12th std political Science -tnpsc Online Exams free -இந்தியாவில் கூட்டாட்சி-Federalism in India
Exam for tnpsc group-I, Group-II, group-IV (As per New syllabus)
12th std political Science -Online Exam-இந்தியாவில் கூட்டாட்சி-Federalism in India
Quiz-summary
0 of 32 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
Information
12th std political Science -Online Exam-இந்தியாவில் கூட்டாட்சி-Federalism in India
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 32 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- Answered
- Review
-
Question 1 of 32
1. Question
உலக வரலாற்றில் முதல் கூட்டாட்சி அரசமைப்பாக ___________ தோன்றியது.
In the modern world, the _______ became the first federal State.Correct
Incorrect
-
Question 2 of 32
2. Question
இந்தியாவில் ஒழுங்குமுறைச் சட்டம் ______கூட்டாட்சி முறையின் தோற்றத்தை உருவாக்கியது.
The beginnings of federalism in modern India could be traced in the Regulating Act of ______Correct
Incorrect
-
Question 3 of 32
3. Question
இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்த இந்திய அரசாங்கச் சட்டம்
The Government of India Act ______, introduced partial autonomy (Dyarchy) in the Presidencies.Correct
Incorrect
-
Question 4 of 32
4. Question
_____________ இந்திய அரசாங்கச் சட்டம் மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்கியது.
Government of India Act_____, granted provincial autonomy to the presidencies and proposed a Dyarchical form of government at the Centre.Correct
Incorrect
-
Question 5 of 32
5. Question
அரசமைப்பின் ______வது அட்டவணை மூன்று பட்டியல்களை உருவாக்கி அதிகாரப்பகிர்வை மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வழங்குகின்றன.
Which Schedule of the Constitution contains the three lists relating to the distribution of powers between the Centre and States.Correct
Incorrect
-
Question 6 of 32
6. Question
நமது அரசமைப்பின் இருபதாவது பகுதியின் ________ உறுப்பில் அரசமைப்பை மாற்றுவதற்கான சிறப்பு திருத்தச்சட்ட முறைகள் வழங்கப்பட்டுள்ளதால் அது நெகிழா அரசமைப்பு என அழைக்கப்படுகிறது.
(The article____ in Part XX Indian Constitution provides a separate amendment procedure for amending Constitutional provisions and therefore our Constitution is rigid one and to some extent protects the States.)Correct
Incorrect
-
Question 7 of 32
7. Question
__________மட்டும்தான் கூட்டாட்சி வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
Which alone possesses the exclusive powers to resolve any federal dispute between Union Government and State governments or among State governments.Correct
Incorrect
-
Question 8 of 32
8. Question
சுதந்திரத்திற்குப்பின் இந்திய அரசாங்கத்தினால் முயன்று பெறப்பட்ட பகுதிகள்
(Acquired Territory) Any territory acquired by India likeCorrect
Incorrect
-
Question 9 of 32
9. Question
அரசமைப்பின் ____வது மற்றும் ____ வது உறுப்புகள் மாநிலங்களை மாற்றவும் புதிய மாநிலங்களை உருவாக்கவும் வழி முறையை வழங்குகின்றன.
The articles _____and ________ of the Constitution provide the procedure for the creation of new States and abolition of the existing States.Correct
Incorrect
-
Question 10 of 32
10. Question
முன்பு எந்த மாநிலம் இந்தியாவுடன் ஒரு “இணை மாநிலம்” என்றழைக்கப்பட்டது?
which state was once called an Associate State of India?Correct
Incorrect
-
Question 11 of 32
11. Question
மிகப்பெரிய மாநிலமாகிய உத்ரபிரதேசத்திற்க்கு ______ இங்கள் மாநிலங்களவையில் உள்ளன.
The most populous State of Uttar Pradesh has _______ seats in the Council of States.Correct
Incorrect
-
Question 12 of 32
12. Question
மாநிலங்களவையில் ஒரே ஒரு இடத்தைப் பெற்றுள்ள மாநிலம் எது?
Which state has only one seat in the state assembly?Correct
Incorrect
-
Question 13 of 32
13. Question
தமிழ்நாட்டிற்கு எத்தனை இடங்கள் மாநிலங்களவையில் உள்ளன?
Tamil Nadu has how many seats in the Rajya Sabha?Correct
Incorrect
-
Question 14 of 32
14. Question
அரசமைப்பின் ____-வது உறுப்பின் படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு மாநிலங்களவையால் மாற்ற முடியும்.
Article _______ of the Constitution enables the Rajya Sabha to transfer a subject from the State List to the Union list.Correct
Incorrect
-
Question 15 of 32
15. Question
இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்களவை எந்த சரத்தின் அடிப்படையில் பெற்றிருக்கின்றது?
Under which Article of the Constitution is the power vested in the States to create India Services?Correct
Incorrect
-
Question 16 of 32
16. Question
நமது அரசமைப்பின் எத்தனையாவது பகுதியில் அவசரகால நிலையை பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.?
Emergency Provisions are contained in Part _______of the Constitution of India.Correct
Incorrect
-
Question 17 of 32
17. Question
போர், அந்நிய ஆக்கிரமிப்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சி போன்றவைகள் இந்தியாவின் ஒற்றுமையை பாதித்தால் குடியரசுத்தலைவர் அரசியலமைப்பின் எந்த விதியை பின்பற்றி தேசிய அவசர காலத்தை பிறப்பிக்கலாம்?
(If war, foreign aggression, armed insurgency affect the unity of India, which provision of the Constitution can the President follow to declare a state of national emergency?)Correct
Incorrect
-
Question 18 of 32
18. Question
உறுப்பு ________ன் படி எந்த ஒரு மாநிலத்திலும் அரசியல் சாசன அமைப்பு முறை பாழ்படுத்தப்பட்டால் குடியரசுத்தலைவர் மாநில அரசை நீக்கிவிட்டு அவசர காலத்தை கொண்டு வரலாம்.
Under article _______ of the Constitution the President can impose emergency in any State on the grounds of the breakdown of Constitutional machinery in the State.Correct
Incorrect
-
Question 19 of 32
19. Question
சரத்து ______-ன் படி நாட்டின் நிதி நிலைமை மோசமடைந்தால் குடியரசுத்தலைவர் நிதி அவசர காலத்தை பிறப்பிக்கலாம்.
Under article _____ of the Constitution, the President can declare Financial Emergency.Correct
Incorrect
-
Question 20 of 32
20. Question
நீதித்துறையிலும் கூட்டாட்சி முறை பின்பற்றப்படும் நாடு எது?
Which country follows a federal system in the judiciary?Correct
Incorrect
-
Question 21 of 32
21. Question
மாநில தேர்தல் ஆணையம் எந்த திருத்த சட்டங்கள் அடிப்படையில் சுயாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துகிறது.
Which amendment laws state election commission conducts elections to Panchayat bodies.?Correct
Incorrect
-
Question 22 of 32
22. Question
சி.ஏ.ஜி எனப்படும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அரசமைப்பின் _____-வது உறுப்பின் படி தேசிய மற்றும் மாநில அளவிலான தணிக்கை அதிகாரத்தை பெற்றுள்ளார்.
The Comptroller and Auditor-General as mentioned in article ______ of the Constitution controls the entire financial system of the country.Correct
Incorrect
-
Question 23 of 32
23. Question
ஒன்றியப் பட்டியலில் காணப்படும் அதிகாரங்கள் எத்தனை?
How many powers are on the Union List?Correct
Incorrect
-
Question 24 of 32
24. Question
மாநிலப் பட்டியலில் காணப்படும் அதிகாரங்கள் எத்தனை?
How many powers are on the State List?Correct
Incorrect
-
Question 25 of 32
25. Question
பொதுப் பட்டியலில் காணப்படும் அதிகாரங்கள் எத்தனை?
How many powers are on the Concurrent List?Correct
Incorrect
-
Question 26 of 32
26. Question
இந்திய அரசு அதிகாரப் பகிர்வை வழங்குவதில் பின்பற்றும் இந்திய அரசாங்க சட்டம் எது?
Our Constitution broadly follows the legislative distribution of powers provided in the Government of India Act _____Correct
Incorrect
-
Question 27 of 32
27. Question
கல்வி, திருமணம், குடிமைச்சட்டம் போன்றவை எந்த பட்டியலில் காணப்படுகிறது?
Education, marriage, civil law are found in ______ list.Correct
Incorrect
-
Question 28 of 32
28. Question
பாதுகாப்பு, வங்கித்துறை, நாணயம், வெளியுறவுத் துறை உள்ளிட்ட அதிகாரங்கள் எந்த பட்டியலில் உள்ளன?
defense, foreign affairs, banking, currency are found in which list?Correct
Incorrect
-
Question 29 of 32
29. Question
சட்டம், ஒழுங்கு, பொது சுகாதாரம், சுயாட்சி அமைப்புகள், விவசாயம், வனங்கள், மீன்வளம் போன்றவைகள் எந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன?
public order, and police, public health, local government, agriculture, forests, fisheries are found in which list?Correct
Incorrect
-
Question 30 of 32
30. Question
மத்திய மாநில நிதிப் பகிர்வில் வரி வருமானப் பகிர்வு _______ வகைகளில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
There are ______ important ways in which the tax revenues are distributed between the union and State Governments.Correct
Incorrect
-
Question 31 of 32
31. Question
ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் ____________ ஒரு நிதிக் குழுவை அமைப்பார்.
___________ of India consitutes a Finance Commission once in every five years.Correct
Incorrect
-
Question 32 of 32
32. Question
அரசமைப்பின் _____-வது உறுப்பு குழுவின் அமைப்பை விவரிக்கின்றது.
The article 280 of the Constitution describes the composition of the Finance Commission.Correct
Incorrect
Exam
Government job