Tag - tnusrb short notes

தேசிய ஆய்வுமையங்கள்

தேசிய ஆய்வு மையங்கள்மத்தியத் தோல் ஆராய்ச்சிமையம் -    சென்னைதேசியபௌதிகஆராய்ச்சிமையம் -    நியூடெல்லிதேசிய இரசாயனஆய்வுக்கூடம் - பூனாமத்தியசாலை ஆய்வு மையம் -நியூடெல்லிஇந்தியதேசியஅறிவியல் பதிவுமையம்    -   நியூடெல்லிமத்தியசுரங்கஆய்வுமையம் - தன்பாத் (பீகார்)மத்தியகட்டிடக் கலைஆய்வுமையம் - ரூர்கிதேசிய கடல் ஆராய்ச்சிமையம்  - பனாஜி (கோவா)தேசியகனிமங்கள் பரிசோதனைக்கூடம்  -  ஜாம்ஷெட்பூர்புற்றுநோய் கழகம்    -    சென்னைமத்தியதிரைப்படசென்சார் கழகம் - மும்பை (மஹாராஷ்டிரா)மத்தியஎலக்ட்ரானிக் பொறியியல் ஆய்வுமையம்-     பிலானிவனவிலங்குஆராய்ச்சிநிலையம்  -    டேராடூன்நெல்லுக்கானஆராய்ச்சிமையம்  -    ஆடுதுறை (தஞ்சாவூர்)வைரஸ் ஆய்வு மையம்         பூனாஹாப்கின்ஸ் மையம் - மும்பைஅணுசக்தி கமிஷன்  -    மும்பைரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம்  - நாசிக் (மஹாராஷ்டிரா)விக்ரம் சாராபாய் விண்வெளிமையம்  - தும்பா (திருவனந்தபுரம்)ராக்கெட் ஏவப்படும் இடம்  - ஸ்ரீஹரிகோட்டா (ஆந்திரா)

Read more...

அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள் -TNUSRB, TNPSC EXAM SHORT NOTESஅடிப்படை உரிமைகள்இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 3-வது பகுதியாக உள்ளது. இந்த 3-வது பகுதி இந்தியாவின் மகாசாசனம் என்றழைக்கப்படுகிறது.சட்டப்பிரிவுகள் 12 லிருந்து 35 வரை உள்ள பிரிவுகள் அடிப்படை உரிமையைப் பற்றியது.1) சமத்துவ உரிமைபிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம்.பிரிவு 15 - மதம், இனம், சாதி, பாலினம் மற்றும்பிறப்பி்டம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடைசெய்தல்.பிரிவு 16 - பொது வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்.பிரிவு 17 - தீண்டாமையை ஒழித்தல்.பிரிவு 18 - இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற  பட்டங்களை நீக்குதல்.2) சுதந்திர உரிமைபிரிவு 19 - பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள்,...

Read more...

tnusrb police exam short notes -ஐரோப்பியர்கள் வருகை

tnusrb police exam short notes -ஐரோப்பியர்கள் வருகைபோர்ச்சுக்கீசியர்துருக்கியர்கள்கான்ஸ்டான்டிநோபிளைகைப்பற்றியது – 14531487 ல் பார்த்தலோமியோடயஸ் தென்ஆப்பிரிக்காவின் தென்முனையை அடைந்தவர்.  இவரை ஆதரித்தவர்  2ம்ஜான்(i) வாஸ்கோடகாமாமுதலில்ஐரோப்பாவிலிருந்துஇந்தியாவிற்குகடல்வழியைகண்டுபிடித்தவர்.1498ம் ஆண்டு வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனை வழியாக ஒரு புதிய கடல் வழியைக் கண்டுபிடித்தார்.இவரை வரவேற்றவர் – சாமரின் (சாமுத்ரி) (கள்ளிக்கோட்டைமன்னன்)இந்தியாவிற்கு வந்த 2வதுமாலுமி – பெட்ரோஅல்வாரிஸ்காப்ரல்(ii) பிரான்சிஸ்கோ – டி – அல்மெய்டா (1505 – 1509)இந்தியாவின்போர்ச்சுக்கீசியபகுதிகளின்முதல்ஆளுநர்.முக்கியநோக்கம் – இந்தியாவில்போர்ச்சுக்கீசியகப்பற்படையைபலப்படுத்துதல்.  அதனால்இவர்பின்பற்றியது நீலநீர்கொள்கை(iii) அல்போன்சா-டி-அல்புகர்க்இந்தியாவில்போர்ச்சுக்கீசியஅதிகாரத்தைஉண்மையில்நிறுவியவர்.பீஜப்பூர்சுல்தானிடமிருந்து (யூசுப்அடில்கான்)  1510 ல்கோவாவைகைப்பற்றினார்.இந்தியப்பெண்களுடனானபோர்ச்சுகீசியதிருமணங்களைஊக்குவித்தார்.விஜயநகரப்பேரரசுடன்நட்புறவைமேற்கொண்டார்.உடன்கட்டைஏறும்பழக்கத்தைநிறுத்தமுயன்றார்.(iv) நினோ – டி – குன்கா1530 ல்தலைமையிடத்தைகொச்சியிலிருந்துகோவாவிற்குமாற்றினார்.இந்தியாவில்புகையிலைசாகுபடியைஅறிமுகப்படுத்தியவர்போர்த்துக்கீசியர்1556 ல்கோவாவில்அச்சுஇயந்திரம்அமைத்தனர்போர்ச்சுக்கீசியர்கருப்பர்நகரம்எனமயிலாப்பூரைஅழைத்தனர்.ஆங்கிலேயர்கருப்பர்நகரம்எனஜார்ஜ்டவுனைஅழைத்தனர்.தமிழ்உரைநடையின்தந்தை என அறிய படுபவர்ராபர்ட் – டி – நொபிலிதமிழ்அச்சுப்பதிப்பின்தந்தைஎன அறிய படுபவர் ஹென்ரிக்ஸ (போர்ச்சுக்கல்யூதர்)போர்ச்சுக்கீசியர்வழங்கியபாதுகாப்புமுறைகார்டஸ்2. டச்சுக்காரர்கள்முதன் முதலாக இந்தியா வந்த டச்சு வணிகர் ஜேன்ஹீயுன்வான்லின்சோடென்டச்சுகிழக்கிந்தியகம்பெனி நிறுவப்பட்ட...

Read more...