tnpsc 10th std Indian Constitution- இந்திய அரசியலமைப்பு-Online exam
Tnpsc group-I, group-II, Group-IV Indian Constitution- இந்திய அரசியலமைப்பு-Online exam free
10th std இந்திய அரசியலமைப்பு
Quiz-summary
0 of 44 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
Information
இந்திய அரசியலமைப்பு தேர்வு
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 44 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- INDIAN POLITY 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- Answered
- Review
-
Question 1 of 44
1. Question
அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் தோன்றிய நாடு
Correct
Incorrect
-
Question 2 of 44
2. Question
அரசியலமைப்பிற்கு அறிமுகம் என்பதை குறிக்கும் சொல்
Correct
Incorrect
-
Question 3 of 44
3. Question
அரசியலமைப்பின் திறவுகோல் என கூறப்படுவது?
Correct
Incorrect
-
Question 4 of 44
4. Question
முகவுரையில் சட்டதிருத்தத்தின்படி இறுதியாக சேர்க்கப்பட்ட வார்த்தை
Correct
Incorrect
-
Question 5 of 44
5. Question
இந்திய அரசியலமைப்பு முகவுரையின் தொடக்க வார்த்தை ____
Correct
Incorrect
-
Question 6 of 44
6. Question
அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
Correct
Incorrect
-
Question 7 of 44
7. Question
அரசியல் நிர்ணய சபையின் துணைத் தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
Correct
Incorrect
-
Question 8 of 44
8. Question
அரசியல் நிர்ணய சபையின் மொத்த கூட்டத் தொடர் எத்தனை அமர்வுகளாக நடைபெற்றது?
Correct
Incorrect
-
Question 9 of 44
9. Question
அரசியல் நிர்ணய சபையின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெற்றது?
Correct
Incorrect
-
Question 10 of 44
10. Question
இந்திய அரசியலமைப்பின் தந்தை என அறியப்படுபவர்
Correct
Incorrect
-
Question 11 of 44
11. Question
இந்திய அரசியலமைப்பு சட்டம் யாருடைய கைப்பட எழுதப்பட்டது
Correct
Incorrect
-
Question 12 of 44
12. Question
இந்திய அரசியலமைப்பு சட்டம் _______ பாணியில் எழுதப்பட்டது
Correct
Incorrect
-
Question 13 of 44
13. Question
நேருவால் முன்மொழியப்பட்ட நோக்கங்கள் தீர்மானம் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது
Correct
Incorrect
-
Question 14 of 44
14. Question
அரசியல் நிர்ணய சபை கூட்டத்தின் போது சட்டவரைவினை ஏற்று முன் வைக்கப்பட்ட மொத்த திருத்தங்கள்
Correct
Incorrect
-
Question 15 of 44
15. Question
இந்தியாவிற்கென்று தனி அரசியலமைப்பு சட்டம் வேண்டுமென்று முதன்முதலில் ஆலோசனை கூறியவர்
Correct
Incorrect
-
Question 16 of 44
16. Question
இந்திய அரசியல் நிர்ணய சபை உருவாக்க பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 17 of 44
17. Question
இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர்
Correct
Incorrect
-
Question 18 of 44
18. Question
இந்திய சட்ட வரைவு குழுவின் தலைவர்
Correct
Incorrect
-
Question 19 of 44
19. Question
சட்டத்தின் முன் அனைவரும் சமம் – அரசியலமைப்பின் எந்த பிரிவு கூறுகிறது
Equality before law.Correct
Incorrect
-
Question 20 of 44
20. Question
மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பி்டம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடைசெய்தல் பற்றி குறிப்பிடும் பிரிவு எது?
Which article refers to Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth.Correct
Incorrect
-
Question 21 of 44
21. Question
பொது வேலை வாய்ப்புகளில் சமவாயப்பளித்தல் பற்றி குறிப்பிடும் பிரிவு எது?
Which section refers to Equality of opportunity in matters of public employment.Correct
Incorrect
-
Question 22 of 44
22. Question
தீண்டாமையை ஒழித்தல் பற்றி குறிப்பிடும் சரத்து
Which article refers to Abolition of Untouchability.Correct
Incorrect
-
Question 23 of 44
23. Question
இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல் பற்றி குறிப்பிடும் சரத்து?
Which article refers to Abolition of titles except military and academic.Correct
Incorrect
-
Question 24 of 44
24. Question
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.பற்றி குறிப்பிடும் சரத்து
Which article refers to Protection in respect of conviction for offences.Correct
Incorrect
-
Question 25 of 44
25. Question
வாழக்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை.பற்றி குறிப்பிடும் சரத்து எது?
Which article refers to Protection of life and personal liberty.Correct
Incorrect
-
Question 26 of 44
26. Question
தொடக்கக்கல்வி பெறும் உரிமை.பற்றி குறிப்பிடும் சரத்து
Which article refers to Right to elementary education.Correct
Incorrect
-
Question 27 of 44
27. Question
கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.பற்றி குறிப்பிடும் சரத்து
Which article refers to Prohibition of traffic in human beings and forced labour.Correct
Incorrect
-
Question 28 of 44
28. Question
குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.பற்றி குறிப்பிடும் பிரிவு எது?
Which article refers to Prohibition of employment of children in factories, etc.Correct
Incorrect
-
Question 29 of 44
29. Question
எந்த ஒரு சமையத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை.பற்றி கூறும் சரத்து எது?
Which article refers to Freedom of conscience and free profession, practice and propagation of religion.Correct
Incorrect
-
Question 30 of 44
30. Question
சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.பற்றி குறிப்பிடும் பிரிவு எது?
Which article refers to Freedom to manage religious affairs.Correct
Incorrect
-
Question 31 of 44
31. Question
எந்த ஒரு மதத்தையும் பரப்புவதற்காக வரிசெலுத்துவதற்கெதிரான சுதந்திரம். பற்றி குறிப்பிடும் சரத்து
Which article refers to Freedom from payment of taxes for promotion of any religion.Correct
Incorrect
-
Question 32 of 44
32. Question
மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகள்வுகளில் கலந்துகொள்ளாமலிருக்க உரிமை பற்றி கூறும் சரத்து
Which article refers to Freedom from attending religious instruction or worship in certain educational institutions.Correct
Incorrect
-
Question 33 of 44
33. Question
சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு. பற்றி கூறும் பிரிவு
Which article refers to Protection of language, script and culture of minorities.Correct
Incorrect
-
Question 34 of 44
34. Question
சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை. பற்றிய சரத்து
Which article refers to Right of minorities to establish and administer educational institutions.Correct
Incorrect
-
Question 35 of 44
35. Question
தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.பற்றி கூறும் சரத்து
It allows individuals to seek redressal for the violation of their fundamental rights.Correct
Incorrect
-
Question 36 of 44
36. Question
1978ஆம் ஆண்டு, ___________ ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, அடிப்படை உரிமை்கள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது.
Right to Property (Art. 31) was deleted from the list of Fundamental Rights by the ____th Amendment Act,1978.Correct
Incorrect
-
Question 37 of 44
37. Question
சொத்துரிமை(பிரிவு 31) நீக்கப்பட்டு இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி XII, பிரிவு _______ வின் கீழ ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது.
Property (Section 31) has been removed and it has been made a legal right under Section XII, Section _______ of the Constitution of India.Correct
Incorrect
-
Question 38 of 44
38. Question
______இல் இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜான் என்பவரால் வெளியிடப்பட்ட உரிமைகள் பட்டயமே, மகாசாசனம்’ எனப்படும்.
Correct
Incorrect
-
Question 39 of 44
39. Question
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் இரண்டும் _______ வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன?
Both the Supreme Court and the High Courts are empowered to issue ________ kinds of writs.Correct
Incorrect
-
Question 40 of 44
40. Question
Dr. B.R. அம்பேத்காரின் கூற்றுப்படி அரசியலமைப்பு சட்டப்பிரிவு ______, இந்திய அரசியலமைப்பின் ’இதயம் மற்றும் ஆன்மா’ ஆகும்.
According to Dr. Ambedkar, Article _____ is “the heart and soul of the Constitution”.Correct
Incorrect
-
Question 41 of 44
41. Question
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
How many times has the Preamble to the Constitution of India amended?Correct
மு்கவுரையானது 1976ஆம் ஆணடு 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் படி திருத்தப்பட்டது.
Incorrect
மு்கவுரையானது 1976ஆம் ஆணடு 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் படி திருத்தப்பட்டது.
-
Question 42 of 44
42. Question
இந்திய அரசியலமைப்பில் எந்த சரத்துப்படி குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படுகிறது?
Under which provision of the Constitution of India is a state of emergency declared by the President?Correct
Incorrect
-
Question 43 of 44
43. Question
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது,
கூற்று 1: சட்டபிரிவு 19 ன்கீழ் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது.
கூற்று 2: சட்டப்பிரிவு 20 மற்றும் 21ன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை தடைசெய்ய முடியாது.
( When the President makes a Proclamation of Emergency under Article 352,
Assertion 1:the freedoms guaranteed under Article 19 are automatically suspended.
Assertion 2:The rights granted under Articles 20 and 21 of the Act cannot be restricted.)Correct
Incorrect
-
Question 44 of 44
44. Question
நமதுத அடிப்படைக் கடமைகளை __________ இடமிருந்து பெற்றோம்.
We borrowed the Fundamental Duties from theCorrect
The Fundamental Duties in the Indian Constitution are inspired by the Constitution of former USSR.
Incorrect
The Fundamental Duties in the Indian Constitution are inspired by the Constitution of former USSR.
Super
Group 4
nice😊!!!
nice, good , there so awesome!!
Group 4
Very useful sir
Nice app to help for TNPSC aspirants
Karthiga.M
Good
Nice
Super sir..thank you
Exam
Very useful irunthuchi
Very useful thank u
Very useful
Nice