Tamil Nadu Tnpsc and Tnusrb Exam Maths -Online Exam-Area (Statistics) TM/EM
Exam best for Tnpsc group-I, Group-II, Group-IV , VAO and tnusrb exams.
Maths -Online Exam-Area (Statistics) TM/EM
Quiz-summary
0 of 22 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
Information
Maths -Online Exam-Area (Statistics) TM/EM
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 22 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- Answered
- Review
-
Question 1 of 22
1. Question
32 விவரங்களின் சராசரி 18. எனில், அவ்விவரங்களின் கூட்டுத்தொகையை காண்க (The mean of 32 observations is 18. Find the sum of the 32 observations. )
Correct
Sum= 32 X 18 = 576
Incorrect
Sum= 32 X 18 = 576
-
Question 2 of 22
2. Question
பின்வரும் எண்களின் சராசரி 40, எனில் x-ன் மதிப்பு காண்க 52, x, 39, 38, 42, 29, 35, 34, 49, 57, 33. (If the mean of the following numbers is 40, find the value of x. 52, x, 39, 38, 42, 29, 35, 34, 49, 57, 33. )
-
Question 3 of 22
3. Question
12 மதிப்புகளின் கூட்டு சராசரி 25 என கண்டறியப்பட்டது. மேலும் ஒரு புதிய மதிப்பு 25-ஐ அந்த மதிப்புகளுடன் சேர்த்தால், புதிய சராசரி என்னவாக இருக்கும் (Arithmetic mean of 12 observations was found to be 25. lf one more observation 25 was to be added to the data, what would be the new mean. )
-
Question 4 of 22
4. Question
8-ஆல் வகுபடும் முதல் 50 எண்களின் சராசரி காண்க (Find the mean of first 50 multiples of 8. )
-
Question 5 of 22
5. Question
பின்வரும் தரவுகளின் முகடு காண்க: 123, 135, 124, 123, 135, 126, 124, 123, 128, 135, 123, 124. (Find the mode of the following data: 123, 135, 124, 123, 135, 126, 124, 123, 128, 135, 123, 124. )
-
Question 6 of 22
6. Question
பின்வரும் தரவுகளின் முகடு காண்க: 5, 10, 15, 20, 25, 30. (Find the mode of the following data: 5, 10, 15, 20, 25, 30. )
-
Question 7 of 22
7. Question
பின்வரும் தரவுகளின் இடைநிலை காண்க 27, 15, 3, 35, 7, 12, 24, 8. (Find the median of the following data: 27, 15, 3, 35, 7, 12, 24, 8 )
-
Question 8 of 22
8. Question
பின்வரும் தரவுகளின் இடைநிலை காண்க 365, 430, 972, 1018, 518, 632, 218. (Find the median of the following data: 365, 430, 972, 1018, 518, 632, 218. )
-
Question 9 of 22
9. Question
முதல் இருபது ஒற்றைப்படை எண்களில் திட்டவிலக்கம் காண்க. (Find the standard deviation of first 20 odd numbers. )
-
Question 10 of 22
10. Question
20 மதிப்புகளின் கூட்டு சராசரி 75 என கணக்கிடப்பட்டது. அவ்வாறு செய்யும்போது ஒரு மதிப்பு 30-க்கு பதிலாக 20 என்று தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது. எனில், சரியான சராசரியை காண்க. (Arithmetictic mean of 20 observations was calculated as 75. In doing so an observation was wrongly taken as 20 for 30. What would be the correct mean. )
-
Question 11 of 22
11. Question
முதல் 20 பகு எண்களின் சராசரி காண்க. (Find the mean of first 20 composite numbers. )
Correct
Incorrect
-
Question 12 of 22
12. Question
ஒரு வீடு கட்டுவதற்கு ஆகும் செலவுக்கு தொடர்புடைய கீழ்க்கண்ட தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன . செங்கல் = 10%, இரும்பு = 16%, சிமெண்ட் = 22%, மரம் = 10%, வேலையாட்கள் = 26%, மற்றவை = 16%. மரத்திற்காக செலவு செய்த தொகை ரூ.20,000 எனில் சிமெண்டிற்காக செலவு செய்த தொகை எவ்வளவு?
(The following data relating to the cost of construction of a house. Bricks = 10%, Steel = 16%, cement = 22%, Timber = 10%, Labour = 26%, Others = 16%. Find how much amount was spent on cement, if Rs. 20000 was spent for Timber. )Correct
Incorrect
-
Question 13 of 22
13. Question
a, b, c, d மற்றும் e-ன் சராசரி 28. a, c மற்றும் e-ன் சராசரி 24 எனில், b மற்றும் d-ன் கூடுதல் காண்க. (The mean of a, b, c, d and e is 28. If the mean of a, c and e is 24, then the sum of b and d is )
Correct
Incorrect
-
Question 14 of 22
14. Question
முதல் 15 இயல் எண்களின் இடைநிலை காண்க. (Find the median of first 15 natural numbers. )
Correct
Incorrect
-
Question 15 of 22
15. Question
ஒரு தொகுப்பில் சராசரி மற்றும் முகடு முறையே 72 மற்றும் 60 ஆகும். எனில், அதன் இடைநிலை காண்க. (In a distribution, the mean and mode are 72 and 60 respectively. Calculate the median. )
Correct
Incorrect
-
Question 16 of 22
16. Question
11, 15, 17, x+1, 19, x -2, 3-ன் சராசரி 14 எனில், முகடு காண்க. (For the data 11, 15, 17, X + 1, 19 x – 2, 3 if the mean is 14. Find the mode of the data. )
Correct
Incorrect
-
Question 17 of 22
17. Question
ஒரு தரவின் வீச்சு 15.2 மற்றும் அத்தரவின் பெரிய மதிப்பு 62 எனில், சிறிய எண்ணை காண்க. (The range of a set of data is 15.2 and the largest value is 62. Find the smallest value. )
Correct
Incorrect
-
Question 18 of 22
18. Question
7, 4, 8, 10, 11 என்ற தரவுகளின் திட்டவிலக்கம் காண்க. (Find the standard deviation of the following data: 7, 4, 8, 10, 11. )
Correct
Incorrect
-
Question 19 of 22
19. Question
ஒரு தரவின் திட்டவிலக்கம் 4.2. மேலும் ஒவ்வொரு எண்ணுடனும் 3-ஐ பெருக்கினால் கிடைக்கும் புதிய எண்களின் திட்டவிலக்கம் காண்க. (The standard deviation of a data is 4.2, if 3 is multiplied to all the data values then the new standard deviation is )
Correct
S.D = 4.2 X 3 =12.6
Incorrect
S.D = 4.2 X 3 =12.6
-
Question 20 of 22
20. Question
பின்வரும் தரவுகளின் வீச்சு காண்க. 66, 89, 92, 18, 93, 73, 24, 70. (Find the range of the following data: 66, 89, 92, 18, 93, 73, 24, 70. )
Correct
Incorrect
-
Question 21 of 22
21. Question
ஒரு தரவின் விலக்கவர்க்க சராசரி 20.25 எனில் திட்டவிலக்கம் காண்க. (Find the standard deviation, if its varience is 20.25. )
Correct
Incorrect
-
Question 22 of 22
22. Question
ஒரு தரவின் சராசரி 25.6 மற்றும் மாறுபாட்டு கெழு 18.75 எனில் அவற்றின் திட்டவிலக்கம் காண்க (The mean of a data is 25.6 and its coefficient of variation is 18.75. Find the standard deviation. )
Correct
Incorrect
Very good job nice
thank u
Good..
Very nice
Very usefull