Study Materials Pdf
1. ஐரோப்பியர்களின் வருகை (8-ம் வகுப்பு) –விரிவாகப்படிக்க
Advent of the Europeans –Read Here
tnpsc online exams for tnpsc group-I, Group-II, Group-IV, VAO
8th std ஐரோப்பியர்களின் வருகை (Advent of the Europeans )
Quiz-summary
0 of 61 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
Information
8th std ஐரோப்பியர்களின் வருகை (Advent of the Europeans )
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 61 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- Answered
- Review
-
Question 1 of 61
1. Question
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
Who laid the foundation of Portuguese power in India?Correct
Incorrect
-
Question 2 of 61
2. Question
பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
Which of the following European Nation was the foremost attempt to discover a sea route to India?Correct
Incorrect
-
Question 3 of 61
3. Question
1453ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
In 1453 Constantinople was captured by ____________.Correct
Incorrect
-
Question 4 of 61
4. Question
சர் வில்லியம் ஹாக்கின்ஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Sir William Hawkins belonged to ____________.Correct
Incorrect
-
Question 5 of 61
5. Question
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
The first fort constructed by the British in India was_______Correct
Incorrect
-
Question 6 of 61
6. Question
பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
Who among the following Europeans were the last to come India as traders?Correct
Incorrect
-
Question 7 of 61
7. Question
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி வர்த்தக மையமாக இருந்தது
Tranquebar on the Tamilnadu coast was a trade centre of the ____________.Correct
Incorrect
-
Question 8 of 61
8. Question
இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI)________ ல் அமைந்துள்ளது.
National Archives of India (NAI) is located in _________Correct
Incorrect
-
Question 9 of 61
9. Question
போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ்________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.
Bartholomew Diaz, a Portuguese sailor was patronized by ____________.Correct
Incorrect
-
Question 10 of 61
10. Question
இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556இல் ________அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.
The printing press in India was set up by ____________ at Goa in 1556.Correct
Incorrect
-
Question 11 of 61
11. Question
முகலாயப் பேரரசர் ____________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.
The Mughal Emperor ____________ permitted the English to trade in India.Correct
Incorrect
-
Question 12 of 61
12. Question
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் __________ என்பவரால் நிறுவப்பட்டது.
The French East India Company was formed by ____________.Correct
Incorrect
-
Question 13 of 61
13. Question
_____________ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.
Correct
Incorrect
-
Question 14 of 61
14. Question
1. டச்சுக்காரர்கள் – அ) 1664
2. ஆங்கிலேயர்கள் – ஆ) 1602
3. டேனியர்கள் – இ) 1600
4. பிரெஞ்சுக்காரர்கள் – ஈ) 1616Correct
Incorrect
-
Question 15 of 61
15. Question
பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை செய்க
1. சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.
2. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.
3. ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
4. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது.Consider the following statements and tick (✓) the appropriate answer
1. Auto biography is one of the written sources.
2. Coins are one of the material sources.
3. Ananda Rangam was a translator served under British.
4. The place where historical documents are preserved is called archives.Correct
Incorrect
-
Question 16 of 61
16. Question
தவறான இணையைக் கண்டறிக (Find out the wrong pair)
Correct
Incorrect
-
Question 17 of 61
17. Question
பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக (Dubash) இருந்தவர்.
Who was a Dubash (Translator) in Pondicherry to assist French trade in India.?Correct
Incorrect
-
Question 18 of 61
18. Question
ஆசியாவில் உள்ள ஆவணக்காப்பகங்களிலேயே மிகவும் பெரியது எது?.
Which is one of the largest Archives in Asia.?Correct
Incorrect
-
Question 19 of 61
19. Question
இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
Who was called as the “Father of National Archives of India?Correct
Incorrect
-
Question 20 of 61
20. Question
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் ____________ஆம் ஆண்டு டச்சு பதிவுகளின் தொகுப்புகள் உள்ளன.இது கொச்சி மற்றும் சோழமண்டல
கடற்கரையில் உள்ள இடங்களுடன் தொடர்புடையது.
Tamil Nadu Archives has _________ volumes of Dutch records which relate to Cochin and Coromandal coast.Correct
Incorrect
-
Question 21 of 61
21. Question
________ என்பவரின் பெரும் முயற்சியால் 1917ஆம் ஆண்டு ‘சென்னை நாட்குறிப்பு பதிவுகள்’ வெளியிடப்பட்டது.
Who prepared with great effort and the first issue of the calendar of Madras records was published in 1917.Correct
Incorrect
-
Question 22 of 61
22. Question
பொருத்துக
1) புனித டேவிட் கோட்டை – அ) சென்னை
2) புனித பிரான்சிஸ் ஆலயம் – ஆ) கடலூர்
3) புனித லூயிஸ் கோட்டை -இ) கொச்சி
4) புனித ஜார்ஜ் கோட்டை – ஈ) பாண்டிச்சேரிCorrect
Incorrect
-
Question 23 of 61
23. Question
___________இந்தியாவின் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகமாகும். இது 1949ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
The national museum in _____ is the largest museum in India which was established in 1949.Correct
Incorrect
-
Question 24 of 61
24. Question
நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி. _________ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது.
The first coinage in modern India under the crown was issued in _________.Correct
Incorrect
-
Question 25 of 61
25. Question
இராணி விக்டோரியாவுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர் ______________ , தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டார்.
Who ascended after Queen Victoria and the coins issued by him bore his model.Correct
Incorrect
-
Question 26 of 61
26. Question
ரிசர்வ் வங்கி ______ம் ஆண்டு நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது.
The Reserve Bank of India was formally set up in ________and was empowered to issue Government of India notes.Correct
Incorrect
-
Question 27 of 61
27. Question
மன்னர் ஆறாம் ஜார்ஜ் உருவம் தாங்கிய இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டு ________இல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.
The first paper currency issued by RBI in _______ was 5 rupee notes bearing the portrait of King George VI.Correct
Incorrect
-
Question 28 of 61
28. Question
________இல் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்டது.
In _____, Fort St. David was built by the British in Cuddalore.Correct
Incorrect
-
Question 29 of 61
29. Question
___________இல் துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற பகுதி கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையிலான நிலவழி மூடப்பட்டது.
After the capture of Constantinople by the Turks in A.D. (C.E.) ______, the land route between India and Europe was closed.Correct
துருக்கி வட ஆப்பிரிக்காவிலும், பால்கன் தீபகற்பத்திலும் நுழைந்தது. இது ஐரோப்பிய நாடுகளை கிழக்கு நாடுகளுக்குப் புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது.
The Turks penetrated into North Africa and the Balkan Peninsula. It became imperative on the part of the European nations to discover new sea routes to the East.Incorrect
துருக்கி வட ஆப்பிரிக்காவிலும், பால்கன் தீபகற்பத்திலும் நுழைந்தது. இது ஐரோப்பிய நாடுகளை கிழக்கு நாடுகளுக்குப் புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது.
The Turks penetrated into North Africa and the Balkan Peninsula. It became imperative on the part of the European nations to discover new sea routes to the East.
-
Question 30 of 61
30. Question
ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும், _________ மட்டும் இந்தியாவிற்கு புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தது.
Amongst the entire European nations ___________ was the foremost to make a dynamic attempt to discover a sea route to India.Correct
Incorrect
-
Question 31 of 61
31. Question
_________நாட்டு இளவரசர் ஹென்றி பொதுவாக “மாலுமி ஹென்றி” என அறியப்படுகிறார்.
Prince Henry of ________, who is commonly known as the “Navigator”Correct
அவர் உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
encouraged his countrymen to take up the adventurous life of exploring the unknown regions of the world.Incorrect
அவர் உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
encouraged his countrymen to take up the adventurous life of exploring the unknown regions of the world.
-
Question 32 of 61
32. Question
1487ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசிய மாலுமியான ____________ தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தார்.
___________, a Portuguese sailor reached the southern-most point of Africa in 1487.Correct
Incorrect
-
Question 33 of 61
33. Question
பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தபோது அவரை ஆதரித்த மன்னர் __________
Bartholomew Diaz was patronized by the King _________, when Bartholomew reached the southern tip of South AfricaCorrect
Incorrect
-
Question 34 of 61
34. Question
எந்த ஆண்டு வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்?
In which year did Vasco da Gama reached Calicut?Correct
Incorrect
-
Question 35 of 61
35. Question
வாஸ்கோடகாமாவை வரவேற்ற இந்திய மன்னர் யார்?
Which Indian king cordially received Vasco da Gama?Correct
Incorrect
-
Question 36 of 61
36. Question
2-வது போர்ச்சுகீசிய மாலுமி ___________ என்பவர் வாஸ்கோடகாமாவின் கடல் வழியைப் பின்பற்றி 13 கப்பல்களில் சில 100 வீரர்களுடன் 1500ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.
A second Portuguese navigator, ______________, sailed towards India, following the route discovered by Vasco da Gama with 13 ships and a few hundred soldiers in 1500.Correct
Incorrect
-
Question 37 of 61
37. Question
வாஸ்கோடகாமா _______இல் 20 கப்பல்களுடன் 2-வது முறையாக இந்தியா வந்தடைந்தார். அப்பொழுது கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார்.
Vasco da Gama came to India for the second time in ______. with 20 ships and founded a trading centre at Cannanore.Correct
Incorrect
-
Question 38 of 61
38. Question
போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரம் ____________
______was the first capital of the Portuguese East India Company.Correct
Incorrect
-
Question 39 of 61
39. Question
___________ இல் வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக இந்தியா வந்தார்.
Correct
மூன்றாவது முறையாக இந்தியா வந்தபொழுது நோய்வாய்ப்பட்டு டிசம்பர் 1524இல் கொச்சியில் காலமானார்.
The third voyage of Vasco da Gama was in _______.Incorrect
மூன்றாவது முறையாக இந்தியா வந்தபொழுது நோய்வாய்ப்பட்டு டிசம்பர் 1524இல் கொச்சியில் காலமானார்.
The third voyage of Vasco da Gama was in _______.
-
Question 40 of 61
40. Question
______________என்பவர் இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505இல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் ஆவார்.
In 1505, ____________ was sent as the first Governor for the Portuguese possessions in India.Correct
Incorrect
-
Question 41 of 61
41. Question
‘நீலநீர்க்கொள்கை’யை பின்பற்றியவர் யார்?
Who followed the ‘Blue Water Policy’?Correct
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதே அல்மெய்டாவின் நோக்கமாக இருந்தது. அதற்காக அவர் பின்பற்றிய கொள்கை ‘நீலநீர்க்கொள்கை’ எனப்பட்டது.
Incorrect
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதே அல்மெய்டாவின் நோக்கமாக இருந்தது. அதற்காக அவர் பின்பற்றிய கொள்கை ‘நீலநீர்க்கொள்கை’ எனப்பட்டது.
-
Question 42 of 61
42. Question
______ மற்றும் ______ சுல்தான்கள் போர்ச்சுகீசியருக்கு எதிராக, எகிப்து மற்றும் துருக்கி சுல்தான்களுக்கு ஆதரவளித்தனர்.
Sultans of _____ and _____ Against Portugal, Hence they Supported Egypt and the Turkish sultans.Correct
Incorrect
-
Question 43 of 61
43. Question
___________க்கு அருகில் நடைபெற்ற கடற்படை போரில் முஸ்லீம் கூட்டுப்படைகள் போர்ச்சுகீசியரைத் தோற்கடித்தன. இப்போரில் அல்மெய்டாவின் மகன் கொல்லப்பட்டான்.
In a naval battle fought near ____________, the combined Muslim fleet won a victory over the Portuguese fleet under Almeida’s son who was killed in the battle.Correct
பின்னர் டையூவில் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா, முஸ்லீம் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தார்.
Incorrect
பின்னர் டையூவில் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா, முஸ்லீம் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தார்.
-
Question 44 of 61
44. Question
கி.பி.________இல் போர்ச்சுக்கீசியர் ஆசியாவில் கடற்படை மேலாண்மையைக் கோரினர்.
the year ________, Portuguese claimed the naval supremacy in Asia.Correct
Incorrect
-
Question 45 of 61
45. Question
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர்.
The real founder of the Portuguese power in India was _____________Correct
Incorrect
-
Question 46 of 61
46. Question
_________பீஜப்பூர் சுல்தானிடமிருந்து நவம்பர் 1510இல் கோவாவைக் கைப்பற்றினார்.
Who captured Goa from the Sultan of Bijapur in November 1510.?Correct
Incorrect
-
Question 47 of 61
47. Question
1515இல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தியவர் யார்?.
In 1515, who established the Portuguese authority over Ormuz in Persian Gulf.?Correct
Incorrect
-
Question 48 of 61
48. Question
____________ இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தார். மேலும் விஜயநகரப் பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டார்.
Who encouraged the marriages of the Portuguese with Indian women and also he maintained friendly relations with Vijayanagar Empire.?Correct
Incorrect
-
Question 49 of 61
49. Question
போர்ச்சுக்கீசிய கவர்னரான நினோ-டி-குன்கா 1530 இல் தலைநகரை கொச்சியிலிருந்து ___________விற்கு மாற்றினார்.
Governor Nino de Cunha moved capital from Cochin to ________ in 1530.Correct
Incorrect
-
Question 50 of 61
50. Question
1534இல் குஜராத்தின் பகதூர்ஷாவிடமிருந்து பசீன் பகுதியைக் கைப்பற்றியவர் யார்?
In 1534, who acquired Bassein from Bahadur Shah of Gujarat.?Correct
Incorrect
-
Question 51 of 61
51. Question
இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
Who brought the cultivation of tobacco to India?Correct
Incorrect
-
Question 52 of 61
52. Question
யாருடைய செல்வாக்கினால் கத்தோலிக்க கிறித்துவம் இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரையோர சில பகுதிகளில் பரவியது.?
Due to the influence of _______ ,Catholic religion spread in certain regions on India’s western and eastern coasts.Correct
Incorrect
-
Question 53 of 61
53. Question
_________இல் நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.
In _______, the United East India company of Netherlands was formed.Correct
Incorrect
-
Question 54 of 61
54. Question
டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு அவர்களின் வர்த்தக மையத்தை ___________ என்ற இடத்தில் நிறுவினர்.
After their arrival in India, the Dutch founded their first factory in ______________.Correct
Incorrect
-
Question 55 of 61
55. Question
கி.பி. 1605இல் போர்ச்சுக்கீசியரிடமிருந்து அம்பாய்னாவை கைப்பற்றி இந்தோனேசியா தீவில் (Spice Island) ஆதிக்கத்தை நிலை நிறுத்தியவர்கள்?
WHich company captured Amboyna from the Portuguese in 1605 and established its supremacy in the Spice Islands.Correct
Incorrect
-
Question 56 of 61
56. Question
ஆரம்பத்தில் பழவேற்காடு (Pulicat) _______________ன் தலைநகராக இருந்தது.
At first, Pulicat was _____________ headquarters.Correct
Incorrect
-
Question 57 of 61
57. Question
_________இல் டச்சுக்காரர்கள் அம்பாய்னாவில் பத்து ஆங்கில வியாபாரிகள் மற்றும் ஒன்பது ஜப்பானியர்களை இரக்கமின்றி கொன்றனர்.
In _______, the Dutch cruelly killed ten English traders and nine Javanese in Amboyna.Correct
இந்நிகழ்வு டச்சு மற்றும் ஆங்கிலேயர்களிடையே மேலும் பகைமையை வளர்த்தது.
Incorrect
இந்நிகழ்வு டச்சு மற்றும் ஆங்கிலேயர்களிடையே மேலும் பகைமையை வளர்த்தது.
-
Question 58 of 61
58. Question
_______இல் நடைபெற்ற பெடரா போரில் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்களைத் தோற்கடித்தனர்.
Their final collapse came with their defeat by the English in the Battle of Bedera in ________.Correct
Incorrect
-
Question 59 of 61
59. Question
பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் ______இல் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர்.
In Pulicat, the Dutch built the fort Geldria in _______.Correct
Incorrect
-
Question 60 of 61
60. Question
இங்கிலாந்து இராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு__________அன்று ஒரு அனுமதிப் பட்டயம் வழங்கினார்.
On ____________, Elizabeth, the Queen of England granted a charter to the governor and company of Merchants of London to trade with East Indies.Correct
Incorrect
-
Question 61 of 61
61. Question
________ஆம் ஆண்டு ஜஹாங்கீர் அவைக்கு மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் சில சலுகைகளைப் பெற அனுப்பிவைக்கப்பட்டார்.
Captain Hawkins visited Jahangir’s court in _________ to get certain concessions for the company.Correct
Incorrect
Very tait question
Usefull test