tnpsc online exam -இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் வடிகாலமைப்பு -10-ம் வகுப்பு -ஆன்லைன் தேர்வு
10th STD இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் வடிகாலமைப்பு -School Text Book
Quiz-summary
0 of 32 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
Information
இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் வடிகாலமைப்பு -School Text Book -STD-10
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 32 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- HISTORY AND CULTURE OF INDIA 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- Answered
- Review
-
Question 1 of 32
1. Question
இந்தியா பரப்பளவில் உலகின் எத்தனையாவது இடத்தைப்பெற்றுள்ளது?
India is the __________ largest country in the worldCorrect
Incorrect
-
Question 2 of 32
2. Question
இந்தியா பரப்பளவில் ஆசிய கண்டத்தில் எத்தனையாவது பெரிய நாடு
India is the _________ largest country in Asia.Correct
Incorrect
-
Question 3 of 32
3. Question
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு (Total area of India is)
Correct
Incorrect
-
Question 4 of 32
4. Question
புவியின் மொத்த பரப்பளவில் இந்தியாவின் பரப்பு சதவீதம்
Correct
Incorrect
-
Question 5 of 32
5. Question
இந்தியாவின் நில எல்கை எவ்வளவு கி.மீ (India shares its _______ km long land frontier )
Correct
Incorrect
-
Question 6 of 32
6. Question
இந்தியா அதிகபட்சமாக வங்காள தேசத்துடன் எவ்வளவு நில எல்கையை பகிர்ந்துள்ளது?
How much land boundary does India share with BangladeshCorrect
Incorrect
-
Question 7 of 32
7. Question
இந்தியா குறுகிய எல்கையாக ஆப்கானிஸ்தானுடன் எவ்வளவு தொலைவை பகிரந்துள்ளது?
Correct
Incorrect
-
Question 8 of 32
8. Question
இந்திய கடற்கரையின் மொத்த நீளம்?
What is the total length of the Indian coast?Correct
Incorrect
-
Question 9 of 32
9. Question
இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து _________கி.மீ.
Correct
Incorrect
-
Question 10 of 32
10. Question
இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதி
(India and Sri Lanka are separated by a narrow and shallow sea called )Correct
Incorrect
-
Question 11 of 32
11. Question
இந்தியாவின் அட்சரேகைப் பரவல் (latitudes range)
Correct
Incorrect
-
Question 12 of 32
12. Question
இந்தியாவின் தீர்க்கப் பரவல் (longitudes Ranges)
Correct
Incorrect
-
Question 13 of 32
13. Question
இந்தியாவின் தென்கோடி முனை
Correct
Incorrect
-
Question 14 of 32
14. Question
இந்திய நிலப்பகுதியின் தென்கோடி (The southern most point of main land of India is)
Correct
Incorrect
-
Question 15 of 32
15. Question
இந்தியாவின் இந்திராகோல் அமைந்துள்ள பகுதி
Correct
Incorrect
-
Question 16 of 32
16. Question
இந்தியா, வடக்கே லடாக்கிலுள்ள இந்திராகோல் முதல் தெற்கே கன்னியாகுமரி வரையுள்ள தொலைவு
Correct
Incorrect
-
Question 17 of 32
17. Question
மேற்கில் உள்ள குஜராத் முதல் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம் வரை எத்தனை தீர்க்க கோடுகளைக் கொண்டுள்ளது
How many longitudinal lines are there from Gujarat in the west to Arunachal Pradesh in the east?Correct
- The longitudinal difference between Gujarat in the west and Arunachal Pradesh in the east is about 30°.
- Since Arunachal Pradesh is towards east, it will have sunrise about two hours earlier than the sunrise at Gujarat which is in the west.
- இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது.

Question 18 of 32
18. Question
இந்தியாவின் மத்திய தீர்க்கரேகை
India’s central meridian isCorrect
- இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது. இந்த நேர வேறுபாட்டை தவிர்ப்பதற்காக, இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82°30’ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இத்தீர்க்கரேகை மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்கிறது. இந்திய திட்ட நேரமானது கீரீன்வீச் திட்ட நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.
- Since Arunachal Pradesh is towards east, it will have sunrise about two hours earlier than the sunrise at Gujarat which is in the west. In order to avoid these differences, Indian standard time is calculated. The local time of the central meridian of India is the standard time of India. India’s central meridian is 82°30’ E longitude. It passes through Mirzapur and roughly bisects the country in terms of longitude. The IST is 5.30 hrs ahead of Greenwich Mean Time (GMT).

Question 19 of 32
19. Question
ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம்
The capital of Andhra Pradesh _________Correct
- Amaravati is the new capital of Andhra Pradesh. According to Andhra Pradesh Reorganization Act, Hyderabad will be the capital for both the states of Andhra Pradesh and Telangana till 2024 (For 10 years from the act passed).
- ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம் அமராவதி நகர். ஆந்திரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டத்தின்படி 2024வரை ஹைதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்.

Question 20 of 32
20. Question
கூற்று: இமயமலைகள் (வடக்கு மலைகள்) உலகின் இளமையான மற்றும் மிக உயரமான மலைத் தொடர்கள் ஆகும்.
காரணம்: ஏனெனில் இம்மலைகள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னார்தான் உருவாகியவை.
assertion :Himalayas (the Northern Mountains) consist of the youngest and the loftiest mountain chains in the world.
Reason: It was formed only few millions years agoCorrect
The Northern Mountains consist of the youngest and the loftiest mountain chains in the world. It was formed only few millions years ago and formed by the folding of the earth crust due to tectonic activity.

Question 21 of 32
21. Question
வடக்கு மலைகள் மேற்கில் சிந்து பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை சுமார் எவ்வளவு தொலைவு நீளத்திற்கு நீண்டு பரவியுள்ளது?
The Northern Mountains stretches for a distance of __________km from the Indus gorge in the west to Brahmaputra gorge in the east.Correct
- இம்மலைகள் காஷ்மீர் பகுதியில் 500 கி.மீ அகலத்துடனும், அருணாச்சலப் பிரதேசத்தில் 200 கி.மீ அகலத்துடனும் வேறுபடுகிறது.
- The width of the Northern Mountains varies from 500 km in Kashmir to 200 km in Arunachal Pradesh.

Question 22 of 32
22. Question
“உலகின் கூரை” என அழைக்கப்படுவது
“Roof of the World” isCorrect
இது மத்தியஆசியாவின் உயரமான மலைத் தொடரையும் இமயமலையையும் இணைக்கும் பகுதியாக உள்ளது. இமயமலை பாமீர் முடிச்சியிலிருந்து கீழ்நோக்கி வில் போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது. ( “Roof of the World” is the connecting link between the Himalayas and the high ranges of Central Asia. From the Pamir, Himalayas extend eastward in the form of an arc shape. )

Question 23 of 32
23. Question
இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் ( oldest fold mountain)
Correct
Incorrect
-
Question 24 of 32
24. Question
மத்திய ஆசியாவின் உயரமான மலைத்தொடரையும் இமய மலையையும் இணைக்கும் பகுதியாக உள்ளது எது?
Which of the following is the connecting link between the Himalayas and the high ranges of Central Asia.?Correct
Incorrect
-
Question 25 of 32
25. Question
இமாலயா (Himalaya) என்ற சொல் சமஸ்கிருத மொழியில்
The term “Himalaya” is derived from Sanskrit. It means _______Correct
The term “Himalaya” is derived from Sanskrit. It means “The Abode of Snow”.
Incorrect
The term “Himalaya” is derived from Sanskrit. It means “The Abode of Snow”.
-
Question 26 of 32
26. Question
பொருத்துக
1)ட்ரான்ஸ் இமயமலைகள் – a)மத்திய இமயமலை
2)இமயமலைகள் – b) கிழக்கு இமயமலை
3)பூர்வாஞ்சல் குன்றுகள் – c) மேற்கு இமயமலை1) Trans-Himalayas – a) Central Himalayas
2) Himalayas – b) Eastern Himalayas
3) Purvanchal Hills -c) Western HimalayasCorrect
Incorrect
-
Question 27 of 32
27. Question
பின்வரும் மலைகளில் எதன் பரப்பளவு திபெத்தில் அதிகமாக இருப்பதால் இவை ’’திபெத்தியன் இமயமலை‘’ எனவும் அழைக்கப்படுகிறது
The following mountains are also known as the “Tibetan Himalayas” due to their large area in Tibet.Correct
இம்மலைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
Incorrect
இம்மலைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
-
Question 28 of 32
28. Question
ட்ரான்ஸ் இமயமலை (மேற்கு இமயமலைகள்) ப்ற்றிய கூ்ற்றுகளில் எது சரி?
1) இம்மலைகள் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் சுமார் 40 கி.மீ அகலத்துடனும் அதன் மையப்பகுதியில் 225 கி.மீ அகலத்துடன் காணப்படுகிறது.
2) இப்பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள் கடலடி உயிரினப் படிமங்களைக் கொண்ட டெர்சியரி கிரானைட் பாறைகளாகும்.
3) இப்பாறைகளின் ஒரு பகுதி உருமாறிய பாறைப் படிமங்களாக, இமயமலைத்தொடரின் மைய அச்சாக அமைந்துள்ளது.
4) இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகும்.1) The Trans-Himalayas are about 40 km wide in its eastern and western extremities and about 225 km wide in its central part.
2) They contain the Tethys sediments. The rocks of this region contain fossils bearing marine sediments which are underlain by ‘Tertiary granite’.
3) It has partly metamorphosed sediments and constitutes the core of the Himalayan axis.
4) The prominent ranges of Trans Himalayas are Zaskar, Ladakh, Kailash, and Karakoram.Correct
Incorrect
-
Question 29 of 32
29. Question
கீழ்க்கண்டவற்றுள் எது தவறு?
1) “திபெத்தியன் இமயமலை (The Trans-Himalayas)” -இல் உள்ள ஒரு முக்கியமான மலைத்தொடர் காரகோரம் ஆகும். (Karakoram is an important mountain range in the “Tibetan Himalayas(The Trans-Himalayas)”)
2) ஆரவல்லி மலைத்தொடர் இந்தியாவிலேயே உள்ள இளம் மடிப்பு மலைத்தொடராகும் (The Aravalli Range is the youngest folding mountain range in India )
3) இமாத்திரியின் சராசரி உயரம் 25 கி.மீ ஆகும். (The average height of (Greater Himalayas/Himadri) is 25 km.)Correct
தவறான கூற்றுக்கு சரியான விளக்கம்
2)ஆரவல்லி மலைத்தொடர் இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடராகும். (The Aravalli Range is the oldest folding mountain range in India.)
3)இமாத்திரியின் சராசரி அகலம் 25 கி.மீ மற்றும் சராசரி உயரம் 6000 மீ ஆகும். (The Greater Himalayas are about 25 km wide. Its average
height is about 6,000 m.)Incorrect
தவறான கூற்றுக்கு சரியான விளக்கம்
2)ஆரவல்லி மலைத்தொடர் இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடராகும். (The Aravalli Range is the oldest folding mountain range in India.)
3)இமாத்திரியின் சராசரி அகலம் 25 கி.மீ மற்றும் சராசரி உயரம் 6000 மீ ஆகும். (The Greater Himalayas are about 25 km wide. Its average
height is about 6,000 m.)
-
Question 30 of 32
30. Question
பின்வரும் எந்த மலைத்தொடர் டெர்சியரி கிரானைட் பாறைகளால் ஆனது?
Which of the following mountain ranges is made up of tertiary granite rocks?Correct
Incorrect
-
Question 31 of 32
31. Question
இமயமலைகளின் வகைகளை பொருத்துக
(i) உள் இமயமலைகள் -a) இமாச்சல்
(ii) மத்திய இமயமலை -b) இமாத்ரி
(iii) வெளி இமயமலை -c) சிவாலிக்(i) The Greater Himalayas – 1) The Himachal
(ii) The Lesser Himalayas – 2) The Himadri
(iii) The Outer Himalayas – 3) The SiwaliksCorrect
Incorrect
-
Question 32 of 32
32. Question
இமயமலையில் மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பலானவை இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன.
Almost all the lofty peaks of Himalayas are located in ______Correct
இம்மலைத்தொடரின் சிகரங்களின் முக்கியமானவை எவரெஸ்ட் (8848 மீ) மற்றும் கஞ்சன் ஜங்கா (8586 மீ) ஆகும்.
எவரெஸ்ட் சிகரம் நேபாளத்திலும், கஞ்சன் ஜங்கா சிகரம் நேபாளம் மற்றும் சிக்கிமிற்கு இடையேயும் அமைந்துள்ளது.Incorrect
இம்மலைத்தொடரின் சிகரங்களின் முக்கியமானவை எவரெஸ்ட் (8848 மீ) மற்றும் கஞ்சன் ஜங்கா (8586 மீ) ஆகும்.
எவரெஸ்ட் சிகரம் நேபாளத்திலும், கஞ்சன் ஜங்கா சிகரம் நேபாளம் மற்றும் சிக்கிமிற்கு இடையேயும் அமைந்துள்ளது.
Excellent questions, please give more questions
Need more interior tough question s
tta
Nice