tnpsc maths online exam – Time and Work-நேரம் வேலை
Maths -Online Exam-Time and Work
Quiz-summary
0 of 25 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
Information
Maths -Online Exam-Time and Work
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- Answered
- Review
-
Question 1 of 25
1. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 20 மற்றும் 25 நாட்களில் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்தால், எத்தனை நாட்களில் செய்து முடிப்பர். (A and B can do a piece of work in 20 days and 25 days respectively. If they working together, same work will be completed in )
Correct
Incorrect
-
Question 2 of 25
2. Question
A ஒரு வேலையை 24 நாட்களில் செய்து முடிப்பார். A மற்றும் B இணைந்து அவ்வேலையை 16 நாட்களில் செய்து முடிப்பர். எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள்: (A can do a piece of work in 24 days. A and B together can do a same piece of work in 16 days. If B working alone, same work will be completed in )
Correct
Incorrect
-
Question 3 of 25
3. Question
A, B மற்றும் C ஒரு வேலையை முறையே 45, 60 மற்றும் 90 நாட்களில் செய்து முடிப்பர். அம்மூவரும் சேர்ந்து அவ்வேலையை செய்தால், எத்தனை நாட்களில் செய்து முடிப்பர். (A, B and C can do a piece of work in 45, 60 and 90 days respectively. If they working together, same work will be completed in )
Correct
Incorrect
-
Question 4 of 25
4. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 10 மற்றும் 15 நாட்களில் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து வேலையை செய்ய தொடங்கினர். 3 நாட்கள் கழித்து A விலகுகிறார். எனில் மீதமுள்ள வேலையை முடிக்க B எடுத்துக்கொள்ளும் நாட்கள்: (A and B can complete a work in 10 days and 15 days respectively. Both of them started doing the work and A left after 3 days. In how many more days can B complete the remaining work? )
Correct
Incorrect
-
Question 5 of 25
5. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 15 மற்றும் 20 நாட்களில் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து 4 நாட்கள் வேலை செய்தனர். எனில் மீதம் இருக்கும் வேலையை பின்னத்தில் காண்க. (A can do a work in 15 days and B in 20 days. If they work on it together for 4 days, then the fraction of the work that is left is? )
Correct
Incorrect
-
Question 6 of 25
6. Question
A மற்றும் B சேர்ந்து ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C சேர்ந்து அதே வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பர். C மற்றும் A சேர்ந்து அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். அம்மூவரும் சேர்ந்து அவ்வேலையை செய்தால், எத்தனை நாட்களில் செய்து முடிப்பர். (A and B can do a work in 12 days, B and C in 15 days and C and A in 20 days. If A, B and C work together, they will complete the work in : )
Correct
Incorrect
-
Question 7 of 25
7. Question
A ஒரு வேலையை 150 நாட்களில் செய்து முடிப்பார். B-ன் செயல்திறன், A –ன் செயல்திறனை விட 100% அதிகம். எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள்: (A can do a certain job in 150 days. B is 100% more efficient than A. How many days does B alone take to do the same job? )
Correct
Incorrect
-
Question 8 of 25
8. Question
A, B மற்றும் C ஒரு வேலையை முறையே 5, 10 மற்றும் 15 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C சேர்ந்து வேலையை செய்ய தொடங்கினர்.3 நாட்கள் கழித்து C விலகுகிறார். அதற்கு பதிலாக B-யுடன் A இணைகிறார். எனில் மீதமுள்ள வேலையை முடிக்க A மற்றும் B எடுத்துக்கொள்ளும் நாட்கள். (A can complete a piece of work in 5 days and B can complete the work in 10 days and C in 15 days. B and C together worked for 3 days, then C left the work and A replaced him. In how many days will the remaining work be completed by A and B ? )
Correct
Incorrect
-
Question 9 of 25
9. Question
6 ஆண்கள் அல்லது 10 பெண்கள் ஒரு வேலையை 24 நாட்களில் செய்து முடிக்கின்றனர். எனில் அதே வேலையை 12 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் சேர்ந்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள். (6 men or 10 women can do a piece of work in 24 days. How long will 12men and 20 women take to finish the work? )
Correct
Incorrect
-
Question 10 of 25
10. Question
4 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் சேர்ந்து ஒரு வேலையை 9 நாட்களிலும், அதே வேலையை 6 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் 9 நாட்களிலும் செய்து முடிக்கின்றனர். எனில் 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சேர்ந்து அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள். (Four men and six women together can complete a work in nine days, while six men and three women can complete the work in nine days. In how many days can two men and three women complete the work? )
Correct
Incorrect
-
Question 11 of 25
11. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 10 மற்றும் 25 நாட்களில் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்தால்,எத்தனை நாட்களில் செய்து முடிப்பர். (A and B can do a piece of work in 10 days and 25 days respectively. If they working together, same work will be completed in )
Correct
Incorrect
-
Question 12 of 25
12. Question
A ஒரு வேலையை 60 நாட்களில் செய்து முடிப்பார். A மற்றும் B இணைந்து அவ்வேலையை 24 நாட்களில் செய்துமுடிப்பர். எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள்: (A can do a piece of work in 60 days. A and B together can do a same piece of work in 24 days. If B working alone, same work will be completed in )
Correct
Incorrect
-
Question 13 of 25
13. Question
A, B மற்றும் C ஒரு வேலையை முறையே 18, 16 மற்றும் 24 நாட்களில் செய்து முடிப்பர். அம்மூவரும் சேர்ந்து அவ்வேலையை செய்தால், எத்தனை நாட்களில் செய்து முடிப்பர். (A, B and C can do a piece of work in 18, 16 and 24 days respectively. If they working together, same work will be completed in )
Correct
Incorrect
-
Question 14 of 25
14. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 25 மற்றும் 30 நாட்களில் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து வேலையை செய்ய தொடங்கினர். 10 நாட்கள் கழித்து A விலகுகிறார். எனில் மீதமுள்ள வேலையை முடிக்க B எடுத்துக்கொள்ளும் நாட்கள்: (A and B can complete a work in 25 days and 30 days respectively. Both of them started doing the work and A left after 10 days. In how many more days can B complete the remaining work? )
Correct
Incorrect
-
Question 15 of 25
15. Question
A மற்றும் B சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C சேர்ந்து அதே வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பர். C மற்றும் A சேர்ந்து அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். எனில் C மட்டும் அவ்வேலையை செய்தால், எத்தனை நாட்களில் செய்து முடிப்பார். (A and B can do a piece of work in 10 days, B and C in 15 days and C and A in 20 days. C alone can do the work in : )
Correct
Incorrect
-
Question 16 of 25
16. Question
A, B மற்றும் C ஒரு வேலையை முறையே 24, 30 மற்றும் 40 நாட்களில் செய்து முடிப்பர். அம்மூவரும் சேர்ந்து வேலையை தொடங்கியபின், வேலை முடிய 4 நாட்கள் இருக்கையில் C விலகுகிறார். எனில் மொத்த வேலை முடிய ஆன நாட்கள். (A, B and C can do a piece of work in 24, 30 and 40 days respectively. They began the work together but C left 4 days before completion of the work. In how many days was the work done ? )
Correct
Incorrect
-
Question 17 of 25
17. Question
A ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பார். B-ன் செயல்திறன், A –ன் செயல்திறனை விட 50% அதிகம். எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள்: (A can do a certain job in 30 days. B is 50% more efficient than A. How many days does B alone take to do the same job? )
Correct
Incorrect
-
Question 18 of 25
18. Question
A-ன் செயல்திறன் B-ன் செயல்திறனைப் போல் இருமடங்கு. அவ்விருவரும் சேர்ந்து ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். எனில் A மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள். (A works twice as fast as B. If both of them together complete a work in 12 days, A alone can complete it in )
Correct
Incorrect
-
Question 19 of 25
19. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 60 மற்றும் 90 நாட்களில் செய்து முடிப்பர்.அவ்விருவரும் வேலையை தொடங்கியபின், சில நாட்கள் கழித்து A விலகுகிறார். மீதமுள்ள வேலையை B 40 நாட்களில் செய்து முடிக்கிறார். எனில் எத்தனை நாட்கள் கழித்து A விலகி இருப்பார். (A and B can do a piece of work in 60 and 90 days respectively. They began the work together, but A leaves after some days and B finished the remaining work in 40 days. After how many days did A leave? )
Correct
Incorrect
-
Question 20 of 25
20. Question
A மற்றும் B சேர்ந்து ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C சேர்ந்து அதே வேலையை 24 நாட்களில் செய்து முடிப்பர்.C மற்றும் A சேர்ந்து அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். அம்மூவரும் வேலையை தொடங்கிய பின், 6 நாட்கள் கழித்து B மற்றும் C விலகுகிறார். எனில் மீதமுள்ள வேலையை முடிக்க A எடுத்துக்கொள்ளும் நாட்கள்: (A and B can do a piece of work in 30 days , while B and C can do the same work in 24 days and C and A in 20 days . They all work together for 6 days then B and C leave. How many days more will A take to finish the work? )
Correct
Incorrect
-
Question 21 of 25
21. Question
A-ன் செயல்திறன், B-ன் செயல்திறனை போல் மூன்று மடங்கு ஆகும். இதனால் அவ்வேலையை முடிக்க B எடுத்துக்கொள்ளும் நாட்களை விட A 40 நாட்கள் குறைவாக எடுத்து கொள்கிறார். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்தால்,எத்தனை நாட்களில் செய்து முடிப்பர். (A is thrice as good a workman as B and therefore is able to finish a job in 40 days less than B. Working together, they can do it in )
Correct
Incorrect
-
Question 22 of 25
22. Question
A ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பார். B-ன் செயல்திறன், A-ன் செயல்திறனை விட 25% அதிகம். எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள். (A can do a piece of work in 10 days. B is 25% more efficient than A. How long would B alone take to finish this work? )
Correct
Incorrect
-
Question 23 of 25
23. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 3 மற்றும் 2 நாட்களில் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து ஒரு வேலையை முடித்த பின் ஊதியமாக ரூ.150 பெற்றனர். எனில் A-க்கு கிடைத்த தொகை எவ்வளவு. (A can do a work in 3 days. B can do the same work in 2 days. Both of them finish the work together and get Rs.150. What is the share of A )
Correct
Incorrect
-
Question 24 of 25
24. Question
A ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பார். A மற்றும் B இணைந்து அவ்வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள்: (A and B together can do a piece of work in 10 days. A alone can do it in 30 days. The time in which B alone can do it is )
Correct
Incorrect
-
Question 25 of 25
25. Question
3 ஆண்கள் அல்லது 6 பெண்கள் ஒரு வேலையை 16 நாட்களில் செய்து முடிக்கின்றனர். எனில் அதே வேலையை 12 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் சேர்ந்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள். (If 3 men or 6 women can do a piece of work in 16 days, in how many days can 12 men and 8 women do the same piece of work? )
Correct
Incorrect
Karthiga.M
Exam
hi
hi