நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் (6-ம் வகுப்பு T-1) – ஆன்லைன் தேர்வு (All Tnpsc exams, tnusrb police exams, RRB Exams )
6th std science நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் (TM)
Quiz-summary
0 of 14 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
Information
நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் (6-ம் வகுப்பு T-1)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 14 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- Chemistry 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- Answered
- Review
-
Question 1 of 14
1. Question
அணுக்களின் அமைப்பைக் கண்டறிய பின்வருவனற்றில் எவை பயன்படுகிறது
Correct
அணுக்களின் அமைப்பைக் கண்டறிய அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி (Scanning Electron Microscope) மற்றும் ஊடுபுழை எலக்ட்ரான் நுண்ணோக்கி (Tunnelling Electron Microscope)
Incorrect

Question 2 of 14
2. Question
பருப்பொருள்களில் உள்ள சிறிய துகளை ’பரமானு’ என அழைத்தவர்
Correct
Incorrect
-
Question 3 of 14
3. Question
பருப்பொருளில் உள்ள சிறிய துகளை அட்டாமஸ்(அணு) என அழைத்தவர்
Correct
Incorrect
-
Question 4 of 14
4. Question
_________பருப்பொருளால் ஆனதல்ல.
Correct
Incorrect
-
Question 5 of 14
5. Question
தர்பூசணிப் பழத்தில் உள்ள விதைகளை________ முறையில் நீக்கலாம்.
Correct
Incorrect
-
Question 6 of 14
6. Question
அரிசி மற்றும் பருப்பில் கலந்துள்ள லேசான மாசுக்களை முறையில் நீக்கலாம்.
Correct
Incorrect
-
Question 7 of 14
7. Question
தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் எது அவசியம் தேவைப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 8 of 14
8. Question
______________வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.
Correct
Incorrect
-
Question 9 of 14
9. Question
பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல?
Correct
Incorrect
-
Question 10 of 14
10. Question
நெற்பயிரிலிருந்து நெல்லை ___________ முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.
Correct
Incorrect
-
Question 11 of 14
11. Question
‘உப்புமா’ வில் இருந்து _____________முறையில் மிளகாயினை நீக்கலாம்.
Correct
Incorrect
-
Question 12 of 14
12. Question
நீரில் இருந்து களிமண் துகள்களை நீக்க __________ முறை பயன்படுத்தப்படுகிறது.
Correct
நுண்ணிய மாசுக்களை நீக்குவதற்காக நாம் வடிதாளைப் பயன்படுத்துகிறோம். ஒரு வடிதாளில் களிமண் துகள்களைக் காட்டிலும் அளவில் சிறிய நுண்துளைகள் உள்ளன. ஒரு வடிதாளினை எவ்வாறு பயன்படுத்துவது என இப்பொழுது பார்க்கலாம். ஒரு வடிதாளை எடுத்துக் கொண்டு அதனைக் கூம்பு வடிவில் மடிக்கவும் கலங்கிய நீரினை வடிதாளில் மெதுவாக, கவனமுடன் ஊற்றவும். வடிகட்டுதலின் போது தெளிந்த நீர் புனல்வழியே கீழேயுள்ள கலனை அடையும், எஞ்சியுள்ள களிமண் துகள்கள் (வீழ்படிவு) வடிதாளிலேயே தங்கி விடும்.

Question 13 of 14
13. Question
நீரில் உள்ள மாசுக்கள் நீக்கப்பட்டு, நீர் சுத்திகரிக்கப்படும் முறை
Correct
Incorrect
-
Question 14 of 14
14. Question
கனமான பொருள்களில் கலந்துள்ள லேசான பொருள்களை நீக்கும் முறை.
Correct
Incorrect
Use ful…
thank u kalpana
Very useful.
thank u
Very useful
I jont this group I need coaching group 4 i hope full pass the exam this app
thank u
Very use full
thanks