Tamil Nadu tnpsc group-I group-II group-iv online exam 10th std தேசியம் காந்திய கலகட்டம்- Nationalism Gandhian Phase
தேசியம்: காந்திய காலகட்டம் (10-ம் வகுப்பு) pdf –விரிவாகப் படிக்க
Nationalism: Gandhian Phase- pdf Read here
10th std தேசியம் காந்திய காலகட்டம்
Quiz-summary
0 of 67 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
Information
10th std தேசியம் காந்திய காலகட்டம்- Nationalism: Gandhian Phase
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 67 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- Answered
- Review
-
Question 1 of 67
1. Question
மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சமூக உரிமைகளுக்காக சுமார் 20 ஆண்டுகள் போராடிய பிறகு _______இல் தாயகம் திரும்பினார்.
Mahatma Gandhi arrived in India in _____ from South Africa after fighting for the civil rights of the Indians there for about twenty years.Correct
Incorrect
-
Question 2 of 67
2. Question
_____________ஆம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார்.
Correct
Incorrect
-
Question 3 of 67
3. Question
காந்தியடிகள் சட்டம் பயில்வதற்காக ________இல் இங்கிலாந்துக்குக் கடல்பயணம் மேற்கொண்டார்.
Correct
Incorrect
-
Question 4 of 67
4. Question
காந்தியடிகள்_________ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கறிஞர் பட்டம்பெற்றார்
Correct
Incorrect
-
Question 5 of 67
5. Question
காந்தியடிகள் _______ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
Correct
Incorrect
-
Question 6 of 67
6. Question
தென்ஆப்பிரிக்காவில் டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு ரயில்பயணம் மேற்கொண்டபோது __________ ரயில் நிலையத்தில் முதல்வகுப்புப் பெட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
Correct
Incorrect
-
Question 7 of 67
7. Question
தென்ஆப்பிரிக்காவில் காந்தியடிகள் ______________ல் உள்ள இந்தியர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்கள் தங்களுடைய குறைகளை உறுதியுடன் வெளிப்படுத்தி களைவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Gandhi called a meeting of the Indians in the _________ and exhorted them to form an association to seek redress of their grievances.Correct
Incorrect
-
Question 8 of 67
8. Question
டிரான்ஸ்வாலில் வசித்த இந்தியர்கள் தலை வரியாக________பவுண்டுகளை செலுத்த வேண்டியிருந்தது.
Indians in the Transvaal had to pay a poll tax of £ ______.Correct
அவர்களுக்கென குறிக்கப்பட்ட பகுதிகளை விடுத்து வேறு இடங்களில் அவர்கள் நிலத்தை சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாதநிலை இருந்தது.
இரவு 9 மணிக்குப் பிறகு அனுமதியின்றி வெளியிடங்களுக்கு செல்லமுடியாத நிலையும் இருந்தது.Incorrect
அவர்களுக்கென குறிக்கப்பட்ட பகுதிகளை விடுத்து வேறு இடங்களில் அவர்கள் நிலத்தை சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாதநிலை இருந்தது.
இரவு 9 மணிக்குப் பிறகு அனுமதியின்றி வெளியிடங்களுக்கு செல்லமுடியாத நிலையும் இருந்தது.
-
Question 9 of 67
9. Question
‘கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது’ (The Kingdom of God is Within You) என்ற புத்தகத்தை எழுதியவர்
Correct
Incorrect
-
Question 10 of 67
10. Question
‘அண்டூ திஸ் லாஸ்ட்’ (Unto the Last) என்ற புத்தகத்தை எழுதியவர்__________.
Correct
Incorrect
-
Question 11 of 67
11. Question
‘சட்டமறுப்பு’ (Civil Disobedience) புத்தகத்தின் ஆசிரியர்______________
Correct
Incorrect
-
Question 12 of 67
12. Question
கூற்றுகளை ஆராய்க
கூற்று 1:ரஸ்கின் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட காந்தியடிகள் ஃபீனிக்ஸ் குடியிருப்பை (1905), டால்ஸ்டாய் பண்ணையையும் (1910) நிறுவினார்.
கூற்று 2:தென்ஆப்பிரிக்காவில் இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ஸ்மட்ஸ்-காந்தி ஒப்பந்தத்தின்படி ரத்துசெய்யப்பட்டது.Correct
Incorrect
-
Question 13 of 67
13. Question
காந்தியடிகள் யாரை தமது அரசியல் குருவாக ஏற்றார்?
Whom did Gandhiji accept as his political guru?Correct
Incorrect
-
Question 14 of 67
14. Question
___________ மாநிலத்தில் உள்ள சம்பரானில் ‘தீன் காதியா’ முறை பின்பற்றப்பட்டது.
Correct
Incorrect
-
Question 15 of 67
15. Question
சாம்பிரானில் இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தின் எத்தனை பங்கு இன்டிகோ (அவுரி) பயிரிட ஐரோப்பியப் பண்ணையாளர்கள் கட்டாயப்படுத்தினர்?
How many parts of their land did European farmers force Indian farmers to cultivate indigo (auri) in Sambran?Correct
Incorrect
-
Question 16 of 67
16. Question
சம்பரானைச் சேர்ந்த விவசாயியான ___________ என்பவர், சம்பரானுக்கு வருகை புரியுமாறு காந்தியடிகளைக் கேட்டுக்கொண்டார்.
_________, an agriculturist from Champaran who suffered hardships of the system, prevailed on Gandhi to visit Champaran.Correct
1) சாம்பிரான் சத்தியாகிரத்தால் ‘நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக’ காந்தியடிகள் தெரிவித்தார்.
2) இந்தியாவின் முதலாவது குடியரசுத்தலைவராக பின்னாளில் பொறுப்பேற்ற இராஜேந்திர பிரசாத்தும் வழக்குரைஞராக தொழில் செய்த பிரஜ்கிஷோர் பிரசாத்தும் காந்தியடிகளுக்குத் துணையாக செயல்பட்டனர்.Incorrect
1) சாம்பிரான் சத்தியாகிரத்தால் ‘நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக’ காந்தியடிகள் தெரிவித்தார்.
2) இந்தியாவின் முதலாவது குடியரசுத்தலைவராக பின்னாளில் பொறுப்பேற்ற இராஜேந்திர பிரசாத்தும் வழக்குரைஞராக தொழில் செய்த பிரஜ்கிஷோர் பிரசாத்தும் காந்தியடிகளுக்குத் துணையாக செயல்பட்டனர்.
-
Question 17 of 67
17. Question
அகமதாபாத் மில் வேலைநிறுத்தம்
Ahmedabad mill strikeCorrect
Incorrect
-
Question 18 of 67
18. Question
கேதா சத்தியாகிரகம்
Kheda SatyagrahaCorrect
Incorrect
-
Question 19 of 67
19. Question
ரௌலட் சட்டத்தை கருப்புச் சட்டம் என்றழைத்தவர் யார்?
Who called the Rowlatt Act the Black Law?Correct
பிடி உத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையிலடைப்பது என காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை ரௌலட் சட்டம் வழங்கியது.
Incorrect
பிடி உத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையிலடைப்பது என காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை ரௌலட் சட்டம் வழங்கியது.
-
Question 20 of 67
20. Question
ரௌலட் சட்டம்
Correct
Incorrect
-
Question 21 of 67
21. Question
கூற்றுகளை ஆராய்ந்து சரியானது எது?
1) ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டம் பஞ்சாபில் குறிப்பாக அமிர்தசரஸ் மற்றும் லாகூரில் தீவிரமடைந்தது. (The anti-Rowlatt protest was intense in Punjab, especially in Amritsar and Lahore.)
2) ஏப்ரல் 9ஆம் நாள் டாக்டர். சைஃபுதீன் கிச்லு, டாக்டர். சத்யபால் என்ற இரண்டு முக்கிய உள்ளூர் தலைவர்கள் போராட்டத்திற்கு தலைமையேற்றதால் அமிர்தசரஸில் கைது செய்யப்பட்டனர். (On 9 April two prominent local leaders Dr. Saifuddin Kitchlew and Dr. Satyapal were arrested in Amritsar.)
3) 1914 இல் முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது.(The First World War came to an end in 1914.)Correct
தவறான கூற்றுக்கு சரியான விடை:
1918 இல் முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது.(The First World War came to an end in 1918.)Incorrect
தவறான கூற்றுக்கு சரியான விடை:
1918 இல் முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது.(The First World War came to an end in 1918.)
-
Question 22 of 67
22. Question
அமிர்தசரஸில் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடைபெற்ற நாள்
Jallianwala Bagh Massacre on_____Correct
Incorrect
-
Question 23 of 67
23. Question
சீக்கியர்களின் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
spring harvest festival of Sikhs are called as _________Correct
Incorrect
-
Question 24 of 67
24. Question
சரியான கூற்று எது?
1) ஜெனரல் டயரின் கொடுங்கோன்மையால் ஜாலியன் வாலாபாக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.(People were massacred in Jallianwala Bagh by the brutality of General Dyer.)
2) இரபீந்திரநாத் தாகூர் வீரத்திருமகன் என்ற அரசுப் பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்.(Rabindranath Tagore returned his knighthood.)
3) கெய்சர்-இ-ஹிந்த் பதக்கத்தை காந்தியடிகள் திருப்பிக்கொடுத்தார். (Gandhi surrendered his Kaiser-i-Hind medal.)Correct
Incorrect
-
Question 25 of 67
25. Question
அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
Who was arrested during the anti-Rowlatt protests in Amritsar?Correct
Incorrect
-
Question 26 of 67
26. Question
யாருக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என்றழைக்கப்பட்டது.?
In whose favor was the movement created called the Khilafah Movement?Correct
Incorrect
-
Question 27 of 67
27. Question
கிலாபத் இயக்கத்தின் முதல் மாநாட்டிற்கு தலைமையேற்றவர் யார்?
Who presided over the first conference of the Khilafah movement?Correct
Incorrect
-
Question 28 of 67
28. Question
1920 ஜூன் 9இல் ____________ல் கூடிய கிலாபத் குழுவின் கூட்டம் காந்தியடிகளின் அகிம்சை மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தை ஏற்றுக்கொண்டது.
The Khilafat Committee meeting in ___________ on 9 June 1920 adopted Gandhi’s non-violent non- cooperation programme.Correct
Incorrect
-
Question 29 of 67
29. Question
ஒத்துழையாமை இயக்கம் _________ நாள் தொடங்கியது.
Non-Cooperation was to begin on _________.Correct
1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் (அமர்வில்) இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கியது. பின்னர் 1920 டிசம்பர் மாதம் சேலம் C. விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நாக்பூரில் நடந்த அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Question 30 of 67
30. Question
_________ல் பிப்ரவரி மாதம் பர்தோலியில் வரிகொடா இயக்க பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்தார்.
Gandhi announced a no-tax campaign in Bardoli in February _______.Correct
Incorrect
-
Question 31 of 67
31. Question
சௌரி சௌரா சம்பவம்
Chauri Chaura IncidentCorrect
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் கோபமுட்டும் நடவடிக்கைகளினால் வன்முறையாக மாறியது.
ஆத்திரம்கொண்ட கூட்டத்தினர் 22 காவலருடன் காவல்நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர். காந்தியடிகள் உடனடியாக இயக்கத்தை திரும்பப்பெற்றார்.Incorrect
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் கோபமுட்டும் நடவடிக்கைகளினால் வன்முறையாக மாறியது.
ஆத்திரம்கொண்ட கூட்டத்தினர் 22 காவலருடன் காவல்நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர். காந்தியடிகள் உடனடியாக இயக்கத்தை திரும்பப்பெற்றார்.
-
Question 32 of 67
32. Question
மோதிலால் நேருவும் சி.ஆர். தாஸும் ___________________ நாள் சுயராஜ்ஜியக் கட்சியை தொடங்கினார்கள்.
C.R. Das and Motilal Nehru formed the Swaraj Party on ___________Correct
Incorrect
-
Question 33 of 67
33. Question
_______இல் சுயராஜ்ஜிய கட்சியின் தலைவர் சி.ஆர். தாஸ் மறைந்த பிறகு கட்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது.
The Swaraj Party began to decline after the death of its leader C.R. Das in ________.Correct
Incorrect
-
Question 34 of 67
34. Question
______________ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மூலமாக இரட்டை ஆட்சி என்பது அறிமுகம் செய்யப்பட்டது.
Dyarchy, a system of dual government introduced under the Government of India Act ___________Correct
Incorrect
-
Question 35 of 67
35. Question
________ஆம் ஆண்டு மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இரட்டை ஆட்சி முறை முடிவுக்கு வந்தது.
Dyarchy ended with the introduction of provincial autonomy in ___________.Correct
Incorrect
-
Question 36 of 67
36. Question
சைமன் குழு புறக்கணிப்பு
Boycott of Simon CommissionCorrect
1) 1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை (Indian Statutory Commission) நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.
2) இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர். காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன. இந்தக் குழு சென்ற இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்களும், கருப்புக்கொடி ஏந்தியபடி ‘சைமனே திரும்பிப் போ’ எனும் முழக்கங்களும் இடம்பெற்றன.
3) போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். அவ்வாறு நடந்த ஒரு கடுமையான தாக்குதலில் லாலா லஜபதி ராய் மிக மோசமாக காயமடைந்து பின்னர் சில நாட்களில் உயிரிழந்தார்.Incorrect
1) 1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை (Indian Statutory Commission) நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.
2) இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர். காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன. இந்தக் குழு சென்ற இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்களும், கருப்புக்கொடி ஏந்தியபடி ‘சைமனே திரும்பிப் போ’ எனும் முழக்கங்களும் இடம்பெற்றன.
3) போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். அவ்வாறு நடந்த ஒரு கடுமையான தாக்குதலில் லாலா லஜபதி ராய் மிக மோசமாக காயமடைந்து பின்னர் சில நாட்களில் உயிரிழந்தார்.
-
Question 37 of 67
37. Question
‘நேரு அறிக்கை’
Nehru ReportCorrect
1928இல் இந்த கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் சாசன வரைவுக்காக திட்டம் வகுக்க மோதிலால் நேரு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டியின் அறிக்கை ‘நேரு அறிக்கை’ என்று அழைக்கப்பட்டது.
அதில் பரிந்துரை செய்யப்பட்டவை:
1) இந்தியாவுக்கு தன்னாட்சி அந்தஸ்து என்ற டொமினியன் தகுதி.(Dominion status for India.)
2) மத்திய சட்டப் பேரவை மற்றும் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள மாகாண சட்ட பேரவைகளில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அதேப�ோல் இந்துக்களுக்கு அவர்கள் சிறுபான்மையினராக உள்ள வடமேற்கு எல்லை மாகாணத்தில் இடஒதுக்கீடு. (Reservation of seats for Muslims in the Central Legislature and in provinces where they are in a minority and for the Hindus in North-West Frontier Province where they were in a minority.)
3)பொது வாக்களிப்பு முறையும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவது. (Provision of fundamental rights, and universal adult franchise.)
4) மத்திய சட்டப் பேரவை மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு கூட்டு மற்றும் கலவையான வாக்காளர் தொகுதிகளுடன் தேர்தல் நடைபெறுவது.(Elections of the Central Legislature and the Provincial Legislatures on the basis of joint and mixed electorates.)Incorrect
1928இல் இந்த கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் சாசன வரைவுக்காக திட்டம் வகுக்க மோதிலால் நேரு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டியின் அறிக்கை ‘நேரு அறிக்கை’ என்று அழைக்கப்பட்டது.
அதில் பரிந்துரை செய்யப்பட்டவை:
1) இந்தியாவுக்கு தன்னாட்சி அந்தஸ்து என்ற டொமினியன் தகுதி.(Dominion status for India.)
2) மத்திய சட்டப் பேரவை மற்றும் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள மாகாண சட்ட பேரவைகளில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அதேப�ோல் இந்துக்களுக்கு அவர்கள் சிறுபான்மையினராக உள்ள வடமேற்கு எல்லை மாகாணத்தில் இடஒதுக்கீடு. (Reservation of seats for Muslims in the Central Legislature and in provinces where they are in a minority and for the Hindus in North-West Frontier Province where they were in a minority.)
3)பொது வாக்களிப்பு முறையும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவது. (Provision of fundamental rights, and universal adult franchise.)
4) மத்திய சட்டப் பேரவை மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு கூட்டு மற்றும் கலவையான வாக்காளர் தொகுதிகளுடன் தேர்தல் நடைபெறுவது.(Elections of the Central Legislature and the Provincial Legislatures on the basis of joint and mixed electorates.)
-
Question 38 of 67
38. Question
முஸ்லீம்களுக்கு தனிநாடு என வலியுறுத்த ஆரம்பித்தவர் _________________
Who started emphasizing separate nation for Muslims.?Correct
Incorrect
-
Question 39 of 67
39. Question
பின்வருவனவற்றில் சரியானது எது?
1) மத்திய சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஜின்னா சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார்.(Jinnah proposed an amendment to the reservation of seats in the Central Legislature.)
2) மூன்றில் ஒருபங்கு இடங்கள் முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.(He demanded that one-third of the seats be reserved for Muslims.)
3) தேஜ் பஹதூர் சாப்ரூ ஜின்னாவின் 15 அம்சங்கள் என்று அழைக்கப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்தார். (Later Tej Bahadur Sapru proposed a resolution which came to be known as Jinnah’s 15 Points.)Correct
தவறான கூற்றுக்கு சரியான பதில்
3) தேஜ் பஹதூர் ஜின்னாவின் 14 அம்சங்கள் என்று அழைக்கப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்தார்.Incorrect
தவறான கூற்றுக்கு சரியான பதில்
3) தேஜ் பஹதூர் ஜின்னாவின் 14 அம்சங்கள் என்று அழைக்கப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்தார்.
-
Question 40 of 67
40. Question
1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் _____________ தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது. அதில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.
In the Congress session held in Lahore in December 1929 with ______________ as the President, Poorna Swaraj was declared as the goal.Correct
வட்டமேசை மாநாட்டை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டதுடன், சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
(It was also decided to boycott the Round Table Conference and launch a Civil Disobedience Movement.)Incorrect
வட்டமேசை மாநாட்டை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டதுடன், சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
(It was also decided to boycott the Round Table Conference and launch a Civil Disobedience Movement.)
-
Question 41 of 67
41. Question
_________ஜனவரி 26ஆம் நாள் சுதந்திரத் திருநாளாக அறிவிக்கப்பட்டு வரிகொடா இயக்கம் உள்ளிட்ட சட்டமறுப்பு இயக்கம் மூலமாகவும் வன்முறையற்ற முறையில் முழுமையான சுதந்திரத்தை அடைவது குறித்தும் நாடு முழுவதும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
26January _______ was declared as Independence Day and a pledge was taken all over the country to attain Poorna Swaraj non-violently through civil disobedience including non-payment of taxes.Correct
இந்த இயக்கத்தைத் தொடங்க இந்திய தேசிய காங்கிரஸ் காந்தியடிகளுக்கு அங்கீகாரம் அளித்தது.
The Indian National Congress authorised Gandhi to launch the movement.Incorrect
இந்த இயக்கத்தைத் தொடங்க இந்திய தேசிய காங்கிரஸ் காந்தியடிகளுக்கு அங்கீகாரம் அளித்தது.
The Indian National Congress authorised Gandhi to launch the movement.
-
Question 42 of 67
42. Question
காந்தியடிகள் ____________ஆம் நாள் 78 பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார்.
(On ______________ Gandhi set out from Sabarmati Ashram with 78 of its inmates.)Correct
61 ஆவது வயதில் 24 நாட்களில் 241 மைல் தொலைவு யாத்திரையாக நடந்து சென்று 1930 ஏப்ரல் 5ஆம் நாள் மாலை தண்டி கடற்கரையை அடைந்தார். அடுத்த நாள் காலை ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்து உப்புச்சட்டத்தை மீறினார்.

Question 43 of 67
43. Question
உப்பு சத்தியாகிரகம் (Salt Satyagraha Movement)
Correct
Incorrect
-
Question 44 of 67
44. Question
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் இருந்து வேதாரண்யம் வரை உப்புசத்தியாகிரக யாத்திரையை மேற்கொண்டவர் யார்?.
Who made the Salt Satyagraha march from Tiruchirappalli to Vedaranyam in Tamil Nadu?Correct
Incorrect
-
Question 45 of 67
45. Question
ஆங்கிலேயர்கள் _________ஆம் ஆண்டு முதலாவது வனச்சட்டத்தை நிறைவேற்றினார்கள்.
The British enacted the first forest act in ________.Correct
சுள்ளி எடுப்பது, கால்நடைத் தீவனம் மற்றும் தேன், விதைகள், மருத்துவ மூலிகைகள், கொட்டைகள் ஆகிய சிறிய அளவிலான வன உற்பத்திப் பொருள்களையும் வனப்பகுதிகளில் இருந்து சேகரிக்க இந்தச் சட்டம் வனத்தில் வாழ்வோருக்கு தடைவிதித்தது.

Question 46 of 67
46. Question
________ஆம் ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது.இச்சட்டத்தின் படி நன்செய் மற்றும் தரிசு நிலங்களும் வனங்களாக கருதப்பட்டன.
The Indian Forest Act of_______ claimed that original ownership of forests was with the state. Waste lands and fallow lands were included as forest.Correct
பழங்குடியினர் பயன்படுத்திய சுழற்சி முறை விவசாயம் தடைசெய்யப்பட்டது. உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வனப்பகுதிகளை தள்ளி வைப்பதற்கு பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளும் தேசியவாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Question 47 of 67
47. Question
பின்வருவனவற்றுள் யார் வனவாசிகளின் நலனுக்காகப் போராடி தியாகி ஆனார்.?
_________attained martyrdom for the cause of forest dwellers.Correct
பழங்குடியினர் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு மிக முக்கிய ஆதாரமாக ராம்பாவில் அல்லூரி சீதாராம ராஜு தலைமையிலான ஆர்ப்பாட்டத்தைக் குறிப்பிடலாம்.
Incorrect
பழங்குடியினர் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு மிக முக்கிய ஆதாரமாக ராம்பாவில் அல்லூரி சீதாராம ராஜு தலைமையிலான ஆர்ப்பாட்டத்தைக் குறிப்பிடலாம்.
-
Question 48 of 67
48. Question
ராம்பா ஆதிவாசிகளின் கிளர்ச்சி
Rebellion of the Rampa AdivasisCorrect
Incorrect
-
Question 49 of 67
49. Question
____________ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்தது.
The first Round Table Conference was held at London in November _____.Correct
பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு மாகாண சுயாட்சியுடன் கூடிய மத்திய அரசு பற்றிய யோசனையை அறிவித்தார். காங்கிரசின் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனை குறித்து எந்தவித முடிவும் எட்டப்படாமலேயே மாநாடு நிறைவடைந்தது.

Question 50 of 67
50. Question
காந்தியடிகளுடன் அரசப்பிரதிநிதி இர்வின் பிரபு பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து _______________ஆம் நாள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது.
Lord Irwin held talks with Gandhi which resulted in the Gandhi–Irwin Pact on ___________.Correct
வன்முறையில் ஈடுபடாத அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது, கைப்பற்றப்பட்ட நிலத்தைத் திரும்பத் தருவது, பதவி விலகிய அரசு ஊழியர்கள் விஷயத்தில் நீக்குப�ோக்காக நடந்துகொள்வது ஆகிய கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது.
கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகைசெய்தது.
சட்டமறுப்பு இயக்கத்தை ரத்து செய்துவிட்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது.Incorrect
வன்முறையில் ஈடுபடாத அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது, கைப்பற்றப்பட்ட நிலத்தைத் திரும்பத் தருவது, பதவி விலகிய அரசு ஊழியர்கள் விஷயத்தில் நீக்குப�ோக்காக நடந்துகொள்வது ஆகிய கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது.
கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகைசெய்தது.
சட்டமறுப்பு இயக்கத்தை ரத்து செய்துவிட்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது.
-
Question 51 of 67
51. Question
___________ஆம் நாள் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார்.
Gandhi attended the Second Round Table Conference which began on ____________Correct
சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள் வழங்குவதை காந்தியடிகள் ஏற்கவில்லை. இதன் விளைவாக, இரண்டாவது வட்டமேசை மாநாடு எந்தவித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.
இந்தியா திரும்பிய பிறகு காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டினார்.Incorrect
சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள் வழங்குவதை காந்தியடிகள் ஏற்கவில்லை. இதன் விளைவாக, இரண்டாவது வட்டமேசை மாநாடு எந்தவித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.
இந்தியா திரும்பிய பிறகு காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டினார்.
-
Question 52 of 67
52. Question
காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டியதனால் படைத்துறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு _____________ஆம் நாள் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.
Gandhi revived the Civil Disobedience Movement.Martial law was enforced and Gandhi was arrested on ___________.Correct
Incorrect
-
Question 53 of 67
53. Question
1932 ________ஆம் நாள் முதல் __________ஆம் நாள் வரை மூன்றாவது வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது.
Correct
சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டியதால் காங்கிரஸ் கட்சி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
Incorrect
சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டியதால் காங்கிரஸ் கட்சி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
-
Question 54 of 67
54. Question
___________ஆம் நாள் வகுப்புவாரி ஒதுக்கீட்டை ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.
On __________, Ramsay MacDonald, announced the Communal Award.Correct
Incorrect
-
Question 55 of 67
55. Question
_______________ஆம் நாள் காந்தியடிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை தொடங்கினார்.
Correct
Incorrect
-
Question 56 of 67
56. Question
பூனா ஒப்பந்தம்
Poona Pact on _________Correct
காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது. இதுவே பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
அதன் முக்கிய விதிமுறைகள்:
1) தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
2) ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 லிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையில் 18 % இடங்கள் ஒதுக்கப்பட்டன.Incorrect
காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது. இதுவே பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
அதன் முக்கிய விதிமுறைகள்:
1) தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
2) ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 லிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையில் 18 % இடங்கள் ஒதுக்கப்பட்டன.
-
Question 57 of 67
57. Question
அரிஜனர்களுக்கான பயணம் என்ற நாடுதழுவிய பயணத்தை _____________ மேற்கொண்டார்.
____________undertook an all-India tour called the Harijan Tour.Correct
அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாகுபாடுகளை முழுமையாக அவர் அகற்றுவதற்குப் பணியாற்றத் தொடங்கினார். கோயில் நுழைவுப் போராட்டம் என்பது இந்தப்பிரச்சாரத்தின் முக்கியமான பகுதியாகும்.
(An important part of the campaign was the Temple Entry Movement.)Incorrect
அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாகுபாடுகளை முழுமையாக அவர் அகற்றுவதற்குப் பணியாற்றத் தொடங்கினார். கோயில் நுழைவுப் போராட்டம் என்பது இந்தப்பிரச்சாரத்தின் முக்கியமான பகுதியாகும்.
(An important part of the campaign was the Temple Entry Movement.)
-
Question 58 of 67
58. Question
_______________ஆம் நாள் ‘கோவில் நுழைவு நாள்’ என அனுசரிக்கப்பட்டது.
___________ was observed as ‘Temple Entry Day’.Correct
Incorrect
-
Question 59 of 67
59. Question
இந்திய பொதுவுடைமை (கம்யூனிஸ்டு) கட்சி (CPI), எந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நிறுவப்பட்டது.
the Communist Party of India (CPI) was founded at Tashkent, Uzbekistan in _____________Correct
1) M.N. ராய், அபானி முகர்ஜி, M.P.T. ஆச்சார்யா ஆகியோர் அதன் நிறுவன உறுப்பினர்களாவர்.
2) 1920களில் இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசு, கம்யூனிசம் தொடர்பான அச்சுறுத்தலை அடக்கும் மற்றொரு முயற்சியாக M.N. ராய், S.A. டாங்கே, முசாஃபர் அஹமது, M. சிங்காரவேலர் ஆகிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதோடு, 1924ஆம் ஆண்டின் கான்பூர் சதித்திட்ட வழக்கிலும் விசாரிக்கப்பட்டனர்.Incorrect
1) M.N. ராய், அபானி முகர்ஜி, M.P.T. ஆச்சார்யா ஆகியோர் அதன் நிறுவன உறுப்பினர்களாவர்.
2) 1920களில் இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசு, கம்யூனிசம் தொடர்பான அச்சுறுத்தலை அடக்கும் மற்றொரு முயற்சியாக M.N. ராய், S.A. டாங்கே, முசாஃபர் அஹமது, M. சிங்காரவேலர் ஆகிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதோடு, 1924ஆம் ஆண்டின் கான்பூர் சதித்திட்ட வழக்கிலும் விசாரிக்கப்பட்டனர்.
-
Question 60 of 67
60. Question
அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி ___________ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
The establishment of the All India Workers’ and Peasants’ Party in _________Correct
Incorrect
-
Question 61 of 67
61. Question
_________ ஆம் ஆண்டு கான்பூரில் அகில இந்திய பொதுவுடைமை மாநாடு நடந்தது.
All India Communist Conference was held at Kanpur in ________.Correct
Incorrect
-
Question 62 of 67
62. Question
1925ஆம் ஆண்டு கான்பூரில் அகில இந்திய பொதுவுடைமை மாநாட்டிற்கு தலைமை உரையாற்றியவர் யார்?
Who gave the Presided Address over the All India Communist Conference in Kanpur in 1925?Correct
Incorrect
-
Question 63 of 67
63. Question
காலனி ஆட்சியை ஆயுதக்கிளர்ச்சி மூலம் அகற்றும் நோக்கில் ______________இல் இந்துஸ்தான் குடியரசு இராணுவம் (HRA) கான்பூரில் உருவாக்கப்பட்டது.
In _________ Hindustan Republican Army (HRA) was formed in Kanpur to overthrow the colonial rule by an armed rebellion.Correct
ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் திடீரென திரும்பப்பெற்றதால் குழப்பமடைந்த இளைஞர்கள் வன்முறையைக் கையில் எடுத்தனர். காலனி ஆட்சியை ஆயுதக்கிளர்ச்சி மூலம் அகற்றும் நோக்கில் 1924இல் இந்துஸ்தான் குடியரசு இராணுவம் (HRA) கான்பூரில் உருவாக்கப்பட்டது.

Question 64 of 67
64. Question
__________ஆம் ஆண்டு ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா கான் மற்றும் பலர் லக்னோ அருகே காகோரி என்ற கிராமத்தில் அரசுப்பணத்தை கொண்டுச்சென்ற ஒரு இரயில்வண்டியை நிறுத்திக் கொள்ளையடித்தனர்.
In ______ Ram Prasad Bismil, Ashfaqulla Khan and others held up a train carrying government money and looted in Kakori, a village near Lucknow.Correct
அவர்கள் காகோரி சதி வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேருக்கு மரணதண்டனையும் மற்றவர்களுக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன.
Incorrect
அவர்கள் காகோரி சதி வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேருக்கு மரணதண்டனையும் மற்றவர்களுக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன.
-
Question 65 of 67
65. Question
____________ ல் பகத்சிங், சுக்தேவ், மற்றும் அவர்களது தோழர்கள் இந்துஸ்தான் குடியரசு இராணுவத்தை மீண்டும் அமைத்தனர்.
Bhagat Singh, Sukhdev and their comrades reorganized the HRA in ___________.Correct
1) இந்த அமைப்புக்கு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று 1928இல் பெயர் மாற்றம் செய்தனர்.
2) லாலா லஜ்பதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் இந்த அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.Incorrect
1) இந்த அமைப்புக்கு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று 1928இல் பெயர் மாற்றம் செய்தனர்.
2) லாலா லஜ்பதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் இந்த அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.
-
Question 66 of 67
66. Question
____________இல் மத்திய சட்டப் பேரவையில் புகைக்குண்டு ஒன்றை பகத்சிங்கும் B.K. தத்தும் வீசினார்கள். அவர்கள் “இன்குலாப் ஜிந்தாபாத்” “பாட்டாளி வர்க்கம் வாழ்க” ஆகிய முழக்கங்களை எழுப்பினார்கள்.
Bhagat Singh along with B.K. Dutt threw a smoke bomb inside the Central Legislative Assembly in ______.They shouted ‘Inquilab Zindabad’ and ‘Long Live the Proletariat’.Correct
ராஜகுருவும் பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. பகத்சிங்கின் அசாத்தியமான துணிச்சல் இந்தியா முழுவதும் வாழ்ந்த இளைஞர்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.

Question 67 of 67
67. Question
__________ல் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு மீதான தாக்குதல் சூர்யாசென் மற்றும் அவரது நண்பர்களால் மேற்கொள்ளப்பட்டது.
In _______-, the Chittagong Armoury Raid was carried out by Surya Sen and his associates.Correct
சிட்டகாங்கில் இருந்த ஆயுதக் கிடங்குகளைக் கைப்பற்றிய அவர்கள் அங்கு புரட்சிகர அரசை நிறுவினார்கள்.
அரசு நிறுவனங்களைக் குறிவைத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் தாக்குதல்களை நடத்தினார்கள்.
1933ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சூர்யா சென் ஓராண்டுக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார்.Incorrect
சிட்டகாங்கில் இருந்த ஆயுதக் கிடங்குகளைக் கைப்பற்றிய அவர்கள் அங்கு புரட்சிகர அரசை நிறுவினார்கள்.
அரசு நிறுவனங்களைக் குறிவைத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் தாக்குதல்களை நடத்தினார்கள்.
1933ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சூர்யா சென் ஓராண்டுக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார்.
Thank u sir Keep work on it this kind of online exam we need all subjects and tnpsc pattern
Super
Good
Write the test daily
Yex
This is super to prepare
Tq jee Excellent very usefull this continue please
ok
Super work
I its very useful
Yes ,its very useful
No