உற்பத்தி – (7-ம் வகுப்பு) -ஆன்லைன் தேர்வு ஆன்லைன் தேர்வு (All Tnpsc exams, tnusrb police exams, RRB Exams )
7th STD -Economics -உற்பத்தி -ஆன்லைன் தேர்வு
Quiz-summary
0 of 11 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
Information
உற்பத்தி – (7-ம் வகுப்பு) -ஆன்லைன் தேர்வு
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 11 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- Answered
- Review
-
Question 1 of 11
1. Question
இந்தியாவில் காணப்படும் பொருளாதாரம் எந்த வகையைச் சார்ந்தது
Indian Economy is a _____________ EconomyCorrect
Indian Economy is a Mixed Economy. Private and Public Sectors co-exist.
Incorrect
Indian Economy is a Mixed Economy. Private and Public Sectors co-exist.
-
Question 2 of 11
2. Question
வங்கி, காப்பீடு, கல்வி, மற்றும் பாதுகாப்பு ஆகியவைகள் ____________
Banking, insurance, education, health and defense are examples to ___________Correct
Tertiary production is known as the services which are not visible rendered by the teachers, doctors etc., are to the economy. Banking, insurance, education, health and defense etc.. are examples to service sector.

Question 3 of 11
3. Question
வேளாண்மை, காடுவளர்ப்பு, மீன் பிடித்தல், சுரங்கத்தொழில் மற்றும் எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல் போன்றவை __________க்கு
உதாரணங்களாகும்.
Agriculture, forestry, fishing, mining and oil extraction are examples to _____________Correct
Primary production refers to the state of activity in which natural resources are directly used. Since agricultural is given prime importance, it is also referred as agricultural sector production.

Question 4 of 11
4. Question
நான்கு சக்கர வாகனங்கள், ஆயத்த ஆடைகள், இரசாயனப் ப ொருள்கள், ப ொறியியல் மற்றும் கட்டுமானப் பணிகள் போன்றவைகள்
Correct
Incorrect
-
Question 5 of 11
5. Question
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை
The most to the Gross Domestic Product of our country isCorrect
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை மூன்றாம் நிலை அல்லது சேவைத் துறை உற்பத்திகளே.
Incorrect
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை மூன்றாம் நிலை அல்லது சேவைத் துறை உற்பத்திகளே.
-
Question 6 of 11
6. Question
“பொருளியலின் தந்தை” என அழைக்கப்படுபவர்.
________is known as Father of Economics.Correct
He wrote two classic works,”The Theory of Moral sentiments(1759)”,and ” An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations (1776)”.
இவரது கோட்பாடு, செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வ இலக்கணம் ஆகும். “நன்னெறி கருத்து உணர்வுக் கொள்கை” (1759) “நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு” (1776) என்பன, அவரின் சிறந்த இரு படைப்பு நூல்கள் ஆகும்.Incorrect
He wrote two classic works,”The Theory of Moral sentiments(1759)”,and ” An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations (1776)”.
இவரது கோட்பாடு, செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வ இலக்கணம் ஆகும். “நன்னெறி கருத்து உணர்வுக் கொள்கை” (1759) “நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு” (1776) என்பன, அவரின் சிறந்த இரு படைப்பு நூல்கள் ஆகும்.
-
Question 7 of 11
7. Question
வேலை பகுப்பு முறையை, தனது “நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்கும் காரணிகளும் ஓர் ஆய்வு” என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியவர்
Correct
Incorrect
-
Question 8 of 11
8. Question
“இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்.” இந்த கருத்தைக் கூறியவர்
(‘Capital consists of those kinds of wealth other than free gifts of nature, which yield income’)Correct
Incorrect
-
Question 9 of 11
9. Question
உற்பத்தி என்பது (Production refers to)
Correct
Incorrect
-
Question 10 of 11
10. Question
பயன்பாட்டின் வகைகளாவன (Utilities are in the nature of)
Correct
Incorrect
-
Question 11 of 11
11. Question
கூற்றுகளை ஆராய்க
1) நிலம் மற்றும் உழைப்பு ஆகியவை முதன்மை உற்பத்திக் காரணிகள்.(Primary factors of production are Land and Labour.)
2) மூலதனம் மற்றும் தொழிலமைப்பு ஆகியவை பெறப்பட்ட அல்லது இரண்டாம் நிலை உற்பத்திக் காரணிகள் (Derived factors of production are capital and organisation.)Correct
Incorrect
Tnpsc online exam
Good app nice