tnpsc online exam -தமிழ்நாடு -மானுடப் புவியியல்- ஆன்லைன் தேர்வு
10th std தமிழ்நாடு மானுடப் புவியியல்-Human Geography of Tamil Nadu
Quiz-summary
0 of 76 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
Information
தமிழ்நாடு மானுடப் புவியியல்-Human Geography of Tamil Nadu
தமிழகம் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 76 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- Answered
- Review
-
Question 1 of 76
1. Question
தமிழ்நாடு காணப்படும் காலநிலை
Tamilnadu state experiences_________ climateCorrect
Incorrect
-
Question 2 of 76
2. Question
தமிழ்நாட்டில் சிலபகுதிகள் தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் பின்பற்றுவது
Practiced all over Tamil Nadu with few exceptions.Correct
Incorrect
-
Question 3 of 76
3. Question
மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகள் பகுதியில் காணப்படும் வேளாண் வகை
Agricultural type found in Eastern and Western GhatsCorrect
Incorrect
-
Question 4 of 76
4. Question
காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றுப்படுகைகளில் காணப்படும் வேளாண்மை?
Banks of River Cauvery and Thenpennai.Correct
Incorrect
-
Question 5 of 76
5. Question
தமிழ்நாட்டில் நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
Where is the Tamil Nadu Paddy Research Center located?Correct
Incorrect
-
Question 6 of 76
6. Question
தஞ்சாவூர் மாட்டத்தில் அமைந்துள்ள ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?
In which year was the Aaduthurai Paddy Research Station located at Thanjavur?Correct
Incorrect
-
Question 7 of 76
7. Question
சொர்ணவாரி (சித்திரைப் பட்டம்) விதைக்கும் (Sowing) காலம்
Correct
Incorrect
-
Question 8 of 76
8. Question
சொர்ணவாரி (சித்திரைப்பட்டம்) அறுவடை (Harvesting) காலம்
Correct
முக்கிய பயிர்கள்: பருத்தி மற்றும் தினை வகைகள் (Millets and cotton)
Incorrect
முக்கிய பயிர்கள்: பருத்தி மற்றும் தினை வகைகள் (Millets and cotton)
-
Question 9 of 76
9. Question
சம்பா (ஆடிப்பட்டம்) விதைக்கும் காலம்
Samba (Adipattam)Sowing periodCorrect
Incorrect
-
Question 10 of 76
10. Question
சம்பா (ஆடிப்பட்டம்) அறுவடை காலம்
Samba (Adipattam)Harvesting periodCorrect
Incorrect
-
Question 11 of 76
11. Question
நவரை (Navarai) பருவம் – விதைக்கும் காலம்
Correct
Incorrect
-
Question 12 of 76
12. Question
நவரை – அறுவடை காலம்
Correct
முக்கிய பயிர்கள்:பழங்கள், காய்கறிகள், வெள்ளரி மற்றும் தர்பூசணி
Fruits, vegetables, cucumber and watermelonIncorrect
முக்கிய பயிர்கள்:பழங்கள், காய்கறிகள், வெள்ளரி மற்றும் தர்பூசணி
Fruits, vegetables, cucumber and watermelon
-
Question 13 of 76
13. Question
மாநிலத்தில் ஏறத்தாழ எவ்வளவு பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 14 of 76
14. Question
இந்தியாவில் நெல் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
Correct
Incorrect
-
Question 15 of 76
15. Question
கொண்டைகடலை உற்பத்தியில் மாநிலத்தில் முதலிடம் பெறுவது
Correct
Incorrect
-
Question 16 of 76
16. Question
இந்தியா எந்த ஆண்டை தினைப்பயிர்களின் தேசிய ஆண்டாக அனுசரித்தது?
(National year of millets.)Correct
Incorrect
-
Question 17 of 76
17. Question
உலக உணவு மற்றும் வேளாண்மைக்கழகம் எந்த ஆண்டை சர்வதேச தினைப்பயிர்கள் ஆண்டாக அறிவித்தது?
the International year of milletsCorrect
Incorrect
-
Question 18 of 76
18. Question
மாநிலத்தின் முக்கிய எண்ணெய் வித்துப்பயிர்
Correct
Incorrect
-
Question 19 of 76
19. Question
இந்திய அளவில் தமிழ்நாடு தேயிலை உற்பத்தியில் எத்தனையாவது இடத்தை பெறுகிறது?
Correct
Incorrect
-
Question 20 of 76
20. Question
இந்திய அளவில் தமிழ்நாடு காபி உற்பத்தியில் எத்தனையாவது இடத்தை பெறுகிறது?
Correct
- முதலிடம் கர்நாடகம்
- மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காபி பயிரிடப்படுகிறது
- நீலகிரி மலைகள் மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு மலைச்சரிவுகளிலும் காபி பயிரிடப்படுகிறது.
Incorrect
- முதலிடம் கர்நாடகம்
- மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காபி பயிரிடப்படுகிறது
- நீலகிரி மலைகள் மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு மலைச்சரிவுகளிலும் காபி பயிரிடப்படுகிறது.
-
Question 21 of 76
21. Question
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் பெரும்பகுதிகளில் முந்திரி பயிரிடப்படுகிறது?
Cashew is extensively cultivated in ______ district
Correct
Incorrect
-
Question 22 of 76
22. Question
சின்கோனா பயிரிடும் ஆனைமலைப் பகுதியின் உயர எல்லைகள்
Correct
- ஏறத்தாழ 915 மீட்டர் உயரம் முதல் 1525 மீட்டர் வரை உள்ள மதுரையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்கள் காணப்படுகிறது.
Incorrect
- ஏறத்தாழ 915 மீட்டர் உயரம் முதல் 1525 மீட்டர் வரை உள்ள மதுரையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்கள் காணப்படுகிறது.
-
Question 23 of 76
23. Question
டான்டீ (TANTEA) நிறுவனத்தின் தேயிலை பயிரிடும் பரப்பு ஏறத்தாழ
Correct
Incorrect
-
Question 24 of 76
24. Question
ஏழை மக்களின் பசு என்றழைக்கப்படுவது
____________ is also known as ‘poor man’s cow’in India.Correct
Incorrect
-
Question 25 of 76
25. Question
தமிழ்நாட்டில் பல்வேறு நீர் சூழலில் காணப்படும் மீன் வகையினங்கள் ஏற்தாழ எத்தனை?
Correct
Incorrect
-
Question 26 of 76
26. Question
தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம்
Correct
Incorrect
-
Question 27 of 76
27. Question
2017-18 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கடல் பொருட்களின் ஏற்றுமதி எவ்வளவு?
Correct
- தமிழ்நாடானது 3 முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள், 3 இடைநிலை மீன்பிடித்துறைமுகம் மற்றும் 363 மீன்பிடித் தளங்களைக் கொண்டுள்ளது.
Incorrect
- தமிழ்நாடானது 3 முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள், 3 இடைநிலை மீன்பிடித்துறைமுகம் மற்றும் 363 மீன்பிடித் தளங்களைக் கொண்டுள்ளது.
-
Question 28 of 76
28. Question
மாநில உள்நாட்டு மீன் உற்பத்தியில் வேலூர் மாவட்டம் எத்தனை சதவீத உற்பத்தியுடன் முன்னிலையில் உள்ளது.
Correct
கடலூர், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் தலா 9% உள்நாட்டு மீன் உற்பத்தி செய்து மாநிலத்தில் 2ம் இடத்தில் உள்ளன.
Incorrect
கடலூர், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் தலா 9% உள்நாட்டு மீன் உற்பத்தி செய்து மாநிலத்தில் 2ம் இடத்தில் உள்ளன.
-
Question 29 of 76
29. Question
மாநிலப் பொருளாதாரத்தில் மீன்பிடித் துறையானது எவ்வளவு சதவீதம் பெற்றுள்ளது?
Correct
Incorrect
-
Question 30 of 76
30. Question
இந்திய பரப்பளவில் தமிழகம் எவ்வளவு சதவீத பரப்பை பெற்றுள்ளது?
Correct
Incorrect
-
Question 31 of 76
31. Question
இந்திய மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் தமிழகம் பெற்றுள்ளது?
Correct
நீர்வளத்தில் தமிழகம் 2.5% ஐ பெற்றுள்ளது.
Incorrect
நீர்வளத்தில் தமிழகம் 2.5% ஐ பெற்றுள்ளது.
-
Question 32 of 76
32. Question
பவானிசாகர் அணை காணப்படக்கூடிய மாவட்டம்
The Bhavani Sagar Dam is located at_________Correct
Incorrect
-
Question 33 of 76
33. Question
அமராவதி அணை எந்த மாவட்டத்தில் காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 34 of 76
34. Question
எங்கே பெரிய முதலை பண்ணையும் வண்ண மீன் பண்ணையும் அமைந்துள்ளது?
Where is the big crocodile farm and the colorful fish farm located?Correct
Incorrect
-
Question 35 of 76
35. Question
சாத்தனூர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
Correct
Incorrect
-
Question 36 of 76
36. Question
முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட ஆண்டு எது?
In which year was the Mullai Periyar Dam built?Correct
Incorrect
-
Question 37 of 76
37. Question
வைகை அணையின் மொத்த உயரம்
Correct
Incorrect
-
Question 38 of 76
38. Question
வைகை அணை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட நாள் எது?
Correct
Incorrect
-
Question 39 of 76
39. Question
வைகை அணையில் எத்தனை அடி வரை நீரை சேமிக்க முடியும்?
How many feet of water can Vaigai Dam store?Correct
Incorrect
-
Question 40 of 76
40. Question
பின்வருவனவற்றுள் எது கரையார் அணை என அழைக்கப்படுகிறது?
Which of the following is also known as Karaiyar Dam?Correct
Incorrect
-
Question 41 of 76
41. Question
ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ள திட்டம்
Correct
Incorrect
-
Question 42 of 76
42. Question
இந்திய அளவில் தமிழ்நாட்டின் கனிம வளங்களின் உற்பத்தி
1) பழுப்பு நிலக்கரி -a) 75%,
2) வெர்மிகுலைட் – b) 55.3%
3) டைட்டானியம் – c) 59%
4) செம்மணிக்கல் – d) 30%Correct
மாலிப்டீனம் -52%
செம்மணிக்கல் – 59%Incorrect
மாலிப்டீனம் -52%
செம்மணிக்கல் – 59%
-
Question 43 of 76
43. Question
சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்ச மலையிலும் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கல்வராயன் மலையிலும் ________ படிவுகள் காணப்படுகின்றன.
______________ deposits are found in Kanjamalai region in Salem district and Kalrayan Malai region of Tiruvannamalai district.Correct
Incorrect
-
Question 44 of 76
44. Question
________ has large lignite resources.
______________மிகப்பெரிய பழுப்பு நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ளது.Correct
Incorrect
-
Question 45 of 76
45. Question
திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் எந்த தாது காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 46 of 76
46. Question
Ilmenite and rutile are found in the sands of ____________
_______கடற்கரை மணல் பரப்புகளில் இல்மனைட் மற்றும் ரூட்டைல் காணப்படுகிறதுCorrect
Incorrect
-
Question 47 of 76
47. Question
கைத்தறி, விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகளின் விற்பனைக்கு புகழ்பெற்ற இடம்
______ in Tamil Nadu is well known for marketing of handloom, power loom and readymade garmentsCorrect
Incorrect
-
Question 48 of 76
48. Question
தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என்றழைக்கப்படும் பகுதி
_______ is known as ‘The Textile capital of Tamil Nadu’Correct
Incorrect
-
Question 49 of 76
49. Question
தமிழ்நாட்டின் மான்செஸ்டர்’ என்று அழைக்கப்படும் பகுதி
_______ is also known as the ‘Manchester of Tamil Nadu’.Correct
Incorrect
-
Question 50 of 76
50. Question
நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு ______ இடத்தை வகிக்கிறது.
Tamil Nadu occupies _______ position in the country in silk productionCorrect
Incorrect
-
Question 51 of 76
51. Question
வேலூர், இராணிப்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் அதிகமாக காணப்படும் தொழிற்சாலை
__________ are located around Vellore and nearby towns, such as Ranipet, Ambur and Vaniyambadi.Correct
Incorrect
-
Question 52 of 76
52. Question
அறிவியல் மறறும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் (CSIR) மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆய்வகம் (CLRI), எங்கே அமைந்துள்ளது?
Central Leather Research Institute located at (CLRI), a CSIR research laboratory, is located in ____________Correct
Incorrect
-
Question 53 of 76
53. Question
இந்தியாவில், தோல் பதனிடும் தொழிலகங்களில் தமிழ்நாடு _______ சதவீத உற்பத்தியை பெற்றுள்ளது.
Tamil Nadu accounts for____ % of leather tanning processes of India.Correct
Incorrect
-
Question 54 of 76
54. Question
இந்தியாவில் காலணிகள், தோல் ஆடைகள், மறறும் தோல் உபப்பொருள்கள் உற்பத்தியில் _______ % பங்களிப்பை தமிழகம் வழங்குகிறது.
Tamil Nadu accounts for _____ % of all leather footwear, garments and components of India.Correct
Incorrect
-
Question 55 of 76
55. Question
பொருத்துக (புவியியல் குறியீடுகள் GI Tag)
1) ஆரணி – a)மாவு அரைக்கும் இயந்திரம் (Wet Grinder)
2) தஞ்சாவூர் – b)வீணை(veenai)
3) நாகர்கோவில் – c)கோவில் நகைகள் (Temple Jewellery)
4) கோயம்புத்தூர் – d)பட்டு (Silk)Correct
Incorrect
-
Question 56 of 76
56. Question
பொருத்துக (புவியியல் குறியீடுகள் GI Tag)
1) Erode – a)ஓவியங்கள் (Paintings)
2) Thanjavur – b)மஞ்சள்(Turmeric)
3) Kancheepuram – c)பட்டு (Silk)
4) Coimbatore – d)கோரா பட்டு ( Cora cotton)Correct
Incorrect
-
Question 57 of 76
57. Question
பொருத்துக (புவியியல் குறியீடுகள் GI Tag)
1) சேலம் – a)போர்வைகள் (Jamakkalam)
2) தஞ்சாவூர் – b)சுங்கடிசேலை (Sungudi)
3) மதுரை – c)வெண் பட்டு (Venpattu)
4) பவானி – d)தலையாட்டி பொம்மைகள் (Doll)Correct
Incorrect
-
Question 58 of 76
58. Question
பொருத்துக (புவியியல் குறியீடுகள் GI Tag)
1) சுவாமிமலை – a)கலைநயம் மிக்க தட்டுகள் (Art plate)
2) தஞ்சாவூர் – b)பாய்(Mat)
3) நாச்சியார்கோவில் – c)வெண்கலச் சிலைகள் (Bronze Icons)
4) பத்தமடை – d)குத்துவிளக்குCorrect
Incorrect
-
Question 59 of 76
59. Question
பொருத்துக (புவியியல் குறியீடுகள் GI Tag)
1) நீலகிரி – a)பாரம்பரிய பூ தையல் (Orthodox Embroidery)
2) மகாபலிபுரம் – b)சிற்பங்கள்(Stone sculpture)
3) சிறுமலை – c)மலை வாழை (Hill banana)
4) ஏத்தோமொழி – d)தேங்காய்Correct
Incorrect
-
Question 60 of 76
60. Question
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) அமைந்துள்ள இடம்
Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL) located in ____________Correct
கரூர் மாவட்டம் காகிதபுரத்தில்
Incorrect
கரூர் மாவட்டம் காகிதபுரத்தில்
-
Question 61 of 76
61. Question
சிமெண்ட் உற்பத்தியில் உலகளவில் இந்தியாவின் இடம்
India’s global position in cement production is ______Correct
Incorrect
-
Question 62 of 76
62. Question
தமிழ்நாட்டில் கல்நார் சிமெண்ட் அட்டை அலகு எங்கே காணப்படுகிறது?
Asbestos cement sheet plant at __________Correct
Incorrect
-
Question 63 of 76
63. Question
கற்கலன் குழாய் அலகு தமிழ்நாட்டில் எங்கே காணப்படுகிறது?
Stoneware pipe unit at ____________Correct
Incorrect
-
Question 64 of 76
64. Question
மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு ______வது பெரிய ஏற்றுமதி செய்யும் மாநிலமாக உள்ளது.
Tamil Nadu is the _______ largest software exporter in the countryCorrect
Incorrect
-
Question 65 of 76
65. Question
“NASSCOM” என்ற குறியீடு எந்த துறையோடு தொடர்புடையது
NASSCOM Related to ________Correct
Incorrect
-
Question 66 of 76
66. Question
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்கள் இணைந்து இந்தியாவின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் _________ ஐ செய்கின்றன.
Tamil Nadu and Andhra Pradesh together account for ______% of India’s total software exports.Correct
Incorrect
-
Question 67 of 76
67. Question
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களான – டைடல் பூங்கா-2, டைடல் பூங்கா-3 மற்றும் உயிரி மருந்தகம் போன்றவை எங்கே அமைந்துள்ளது?
IT & ITES SEZ named TIDEL-II and TIDEL-III and BioPharmaceuticals SEZ are located in __________Correct
Incorrect
-
Question 68 of 76
68. Question
டைடல் பூங்கா-4 எங்கே அமைந்துள்ளது?
TIDEL Park–IV is located in ___________Correct
Incorrect
-
Question 69 of 76
69. Question
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பயணிகள் மகிழுந்தில்(passenger cars) ____ % தமிழ்நாட்டின் பங்களிப்பாகும்.
Correct
Incorrect
-
Question 70 of 76
70. Question
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வணிக வாகனங்களில்(commercial vehicles) ____ % தமிழ்நாட்டின் பங்களிப்பாகும்.
Correct
Incorrect
-
Question 71 of 76
71. Question
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகன உதிரிபாகங்களில் (automobile components) ____ % தமிழ்நாட்டின் பங்களிப்பாகும்.
Correct
Incorrect
-
Question 72 of 76
72. Question
திருவண்ணாமலை, கடலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் _________ மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள் ஆகும்.
Tiruvannamalai, Cuddalore, Tiruchirapalli and Thanjavur districts have a population _______________Correct
Incorrect
-
Question 73 of 76
73. Question
வேலூர், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் ஒவ்வொன்றும் _______ இலட்சம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.
Vellore, Dindugal, Virudhunagar and Thoothukudi districts each have a population of _________Correct
Incorrect
-
Question 74 of 76
74. Question
கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகியவை _________ இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைப் பெற்றுள்ளன.
The coastal districts Nagapattinam, Tiruvarur, Pudukottai, Ramanathapuram and Sivagangai have a less than ______ lakhCorrect
இவை குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள் (Regions of Sparse Population)
Incorrect
இவை குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள் (Regions of Sparse Population)
-
Question 75 of 76
75. Question
நீலகிரி மாவட்டம் _____ இலட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.
The Nilgiris district has a population of less than _____ lakh populationCorrect
Incorrect
-
Question 76 of 76
76. Question
இந்தியாவின் மக்களடர்த்தியில் நமது மாநிலம்______வது இடத்தில் உள்ளது.
The state ranks ____th among the Indian states in population density.Correct
Incorrect
Questions are good
thanks