Tnpsc online exam 11th STD இயற்கைப் பேரிடர் -பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு Natural Disasters – Public Awareness For Disaster Risk Reduction-
11th STD இயற்கைப் பேரிடர் -பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு
Quiz-summary
0 of 34 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
Information
11th STD இயற்கைப் பேரிடர் -பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு
Natural Disasters – Public Awareness For Disaster Risk Reduction-
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 34 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- Answered
- Review
-
Question 1 of 34
1. Question
ஒவ்வொரு வருடமும் சராசரியாக___________மில்லியன் மக்கள் வெவ்வேறு வகையான பேரிடர்களால் பாதிக்கப்படுகின்றனர்.
On an average_________ million people are affected by different types of disasters every year.Correct
Incorrect
-
Question 2 of 34
2. Question
________ஆம் ஆண்டு 168 நாடுகள் எல்லா வளர்ச்சி மற்றும் மனிதநேயம் சார்ந்த நிறுவனங்கள் கியூகோ செயல்திட்ட வரைவில் கையெழுத்திட்டது.
The Hyogo Frame work for Action (HFA) was signed by the 168 governments and other actors in__________Correct
Incorrect
-
Question 3 of 34
3. Question
பேரிடர் அபாயக் குறைப்பிற்கான பொது விழிப்புணர்வுக்கு _________முக்கிய முறைகள் உள்ளன.
There are ______ key approaches to public awareness for disaster risk reduction.Correct
Incorrect
-
Question 4 of 34
4. Question
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீத பகுதிகள் ———- க்கும் குறைவான மழைபொழிவைப் பெற்றால் அதனை நாள்பட்ட வறட்சிப் பகுதி எனலாம்.
33 percent of total areas in India which receives rainfalls less than ——– is considered to be chronically drought prone.Correct
Incorrect
-
Question 5 of 34
5. Question
“விழு! மூடிக்கொள்! பிடி!” என்ற பயிற்சி எந்த பேரிடருக்கு முக்கியமானது.
It is important to practice Drop, Cover, Hold forCorrect
Incorrect
-
Question 6 of 34
6. Question
மின்னலின் போது அதன் வெப்பம்___________ டிகிரி செல்சியஸ்
When lightning occurs, the air temperature is ________ deg .CelsiusCorrect
Incorrect
-
Question 7 of 34
7. Question
இடிக்கும், மின்னலுக்கும் இடையே உள்ள இடைவெளியானது________க்கு குறைவாக இருந்தால் நீங்கள் ஆபத்தில் இருப்பதாக அர்த்தம்.
If there are less than _____ between thunder and lightning, you are in danger.Correct
Incorrect
-
Question 8 of 34
8. Question
இந்தியாவின்___________ சதவீத பகுதிகள் வெப்ப மண்டல புயலின் தாக்குதலுக்கு உட்பட்டது.
India is exposed to nearly _________ % of world’s tropical cyclone.Correct
Incorrect
-
Question 9 of 34
9. Question
பேரிடரின் போது கீழ்க்கண்டவற்றில் எது மிக சரியானது எனக் கருத்தில் கொள்ளவேண்டும்?
During disaster consider the most appropriate from the given below.Correct
Incorrect
-
Question 10 of 34
10. Question
நேபாளம் – இந்தியா நிலநடுக்கம் (கோர்க்கா நிலநடுக்கம் ) என்று ஏற்பட்டது?
Nepal – India EarthquakeCorrect
ஏப்ரல் 2015 நேபாள நிலநடுக்கத்தால் (கோர்க்கா நிலநடுக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.) ஏறக்குறைய 9,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 22,000 பேர் காயம் அடைந்தனர். இது ஏப்ரல் 25-ம் தேதி 8.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டது. கோர்க்கா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்பக் என்ற இடத்தில் இதன் மையப் புள்ளியானது அமைந்திருந்தது. 1934- ம் ஆண்டு நேபாளம் -பீகார் நிலநடுக்கத்திற்கு பிறகு நேபாளைத் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரிடர் இதுவே ஆகும்.
Incorrect
ஏப்ரல் 2015 நேபாள நிலநடுக்கத்தால் (கோர்க்கா நிலநடுக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.) ஏறக்குறைய 9,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 22,000 பேர் காயம் அடைந்தனர். இது ஏப்ரல் 25-ம் தேதி 8.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டது. கோர்க்கா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்பக் என்ற இடத்தில் இதன் மையப் புள்ளியானது அமைந்திருந்தது. 1934- ம் ஆண்டு நேபாளம் -பீகார் நிலநடுக்கத்திற்கு பிறகு நேபாளைத் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரிடர் இதுவே ஆகும்.
-
Question 11 of 34
11. Question
இந்தியாவின் கடலோர எல்லையானது __________km
India has a coastline of________KmCorrect
Incorrect
-
Question 12 of 34
12. Question
தமிழ்நாட்டில் உள்ள 13 கடலோர மாவட்டங்கள் ________ மாதங்களில் புயலால் பாதிக்கப்படுகின்றது.
Correct
Incorrect
-
Question 13 of 34
13. Question
வங்காள விரிகுடாவில் உருவாகும் புயலுக்கும் அரபிக் கடலில் உருவாகும் புயலுக்கும் உள்ள விகிதமானது ஏறக்குறைய ________
Correct
புயலின் போது மணிக்கு 65 கி.மீ முதல் 117 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
Incorrect
புயலின் போது மணிக்கு 65 கி.மீ முதல் 117 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
-
Question 14 of 34
14. Question
இந்தியாவின் சராசரி மழை அளவு ________மில்லி மீட்டராகும்.
The average rainfall in India is _______ mmCorrect
Incorrect
-
Question 15 of 34
15. Question
மேற்கு கடற்கரை, மேற்கு தொடர்ச்சி மலை, காசி குன்றுகள் மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் _____________ மி.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவு பதிவாகிறது.
The annual rainfall along the western coast and the Western Ghats, Khasi hills and over most of the Brahmaputra valley amounts to more than _________mmCorrect
Incorrect
-
Question 16 of 34
16. Question
2021 ல் இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் எத்தனை?
Correct
Incorrect
-
Question 17 of 34
17. Question
வெப்பமண்டல புயலான “வர்தா” சென்னையை தாக்கிய வருடம்
Correct
வெப்பமண்டல புயலான “வர்தா” சென்னையை 2016-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி தாக்கியது. காற்றின் அதிக பட்ச வேகமானது ஒரு மணி நேரத்திற்கு 130 கி.மீக்கு மேல் என பதிவாகியுள்ளது. இந்த புயலானது சென்னை நகரத்திலுள்ள பல பகுதிகளை மிக மோசமாக சேதப்படுத்தியது.
Incorrect
வெப்பமண்டல புயலான “வர்தா” சென்னையை 2016-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி தாக்கியது. காற்றின் அதிக பட்ச வேகமானது ஒரு மணி நேரத்திற்கு 130 கி.மீக்கு மேல் என பதிவாகியுள்ளது. இந்த புயலானது சென்னை நகரத்திலுள்ள பல பகுதிகளை மிக மோசமாக சேதப்படுத்தியது.
-
Question 18 of 34
18. Question
தோராயமாக நாட்டின் மொத்த நிலப்பரப்பில் __________ பங்கு வெள்ளப் பெருக்குப் பாதிப்பிற்கு உட்படுகிறது.
Correct
- roughly one- eighth of the country’s geographical area, is prone to floods.
- 40 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு வெள்ளப் பெருக்குப் பாதிப்பிற்கு உட்படுகிறது.
Incorrect
- roughly one- eighth of the country’s geographical area, is prone to floods.
- 40 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு வெள்ளப் பெருக்குப் பாதிப்பிற்கு உட்படுகிறது.
-
Question 19 of 34
19. Question
தேசிய வெள்ளப்பெருக்கு தடுப்பு நடவடிக்கையானது தொடங்கப்பட்ட ஆண்டு எது?
The National Flood Control Program was launched in the country in _________Correct
Incorrect
-
Question 20 of 34
20. Question
இந்தியாவின் ______% பகுதிகள் வறட்சிக்கு உட்பட்டவையாகும்.
In India around _______ percent of the country is prone to drought.Correct
Incorrect
-
Question 21 of 34
21. Question
மொத்த நிலப்பரப்பில் _______% பகுதிகள் 750 மி.மீ முதல் 1,125 மி.மீக்கு இடையிலான மழைப்பொழிவினை பெறுகின்றது. இதனை வறட்சிப்பகுதி என்கிறோம்.
Of the entire area _______percent receives rain falls between 750 mm to 1,125 mm which is considered drought prone.Correct
33% பகுதிகள் 750 மி.மீக்கும் குறைவான மழைப்பொழிவை பெறுகின்றன. இதனை நாள்பட்ட வறட்சிப்பகுதி என்கிறோம்.
Incorrect
33% பகுதிகள் 750 மி.மீக்கும் குறைவான மழைப்பொழிவை பெறுகின்றன. இதனை நாள்பட்ட வறட்சிப்பகுதி என்கிறோம்.
-
Question 22 of 34
22. Question
மின்னல் ___________ஆம்பியர் வரை மின்சாரத்தை உருவாக்குவதினால் இது மிகவும் ஆபத்தானது.
Lightning generates _________ ampere current and it is therefore fatal.Correct
Incorrect
-
Question 23 of 34
23. Question
உலகில் ஒரு வருடத்தில் சராசரியாக _________பேர் மின்னல் தாக்குதலினால் உயிரிழக்கின்றனர்.
Correct
Incorrect
-
Question 24 of 34
24. Question
அதிகபட்சமாக __________கி.மீ தொலைவில் இருந்து உங்களால் இடி ஓசையை கேட்க முடியும்.
Correct
Incorrect
-
Question 25 of 34
25. Question
இடி மின்னல் பாய்வு வினாடிக்கு _________கி.மீ வேகத்தில் பயணிக்கும்.
Lightning bolts travel at the speed of up to _________ km / second.Correct
Incorrect
-
Question 26 of 34
26. Question
ஒரு இடி மின்னல் பாய்வின் சராசரி நீளம் _________
The average length of a single lightning bolt is __________.Correct
Incorrect
-
Question 27 of 34
27. Question
மின்னலின் போது ________ மில்லியன் வோல்ட் மின்சாரம் தோன்றும்.
Correct
Incorrect
-
Question 28 of 34
28. Question
________மாதங்களுக்குத் தொடர்ச்சியாக ஒளிரக்கூடிய 100 வாட் மின் விளக்கை இயக்கத் தேவையான ஆற்றலை ஒரு சராசரி மின் வெட்டொளி வெளியிடுகிறது.
An average lightning bolt can release enough energy to operate a 100-watt light bulb for _______ months straightCorrect
(about 250 kilowatt-hours of energy).
Incorrect
(about 250 kilowatt-hours of energy).
-
Question 29 of 34
29. Question
இடி ஒலியானது சராசரியாக ஒவ்வொரு கி.மீ. தூரத்தினையும் ________வினாடிக்குள் கடந்து செல்லும்.
Correct
Incorrect
-
Question 30 of 34
30. Question
மின்னலை எதிர்கொள்வதற்கான மின்னலுக்கான _______விதியை பின்பற்றவும்.
Correct
Incorrect
-
Question 31 of 34
31. Question
கூற்று 1: மின் வெட்டொளி உலக அளவில் ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் முறை ஏற்படுகிறது
கூற்று 2: மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக ஒளிரக்கூடிய 100 வாட் மின்விளக்கை இயக்கத் தேவையான ஆற்றலை ஒரு சராசரி மின் வெட்டொளி வெளியிடுகிறது
(Assertion 1: Electrocution occurs three million times a day globally
Assertion 2: An average electric emitter emits the power required to operate a 100 watt light bulb for three consecutive months )Correct
Incorrect
-
Question 32 of 34
32. Question
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது எவை சரி?
1. வங்காள விரிகுடாவின் வடக்கு பகுதியில் உள்ள அகலமான மற்றும் ஆழமான பகுதிகளில் கடல் சீற்றத்தின் விளைவுகள் அதிகமாக உள்ளது.
2. பெரும்பாலான புயல்கள் வங்காள விரிகுடாவில் உருவாகி அதனை தொடர்ந்து அரபிக்கடலில் உருவாகும்.
3. அதன் விகிதமானது 1:4 ஆகும்
4. புயலின்போது மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 117 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்
(Which of the following statements is correct? 1. The effects of sea rage are greater in the wide and deep areas in the northern part of the Bay of Bengal. 2. Most storms form in the Bay of Bengal followed by the Arabian Sea. 3. Its ratio is 1: 4 4. Winds can reach speeds of 65 km / h to 117 km / h during stormsCorrect
Incorrect
-
Question 33 of 34
33. Question
நேபால் – பீகார் நிலநடுக்கம் ஏற்பட்ட ஆண்டு? (In which year did the Nepal – Bihar earthquake occur? )
Correct
Incorrect
-
Question 34 of 34
34. Question
கீழ்க்கண்டவற்றுள் எது எவை சரி? 1. 16 கிலோமீட்டர் தொலைவில் இருந்து உங்களால் இடி ஓசையை கேட்க முடியும் 2. இடி மின்னல் பாய்வு வினாடிக்கு 80000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் 3. ஒரு இடி மின்னல் பாய்வின் சராசரி நீளம் 6 முதல் 12 கிலோ மீட்டர் ஆகும் (Which of the following is correct? 1. You can hear the sound of thunder from a distance of 16 kilometers 2. Thunder and lightning travel at a speed of 80000 kilometers per second 3. The average length of a thunderstorm is 6 to 12 km )
Correct
Incorrect
இயற்கைப் பேரிடர் -பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு (11-ம் வகுப்பு) – விரிவாகப் படிக்க | Natural Disasters – Public Awareness For Disaster Risk Reduction-Read Here
Hi