Tamil Nadu Tnpsc Maths -Online Exam-Area (Circle)
This exam mainly help for Tnpsc group-I, Group-II, Group-IV, VAO prepares.
Maths -Online Exam-Area (Circle )
Quiz-summary
0 of 25 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
Information
Maths -Online Exam-Area (Circle )
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- Answered
- Review
-
Question 1 of 25
1. Question
7 செ.மீ விட்டம் கொண்ட வட்டத்தின் பரப்பளவு காண்க. (Find the area of the circle whose diameter is 7cm. )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 2 of 25
2. Question
14 செ.மீ ஆரம் கொண்ட அரைவட்டத்தின் பரப்பளவு காண்க. (Find the area of the semi circle whose radius is 14 cm. )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 3 of 25
3. Question
56 செ.மீ ஆரம் கொண்ட கால்வட்டத்தின் பரப்பளவு காண்க. (Find the area of the quadrant whose radius is 56 cm. )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 4 of 25
4. Question
10.5 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தின் சுற்றளவு காண்க. (Find the circumference of the circle whose radius is 10.5 cm. )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 5 of 25
5. Question
42 செ.மீ விட்டம் கொண்ட அரைவட்டத்தின் சுற்றளவு காண்க. (Find the circumference of the semicircle whose diameter is 42 cm. )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 6 of 25
6. Question
7.7 செ.மீ ஆரம் கொண்ட கால்வட்டத்தின் சுற்றளவு காண்க. (Find the circumference of the quadrant whose radius is 7.7 cm. )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 7 of 25
7. Question
ஒரு வட்டத்தின் பரப்பளவு 61,600 ச.செ.மீ எனில் அதன் விட்டம் காண்க. (Find the diameter of a circle whose area is 61,600 sq.cm )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 8 of 25
8. Question
ஒரு அரைவட்டத்தின் பரப்பளவு 0.77 ச.செ.மீ எனில் அதன் ஆரம் காண்க. (Find the radius of a semicircle whose area is 0.77 sq.cm )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 9 of 25
9. Question
ஒரு கால்வட்டத்தின் பரப்பளவு 616 ச.செ.மீ எனில் அதன் ஆரம் காண்க. (Find the radius of a quadrant whose area is 616 sq.cm )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 10 of 25
10. Question
ஒரு வட்டத்தின் சுற்றளவு 110 செ.மீ எனில் அதன் ஆரம் காண்க. (Find the radius of a circle whose circumference is 110 cm )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 11 of 25
11. Question
ஒரு அரைவட்டத்தின் சுற்றளவு 36 செ.மீ எனில் அதன் ஆரம் காண்க. (Find the radius of a semicircle whose circumference is 36 cm )
Correct
Incorrect
-
Question 12 of 25
12. Question
ஒரு கால்வட்டத்தின் சுற்றளவு 750 செ.மீ எனில் அதன் ஆரம் காண்க. (Find the radius of a quadrant whose circumference is 750 cm )
Correct
Incorrect
-
Question 13 of 25
13. Question
ஒரு டிராக்டர் வண்டி சக்கரத்தின் ஆரம் 70 செ.மீ. எனில் அது 50 முறை சுற்றும்போது கடக்கும் தொலைவைக் காண்க. (The radius of a tractor wheel is 70 cm. Calculate the distance covered by it in 50 rotations. )
Correct
Incorrect
-
Question 14 of 25
14. Question
42 மீ ஆரமுள்ள வட்ட வடிவில் உள்ள ஒரு தோட்டம் உள்ளது. அதன் தோட்டக்காரர் மீட்டருக்கு ரூ.75 வீதம் செலவு செய்து, அத்தோட்டத்திற்கு வேலி அமைக்க விரும்புகிறார். எனில் அதற்கு ஆகும் மொத்த செலவினைக் காண்க. (A garden is in the form of circle whose radius is 42 m. The gardener wants to fence it at the rate of Rs.75 per metre. Find the cost of fencing. )
Correct
Incorrect
-
Question 15 of 25
15. Question
ஒரு வட்டவடிவ பூந்தோட்டத்தின் ஆரம் 21 மீ. அந்த தோட்டத்தை சுற்றி 7 மீ அகலமுள்ள வட்ட நடைபாதை உள்ளது எனில், அந்த வட்டப்பாதையின் பரப்பளவு காண்க. (The radius of the circular flower garden is 21 m. A circular path of 7 m wide is laid around the garden. Find the area of the circular path. )
Correct
Incorrect
-
Question 16 of 25
16. Question
ஒரு வட்டக்கோணபகுதியின் ஆரம் 28 செ.மீ மற்றும் மையக்கோணம் 450 எனில் அதன் பரப்பளவு காண்க. (Find the area of the sector whose radius is 28 cm and central angle is 450. )
Correct
Incorrect
-
Question 17 of 25
17. Question
ஒரு வட்டக்கோணபகுதியின் ஆரம் 21 செ.மீ மற்றும் மையக்கோணம் 120o எனில் அதன் வில்லின் நீளம் காண்க. (Find the arc length of the sector whose radius is 21 cm and central angle is 120o. )
Correct
Incorrect
-
Question 18 of 25
18. Question
ஒரு வட்டக்கோணபகுதியின் ஆரம் 42 செ.மீ மற்றும் மையக்கோணம் 60o எனில் அதன் சுற்றளவு காண்க. (Find the circumference of the sector whose radius is 42 cm and central angle is 60o. )
Correct
Incorrect
-
Question 19 of 25
19. Question
ஒரு வட்டவடிவ குதிரை பந்தய களத்தினை சுற்றி வேலி அமைக்க, ஒரு மீட்டருக்கு ரூ.15 வீதம் மொத்தம் ரூ.33,000 செலவாகிறது. எனில் அந்த குதிரை பந்தய களத்தின் ஆரம் காண்க. (The cost of fencing a circular race course at the rate of Rs.15 per metre is Rs.33,000. Then find the radius of the race course. )
Correct
Incorrect
-
Question 20 of 25
20. Question
ஆரம் 56 செ.மீ உடைய 10 சம அளவுள்ள வட்டக்கோண வடிவ க்ரானைட் கற்களைக் கொண்டு ஒரு வட்டத்தை உருவாக்குகின்றனர். எனில் அவை ஒவ்வொன்றின் பரப்பளவைக் காண்க. (A circle is formed with 10 equal sector shaped granite stones each of radius 56 cm. Then find the area of each of the granite. )
Correct
Incorrect
-
Question 21 of 25
21. Question
ஒரு வட்டக்கோணபகுதியின் சுற்றளவு 159 செ.மீ மற்றும் வில்லின் நீளம் 33 செ.மீ எனில் அதன் பரப்பளவு காண்க. (Find the area of the sector whose perimeter is 159 cm and length of the arc is 33 cm.
Correct
Incorrect
-
Question 22 of 25
22. Question
ஆரம் 2.8 செ.மீ கொண்ட வட்டக்கோணபகுதியின் பரப்பளவு 5.04 ச.செ.மீ எனில் அதன் சுற்றளவு காண்க. (A sector of radius 2.8 cm has an area of 5.04 sq.cm. Find its perimeter. )
Correct
Incorrect
-
Question 23 of 25
23. Question
70 செ.மீ ஆரமுள்ள வட்ட வடிவிலான ஜிம்னாஸ்டிக் வளையமானது 5 சம அளவுள்ள விற்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனில் ஒவ்வொரு வில்லின் நீளம் காண்க. (A circular shaped gymnasium ring of radius 70 cm is divided into 5 equal arcs. Find the length of each of the arcs. )
Correct
Incorrect
-
Question 24 of 25
24. Question
10.5 செ.மீ ஆரமுள்ள ஒரு ஸ்பின்னரானது 6 சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது எனில் , ஒவ்வொரு வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவைக் காண்க. (A spinner of radius 10.5 cm is divided into 6 equal parts. Then find the area of each of the sectors. )
Correct
Incorrect
-
Question 25 of 25
25. Question
49 மீ விட்டமுள்ள வட்டவடிவப் பூந்தோட்டத்தை ரஞ்சித் சீரமைக்க விரும்பினார். ஒரு சதுர மீட்டருக்கு ரூ.20 வீதம் செலவாகுமெனில், மொத்த செலவினைக் காண்க. (Ranjith wants to level his circular flower garden whose diameter is 49 m at the rate of Rs.20 per sq.m. Find the cost of levelling. )
Correct
Incorrect
I like this
Tnpsc exam
Tnpsc exam in online