Tnpsc Maths -Online Exam-CSA,TSA, Volume of Cube ,Cuboid, Cone, Sphere, Cylinder
Tamil Nadu tnpsc group-I, group-II, group-IV and TNUSRB Maths online exam.
Maths -Online Exam- CSA,TSA, Volume of Cube ,Cuboid, Cone, Sphere, Cylinder
Quiz-summary
0 of 24 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
Information
Maths -Online Exam- CSA,TSA, Volume of Cube ,Cuboid, Cone, Sphere, Cylinder
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 24 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- Answered
- Review
-
Question 1 of 24
1. Question
ஒரு கனசெவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 15 செ.மீ, 10 செ.மீ மற்றும் 20 செ.மீ ஆகும். எனில் அதன் மொத்த புறப்பரப்பு காண்க. (The length, breadth and height of a cuboid are 15 cm, 10 cm and 20 cm respectively. Find its total surface area. )
Correct
Incorrect
-
Question 2 of 24
2. Question
ஒரு நேர்வட்ட கூம்பின் உயரம் மற்றும் அடிப்பக்க ஆரம் முறையே 16 செ.மீ மற்றும் 12 செ.மீ ஆகும். எனில் அதன் வளைபரப்பு காண்க. (The height of a cone is 16 cm and its base radius is 12 cm. Find its curved surface area. )
Correct
Incorrect
-
Question 3 of 24
3. Question
ஒரு நேர்வட்ட கூம்பின் சாயுயரம் மற்றும் அடிப்பக்க ஆரம் 10 செ.மீ மற்றும் 8 செ.மீ ஆகும். எனில் அதன் கனஅளவு காண்க. (If the slant height and the base radius of a cone are 10 cm and 8 cm respectively, then find its volume. )
Correct
Solution
Incorrect
Solution
-
Question 4 of 24
4. Question
ஒரு கோயிலில் 14 நேர்வட்ட உருளை வடிவில் தூண்கள் உள்ளன. அவற்றின் உயரம் 10 மீ மற்றும் ஆரம் 20 செ.மீ. அத்தூண்களுக்கு சிமெண்ட் கலவை எவ்வளவு தேவைப்படும். (The pillars of a temple are cylindrical shaped, if each pillar has a circular base of radius 20 cm and height 10 m, how much concrete mixture would be required to build 14 such pillars? )
Correct
Solution
Incorrect
Solution
-
Question 5 of 24
5. Question
இரு நேர்வட்ட கூம்புகளின் ஆரங்களின் விகிதம் 3:1 மற்றும் அவற்றின் உயரங்களின் விகிதம் 1:3. எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம் காண்க. (Two cones have their base radii in ratio of 3:1 and the ratio of their heights are 1:3. Find the ratio of their volumes. )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 6 of 24
6. Question
ஒரு கனசதுரத்தின் ஒரு பக்கத்தின் சுற்றளவு 40 செ.மீ எனில் அதன் கனஅளவு காண்க. (If the perimeter of one of the faces of a cube is 40 cm, then its volume is )
Correct
4a=40
a=10
Volume a3 =103
=1000 cu.cmIncorrect
4a=40
a=10
Volume a3 =103
=1000 cu.cm
-
Question 7 of 24
7. Question
ஒரு நேர்வட்ட உருளையின் விட்டம் 21 செ.மீ மற்றும் உயரம் 8 செ.மீ எனில் அதன் கனஅளவு காண்க. (The diameter of a right circular cylinder is 21 cm and its height is 8 cm. The volume of the cylinder is )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 8 of 24
8. Question
ஒரு நேர்வட்ட உருளையின் வளைபரப்பு 4.4 ச.மீ மற்றும் அதன் அடிப்பக்க ஆரம் 0.7 மீ. எனில் அதன் உயரம் காண்க. (Curved surface area of a right circular cylinder is 4.4 sq.m. If the radius of the base of the cylinder is 0.7 m, find its height. )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 9 of 24
9. Question
4032 ச.மீ வளைபரப்பு கொண்ட கனசெவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் 4:3:2 என்ற விகிதத்தில் உள்ளது. எனில் அதன் கனஅளவு காண்க. (The curved surface area of a cuboid is 4032 sq.m. Its dimensions are in the ratio 4:3:2. Find the volume of the cuboid. )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 10 of 24
10. Question
5 செ.மீ X 10 செ.மீ X 20 செ.மீ அளவுகள் கொண்ட மீன் தொட்டி முழுவதும் நீரால் நிரம்பி உள்ளது. அந்த நீர் தொட்டியில் எத்தனை லிட்டர் தண்ணீர் நிரப்ப இயலும். (A fish tank 45 cm x 10 cm x 20 cm is full of water. How many litres of water are there in the fish tank? )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 11 of 24
11. Question
ஒரு கோளத்தின் கனஅளவு 38808 க.செ.மீ ஆகும். எனில் அதன் ஆரம் காண்க. (Find the radius of a sphere whose volume is 38808 cu.cm )
Correct
Incorrect
-
Question 12 of 24
12. Question
ஆரம் 3.5 செ.மீ கொண்ட அரைக்கோளத்தின் மொத்த பரப்பு காண்க. (Find the total surface of a hemisphere whose radius is 3.5 cm. )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 13 of 24
13. Question
ஒரு கனசெவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 4 செ.மீ, 18 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில் அதன் கனஅளவு காண்க. (The length, breadth and height of a cuboid are 4 cm, 18 cm and 25 cm respectively. Find its volume. )
Correct
Incorrect
-
Question 14 of 24
14. Question
ஒரு நேர்வட்ட உருளை வடிவ கொள்கலனின் நீளம் 12 மீ மற்றும் விட்டம் 14 மீ. அக்கொள்கலன் வெளிப்புறம் முழுவதும் வர்ணம் பூசவேண்டும். 15 ச.மீட்டருக்கு வர்ணம் பூச ஒரு லிட்டர் தேவைப்படும். எனில் மொத்தம் எத்தனை லிட்டர் வர்ணம் தேவைப்படும். (Determine how much paint is required to cover the outside of a cylindrical container 12 m long with diameter 14 m, if each litre of paint covers 15 sq.m. )
Correct
Incorrect
-
Question 15 of 24
15. Question
ஒரு உருளை வடிவ கூழ்ம கொள்கலனின் அடிப்பரப்பு 100 ச.செ.மீ மற்றும் கொள்கலனின் 1500 க.செ.மீ கூழ்மம் நிரப்ப இயலும். எனில் அதன் உயரம் காண்க. (A juice container shaped like a cylinder has a base area of 100 sq.cm and can hold 1500 cu.cm of juice. The height of the juice container is )
Correct
Incorrect
-
Question 16 of 24
16. Question
ஒரு கோளத்தின் கனஅளவு மற்றும் அதன் புறப்பரப்பு சமம். எனில் அக்கோளத்தின் விட்டம் காண்க. (If the volume of a sphere is numerically equal to its surface area then its diameter is )
Correct
Incorrect
-
Question 17 of 24
17. Question
ஒரு கனசதுரத்தின் மொத்தப் புறப்பரப்பு 726 ச.செ.மீ எனில் அதன் கனஅளவு காண்க. (If the total surface area of a cube is 726 sq.cm, then find its volume. )
Correct
Incorrect
-
Question 18 of 24
18. Question
ஒரு நேர்வட்ட கூம்பின் கனஅளவுகளின் விகிதம் 2:3 மற்றும் அவற்றின் ஆரங்களின் விகிதம் 1:2. எனில் அவற்றின் உயரங்களின் விகிதம் காண்க. (If the ratio of volumes of two cones is 2 : 3 and the ratio of the radii of their bases is 1 : 2, then the ratio of their heights will be )
Correct
Incorrect
-
Question 19 of 24
19. Question
சாலையை சமன் செய்யும் உருளையின் விட்டம் 1.4 மீ மற்றும் அதன் நீளம் 2 மீ. அது 5 சுற்று சுற்றினால் எவ்வளவு பரப்பை கடக்கும். (The diameter of a garden roller is 1.4 metre and it is 2 metre long. The area covered by the roller in 5 revolutions is : )
Correct
Incorrect
-
Question 20 of 24
20. Question
ஒரு நேர்வட்ட உருளையின் கனஅளவு 2310 க.செ.மீ மற்றும் அதன் அடிப்பக்க சுற்றளவு 44 செ.மீ எனில் உருளையின் வளைபரப்பு காண்க. (Volume of a cylinder is 2310 cubic cm. If circumference of its base is 44 cm, find the curved surface area of the cylinder? )
Correct
Incorrect
-
Question 21 of 24
21. Question
ஒரு நேர்வட்ட கூம்பின் வளைபரப்பு 10010 ச. செ.மீ மற்றும் அதன் ஆரம் 35 செ.மீ. எனில் அதன் கனஅளவை காண்க. (If the curved surface area of a right circular cone is 10010 sq cm and its radius is 35 cm, find its volume? )
Correct
Incorrect
-
Question 22 of 24
22. Question
இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 64:27. எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம் காண்க. (The volumes of the two spheres are in the ratio 64 : 27. Find the ratio of their surface areas. )
Correct
Incorrect
-
Question 23 of 24
23. Question
24 செ.மீ ஆரம் கொண்ட உலோக கோளமானது உருக்கப்பட்டு 216 சிறு கோளமாக மாற்றப்படுகிறது. எனில் சிறிய கோளங்களின் ஆரம் காண்க. (A metallic sphere of radius 24 cm is melted and recast into 216 small spheres. Find the radius of the small spheres. )
Correct
Incorrect
-
Question 24 of 24
24. Question
12 செ.மீ ஆரம் கொண்ட உலோக கோளமானது உருக்கப்பட்டு 8 செ.மீ ஆரமுள்ள உருளையாக மாற்றப்படுகிறது. எனில் உருளையின் உயரம் காண்க. (An aluminium sphere of radius 12 cm is melted to make a cylinder of radius 8 cm. Find the height of the cylinder. )
Correct
Incorrect
Ready to study
I agree
Hii
Hai sir.
hi