tnpsc group-II, group-IIA, Group-IV General Tamil Quiz -7th std Tamil இயல்-1
Download 7th std இயல்-1 Pdf-Click Here
7th std General Tamil இயல்-1
Quiz-summary
0 of 71 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
Information
7th std General Tamil இயல்-1
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 71 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- Answered
- Review
-
Question 1 of 71
1. Question
எங்கள் தமிழ் -ஆசிரியர்
Correct
Incorrect
-
Question 2 of 71
2. Question
ஊக்கிவிடும் -பொருள் தருக
Correct
Incorrect
-
Question 3 of 71
3. Question
பொழிகிற -பொருள் தருக
Correct
Incorrect
-
Question 4 of 71
4. Question
காந்தியக்கவிஞர் யார்?
Correct
Incorrect
-
Question 5 of 71
5. Question
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?
Correct
Incorrect
-
Question 6 of 71
6. Question
மலைக்கள்ளன் – என்ற நூலின் ஆசிரியர்
Correct
Incorrect
-
Question 7 of 71
7. Question
என்கதை – என்ற நூலின் ஆசிரியர்
Correct
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
Incorrect
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
-
Question 8 of 71
8. Question
சங்கொலி என்ற நூலை எழுதியவர்
Correct
Incorrect
-
Question 9 of 71
9. Question
“கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது…” என்ற பாடலின் ஆசரியர்Correct
Incorrect
-
Question 10 of 71
10. Question
“கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டை யிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட!.”- என்ற பாடலின் ஆசிரியர்.Correct
Incorrect
-
Question 11 of 71
11. Question
“அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
பொற்றா தாரையும் இகழாத” -என்ற பாடல் வரியின் ஆசிரியர்Correct
Incorrect
-
Question 12 of 71
12. Question
“கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறம்” – என்ற வரிகள் யாருடையது?Correct
இடம் பெற்ற நூல்-எங்கள் தமிழ்
Incorrect
இடம் பெற்ற நூல்-எங்கள் தமிழ்
-
Question 13 of 71
13. Question
‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் _________.
Correct
Incorrect
-
Question 14 of 71
14. Question
‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Correct
Incorrect
-
Question 15 of 71
15. Question
வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___
Correct
Incorrect
-
Question 16 of 71
16. Question
ஒன்றல்ல இரண்டல்ல- என்ற செய்யுளின் ஆசிரியர்
Correct
Incorrect
-
Question 17 of 71
17. Question
ஒப்புமை -பொருள் தருக
Correct
Incorrect
-
Question 18 of 71
18. Question
அற்புதம் -பொருள் தருக
Correct
Incorrect
-
Question 19 of 71
19. Question
முகில் -பொருள் தருக
Correct
Incorrect
-
Question 20 of 71
20. Question
உபகாரி-பொருள் தருக
Correct
Incorrect
-
Question 21 of 71
21. Question
“ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்” என்ற பாடலின் ஆசிரியர்Correct
Incorrect
-
Question 22 of 71
22. Question
“முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான்
முகிலினும் புகழ்படைத்த உபகாரி – கவிச்
சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி – இந்த
வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு” என்ற பாடலின் ஆசிரியர்Correct
Incorrect
-
Question 23 of 71
23. Question
“தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும்
செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம்” – என்ற பாடல் விரிகள் யாருடையது?Correct
Incorrect
-
Question 24 of 71
24. Question
“பகைவென்ற திறம்பாடும் பரணிவகை – செழும்
பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை – வான்
புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் – செம்
பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்” -என்ற பாடல் வரிகளை இயற்றியவர்Correct
இடம்பெற்ற நூல் -எங்கள் தமிழ்
Incorrect
இடம்பெற்ற நூல் -எங்கள் தமிழ்
-
Question 25 of 71
25. Question
பகைவரை வென்றதைப் பாடுவது ______ இலக்கியம்
Correct
Incorrect
-
Question 26 of 71
26. Question
முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றவன்______
Correct
Incorrect
-
Question 27 of 71
27. Question
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் ________
Correct
Incorrect
-
Question 28 of 71
28. Question
பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் _______
Correct
Incorrect
-
Question 29 of 71
29. Question
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ______
Correct
Incorrect
-
Question 30 of 71
30. Question
வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
Correct
Incorrect
-
Question 31 of 71
31. Question
இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
Correct
Incorrect
-
Question 32 of 71
32. Question
“தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
Correct
Incorrect
-
Question 33 of 71
33. Question
ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____
Correct
Incorrect
-
Question 34 of 71
34. Question
நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் யார்?
Correct
இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்.
Incorrect
இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்.
-
Question 35 of 71
35. Question
”எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்Correct
Incorrect
-
Question 36 of 71
36. Question
‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்தநிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறு வகை
மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்’ – என்று கூறியவர்Correct
Incorrect
-
Question 37 of 71
37. Question
கீழ்க்கண்டவற்றில் எந்த திராவிட மொழி தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழி அல்ல?
Correct
Incorrect
-
Question 38 of 71
38. Question
மொழியின் முதல் நிலை பேசுதல், ________ ஆகியனவாகும்
Correct
Incorrect
-
Question 39 of 71
39. Question
ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.
Correct
Incorrect
-
Question 40 of 71
40. Question
தமிழின் கிளை மொழிகளில் ஒன்று _________
Correct
Incorrect
-
Question 41 of 71
41. Question
பேச்சுமொழியை ________ வழக்கு என்றும் கூறுவர்
Correct
Incorrect
-
Question 42 of 71
42. Question
“எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிதுபுதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடிஎலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.”- என்பது யாருடைய ஆசை?.Correct
Incorrect
-
Question 43 of 71
43. Question
_________என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை.
Correct
Incorrect
-
Question 44 of 71
44. Question
முதலெழுத்துகள் எத்தனை?
Correct
Incorrect
-
Question 45 of 71
45. Question
தமிழ் எழுத்துகளை ______ வகையாகப் பிரிப்பர்.
Correct
தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிப்பர்.
Incorrect
தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிப்பர்.
-
Question 46 of 71
46. Question
சார்பெழுத்து ________ வகைப்படும்
Correct
அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவாகும்.
Incorrect
அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவாகும்.
-
Question 47 of 71
47. Question
கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது ஒலிக்கும் கால அளவு ______
Correct
Incorrect
-
Question 48 of 71
48. Question
வல்லின உகரங்கள் ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை _____________ என்கிறோம்.
Correct
Incorrect
-
Question 49 of 71
49. Question
தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ___________ மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.
Correct
Incorrect
-
Question 50 of 71
50. Question
பொருத்துக
1) குறில் எழுத்துகளைக் குறிக்க – அ) காரம்
2) நெடில் எழுத்துகளைக் குறிக்க – ஆ) கரம்
3) குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க – இ)கேனம்
4) ஆய்த எழுத்தைக் குறிக்க – ஈ)கான்Correct
Incorrect
-
Question 51 of 71
51. Question
குற்றியலுகரத்தின் வகைகள் ___________
Correct
1. நெடில்தொடர்க் குற்றியலுகரம், 2. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம், 3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், 4. வன்தொடர்க் குற்றியலுகரம், 5. மென்தொடர்க் குற்றியலுகரம், 6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
Incorrect
1. நெடில்தொடர்க் குற்றியலுகரம், 2. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம், 3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், 4. வன்தொடர்க் குற்றியலுகரம், 5. மென்தொடர்க் குற்றியலுகரம், 6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
-
Question 52 of 71
52. Question
எய்து, மார்பு, சால்பு, மூழ்கு -போன்றவை எதற்கு உதாரணங்கள்
Correct
இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
Incorrect
இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
-
Question 53 of 71
53. Question
பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்ற – ஆகியவை எதற்கு உதாரணங்கள்?
Correct
மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
Incorrect
மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
-
Question 54 of 71
54. Question
பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்ற – போன்றவை எதற்கு எ.கா
Correct
Incorrect
-
Question 55 of 71
55. Question
அரசு, கயிறு, ஒன்பது, வரலாறு – போன்ற வார்த்தைகள் எதற்கு எ.கா
Correct
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
(எ.கா.) அரசு (ர = ர் + அ)
கயிறு (யி = ய் + இ)
ஒன்பது ( ப = ப் + அ)
வரலாறு (லா = ல் + ஆ)Incorrect
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
(எ.கா.) அரசு (ர = ர் + அ)
கயிறு (யி = ய் + இ)
ஒன்பது ( ப = ப் + அ)
வரலாறு (லா = ல் + ஆ)
-
Question 56 of 71
56. Question
பாகு, மாசு, பாடு, காது, ஆறு – போன்ற வார்த்தைகள் எதற்கு எ.கா
Correct
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
(எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு .Incorrect
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
(எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு .
-
Question 57 of 71
57. Question
_____எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
Correct
மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.
Incorrect
மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.
-
Question 58 of 71
58. Question
குற்றியலிகரம் _________ இடங்களில் மட்டும் வரும்.
Correct
Incorrect
-
Question 59 of 71
59. Question
தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் _________‘குற்றியலிகரம்’ எனப்படும்.
Correct
Incorrect
-
Question 60 of 71
60. Question
குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து _________ முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும்.
Correct
அந்த இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.
(எ.கா.)
கொக்கு + யாது = கொக்கியாது
தோப்பு + யாது = தோப்பியாது
நாடு + யாது = நாடியாது
எனப்படுவது + யாது = எனப்படுவதியாதுIncorrect
அந்த இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.
(எ.கா.)
கொக்கு + யாது = கொக்கியாது
தோப்பு + யாது = தோப்பியாது
நாடு + யாது = நாடியாது
எனப்படுவது + யாது = எனப்படுவதியாது
-
Question 61 of 71
61. Question
__________ தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.
Correct
Incorrect
-
Question 62 of 71
62. Question
________ என்பது ஓர் அசைச்சொல் (ஓசை நயத்திற்காக வருவது)
Correct
(எ.கா.) கேள் + மியா = கேண்மியா
செல் + மியா = சென்மியாIncorrect
(எ.கா.) கேள் + மியா = கேண்மியா
செல் + மியா = சென்மியா
-
Question 63 of 71
63. Question
“ஒன்று” – என்ற சொல் எத்தனை மாத்திரைகளை உடையது?
Correct
Incorrect
-
Question 64 of 71
64. Question
குற்றியலுகரம் பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 65 of 71
65. Question
பின்வருவனவற்றில் பொருந்தாத சொல் எது?
Correct
பசு, விடு, கரு -முற்றியலுகரம் (தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள்)
ஆறு- நெடில்தொடர்க் குற்றியலுகரம்Incorrect
பசு, விடு, கரு -முற்றியலுகரம் (தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள்)
ஆறு- நெடில்தொடர்க் குற்றியலுகரம்
-
Question 66 of 71
66. Question
பின்வருவனவற்றில் பொருந்தாத சொல் எது?
Correct
பாக்கு,பாட்டு, பத்து -வன்தொடர்க் குற்றியலுகரம்
பஞ்சு -மென்தொடர்க் குற்றியலுகரம்Incorrect
பாக்கு,பாட்டு, பத்து -வன்தொடர்க் குற்றியலுகரம்
பஞ்சு -மென்தொடர்க் குற்றியலுகரம்
-
Question 67 of 71
67. Question
பின்வருவனவற்றில் பொருந்தாத சொல் எது?
Correct
ஆறு, மாசு, பாகு -நெடில்தொடர்க் குற்றியலுகரம்
அது-முற்றியலுகரம் (தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள்)Incorrect
-
Question 68 of 71
68. Question
பின்வருவனவற்றில் பொருந்தாத சொல் எது?
Correct
அரசு -உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் (அரசு (ர = ர் + அ))
எய்து, மூழ்கு, மார்பு -இடைத்தொடர்க் குற்றியலுகரம்Incorrect
அரசு -உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் (அரசு (ர = ர் + அ))
எய்து, மூழ்கு, மார்பு -இடைத்தொடர்க் குற்றியலுகரம்
-
Question 69 of 71
69. Question
பின்வருவனவற்றில் பொருந்தாத சொல் எது?
Correct
பண்பு, மஞ்சு, கண்டு-மென்தொடர்க் குற்றியலுகரம்
எஃகு-ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்Incorrect
பண்பு, மஞ்சு, கண்டு-மென்தொடர்க் குற்றியலுகரம்
எஃகு-ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
-
Question 70 of 71
70. Question
பொருத்துக
1) ஊடகம் – அ)Media
2) மொழியியல் – ஆ)Linguistics
3) இதழியல் – இ)Journalism
4) ஒலியியல் – ஈ)PhonologyCorrect
Incorrect
-
Question 71 of 71
71. Question
பொருத்துக
1) பருவ இதழ் – அ)Dialogue
2) பொம்மலாட்டம – ஆ)Orthography
3) எழுத்திலக்கணம் – இ)Puppetry
4) உரையாடல் – ஈ)MagazineCorrect
Incorrect
Good
tq
Useful for all
Useful for all members to attend government examination
Useful for the exam attenders
thanks
Perfect test sir
Useful to revision
thanks
It is very useful
thanks