருவனவற்றில் பேச்சு மற்றும் கருத்துரிமை பற்றி குறிப்பிடும் சரத்து எது?
Which of the following is a string that refers to freedom of speech and expression?Correct
Incorrect
-
Question 30 of 42
30. Question
எந்த சட்டதிருத்தத்தின்படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையிலோ, இந்தியாவிலிருந்து பிரிந்து செல்வது பற்றி பேச மற்றும் கருத்து கூற தடைசெய்யப்பட்டது. (By what amendment was it forbidden to speak and comment on secession from India in a manner that would affect the sovereignty and integrity of India?)
Correct
Incorrect
-
Question 31 of 42
31. Question
ஆயுதமின்றி கூட்டம் கூடும் உரிமை பற்றி கூறும் சரத்து எது?
Which act provides Right to assemble peaceably and without arms.?Correct
Incorrect
-
Question 32 of 42
32. Question
சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமை பற்றி கூறும் சரத்து ( Right to form associations or unions or co-operative societies)
Correct
Incorrect
-
Question 33 of 42
33. Question
இந்தியா எங்கும் சென்று வரும் உரிமை பற்றி கூறும் சரத்து (Which article says about the Right to move freely throughout the territory of India.?)
Correct
Incorrect
-
Question 34 of 42
34. Question
இந்தியாவில் எங்கும் வசிக்கும் உரிமை பற்றி கூறும் சரத்து எது? (Which article says about Right to reside and settle in any part of the territory of India.?)
Correct
Incorrect
-
Question 35 of 42
35. Question
தொழில் செய்யும் உரிமை பற்றி கூறும் சரத்து எது? (Which article says about Right to practice any profession or to carry on any occupation, trade or business.?)
Correct
Incorrect
-
Question 36 of 42
36. Question
கூற்றுகளை ஆராய்க
1) தேசிய நெருக்கடி அறிவிக்கப்பட்டால் ART-19 (சுதந்திர உரிமை) தானே செயலிழந்துவிடும்
2) தேசிய நெருக்கடியின் போது ஷரத்து 19 நடைமுறைப்படுத்த நீதிமன்றத்தை நாட இயலும்1) If a national crisis is declared, ART-19 (Right to Freedom) will automatically become inactive
2) It is possible to resort to the courts to enforce Article 19 during a national crisisCorrect
தவறான கூற்றுக்கு சரியான விளக்கம்
தேசிய நெருக்கடியின் போது ஷரத்து 19 நடைமுறைப்படுத்த நீதிமன்றத்தை நாட இயலாது.
Incorrect
தவறான கூற்றுக்கு சரியான விளக்கம்
தேசிய நெருக்கடியின் போது ஷரத்து 19 நடைமுறைப்படுத்த நீதிமன்றத்தை நாட இயலாது.
-
Question 37 of 42
37. Question
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு உரிமை பற்றி குறிப்பிடும் சரத்து எது?
Which Article refers to the right to protection for the accused?Correct
Incorrect
-
Question 38 of 42
38. Question
உயிர் பாதுகாப்பு மற்றும் தனிமனித சுதந்திரம் பற்றி குறிப்பிடும் ஷரத்து எது?
Which article refers to the protection of life and individual human freedom?Correct
Incorrect
-
Question 39 of 42
39. Question
தேசிய நெருக்கடி அறிவிக்கப்பட்டால் குடியரசுத் தலைவர் ART-20, ART-21-ஐ தவிர மற்ற எந்த அடிப்படை உரிமையையும் நிறுத்தி வைக்கலாம் என்று குறிப்பிடும் ஷரத்து எது?
If a national crisis is declared, Which article empowers the president may suspend any fundamental rights other than ART-20 and ART-21.?Correct
Incorrect
-
Question 40 of 42
40. Question
தற்போது தனி மனித சுதந்திரம் உரிமைகள் எத்தனை வகையாக உள்ளன?
How many types of individual human rights are there at present?Correct
ART-19(1-A), ART-19(1-B),ART-19(1-C), ART-19(1-D), ART-19(1-E), ART-19(1-G)
Incorrect
ART-19(1-A), ART-19(1-B),ART-19(1-C), ART-19(1-D), ART-19(1-E), ART-19(1-G)
-
Question 41 of 42
41. Question
ஒரே குற்றத்திற்காக ஒன்றிற்கு மேற்பட்ட முறை தண்டிக்கக் கூடாது (இரட்டை இடர்பாடு)பற்றி கூறும் சரத்து.
(Do not be punished more than once for the same crime – Double Jeopardy)Correct
Incorrect
-
Question 42 of 42
42. Question
6 முதல் 14 வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்குதல் பற்றி குறிப்பிடும் ஷரத்து
Which article provides free and compulsory education of all children in the age group of 6 to 14 years?Correct
86 ஆவது சட்டத்திருத்தம் 2002 இன் படி 21-Aல் சேர்க்கப்பட்டது.
Incorrect
86 ஆவது சட்டத்திருத்தம் 2002 இன் படி 21-Aல் சேர்க்கப்பட்டது.
Polity test