tnpsc group-II, group-IIA, Group-IV General Tamil Quiz -10th std Tamil இயல்-2
10th std tamil -இயல்-2
Quiz-summary
0 of 61 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
Information
10th std tamil -இயல்-2
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 61 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- Answered
- Review
-
Question 1 of 61
1. Question
திருமூலர் இயற்றியது
Correct
Incorrect
-
Question 2 of 61
2. Question
மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்_______
Correct
திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
Incorrect
திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
-
Question 3 of 61
3. Question
“வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம்உண் டாம்” -இந்த வரிகளை இயற்றியவர்Correct
ஔவையார் வாயுதாரணை எனும் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்
Incorrect
ஔவையார் வாயுதாரணை எனும் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்
-
Question 4 of 61
4. Question
பொருத்துக
அ) கொண்டல் – 1. மேற்கு
ஆ) கோடை – 2. தெற்கு
இ) வாடை – 3. கிழக்கு
ஈ) தென்றல் – 4. வடக்குCorrect
Incorrect
-
Question 5 of 61
5. Question
பொருத்துக
அ) குணக்கு – 1. வடக்கு
ஆ) குடக்கு – 2. தெற்கு
இ) வாடை – 3. கிழக்கு
ஈ) தென்றல் – 4. மேற்குCorrect
Incorrect
-
Question 6 of 61
6. Question
“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
Correct
இளங்கோவடிகள் இயற்றியது.
பாடலின் பொருள்: தென்றலாகிய நான், பலவித மலர்க ளின் நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருதல்Incorrect
இளங்கோவடிகள் இயற்றியது.
பாடலின் பொருள்: தென்றலாகிய நான், பலவித மலர்க ளின் நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருதல்
-
Question 7 of 61
7. Question
பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர்
Correct
“நந்தமிழும் தண்பொருநை நன்னதியும்
சேர் பொருப்பிற்
செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”Incorrect
“நந்தமிழும் தண்பொருநை நன்னதியும்
சேர் பொருப்பிற்
செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”
-
Question 8 of 61
8. Question
“நந்தமிழும் தண்பொருநை நன்னதியும்
சேர் பொருப்பிற்
செந்தமிழின் பின்னுதித்த தென்றலே” -என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்Correct
Incorrect
-
Question 9 of 61
9. Question
“நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!” -என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்Correct
Incorrect
-
Question 10 of 61
10. Question
பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்த கிரேக்கர் யார்?
Correct
Incorrect
-
Question 11 of 61
11. Question
தென் மேற்குப் பருவக்காற்று வீசும் மாதம்
Correct
Incorrect
-
Question 12 of 61
12. Question
வடகிழக்குப் பருவக்காற்று வீசும் மாதங்கள்
Correct
Incorrect
-
Question 13 of 61
13. Question
வளி மிகின் வலி இல்லை -என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
Correct
“வளி மிகின் வலி இல்லை” என்று புறநானூற்றில் ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார்
Incorrect
“வளி மிகின் வலி இல்லை” என்று புறநானூற்றில் ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார்
-
Question 14 of 61
14. Question
உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ________வது இடம் பெற்றுள்ளது.
Correct
Incorrect
-
Question 15 of 61
15. Question
இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம்______ இடத்தை வகிக்கிறது.
Correct
Incorrect
-
Question 16 of 61
16. Question
உலகிலேயே அதிகளவு மாசுபடுத்தும் பட்டியலில் இந்தியாவின் நிலை
Correct
Incorrect
-
Question 17 of 61
17. Question
இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில் _______ இடம் பெறுவது காற்று மாசுபாடே
Correct
Incorrect
-
Question 18 of 61
18. Question
புவியின் ஓசோன் படலத்தை பாதிப்பது
Correct
Incorrect
-
Question 19 of 61
19. Question
ஒரு மணித்துளிக்குள் ________முதல் _______ முறை நாம் மூச்சுக் காற்றாய் கார்பன்டை ஆக்சைடை வெளிவிடுகிறோம்.
Correct
Incorrect
-
Question 20 of 61
20. Question
உலகக் காற்று நாள்
Correct
Incorrect
-
Question 21 of 61
21. Question
குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, __________ ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்.
Correct
Incorrect
-
Question 22 of 61
22. Question
“மென்துகிலாய் உடல்வருடி
வாஞ்சையுடன் மனம் வருடி
பகலெரிச்சல் பணக்கவலை
பயக் குழப்பம்……” – என்னும் பின் வருத்தங்கள் என்னும் பாடலை இயற்றியவர்Correct
Incorrect
-
Question 23 of 61
23. Question
_________நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தாய் மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர்.
Correct
Incorrect
-
Question 24 of 61
24. Question
“திக்குகள் எட்டும் சிதறி – தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட…..” என்ற பாடல் வரிகளை இயற்றியவர்Correct
Incorrect
-
Question 25 of 61
25. Question
“காற்றே, வா.
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா;” – என்ற பாடல் வரிகளை இயற்றியவர்Correct
பாரதியார் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
Incorrect
பாரதியார் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
-
Question 26 of 61
26. Question
மயலுறுத்த -பொருள் தருக
Correct
Incorrect
-
Question 27 of 61
27. Question
ப்ராண ரஸம் -பொருள் தருக
Correct
Incorrect
-
Question 28 of 61
28. Question
லயத்துடன் – பொருள் தருக
Correct
Incorrect
-
Question 29 of 61
29. Question
“நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா” என்று பாராட்டப் பெற்றவர்
Correct
சிந்துக்குத் தந்தை என்றும் பாராட்டப் பெற்றார்.
Incorrect
சிந்துக்குத் தந்தை என்றும் பாராட்டப் பெற்றார்.
-
Question 30 of 61
30. Question
“சிந்துக்குத் தந்தை” என்று பாராட்டப் பெற்றவர்
Correct
Incorrect
-
Question 31 of 61
31. Question
எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்
Correct
Incorrect
-
Question 32 of 61
32. Question
பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர்
Correct
Incorrect
-
Question 33 of 61
33. Question
கேலிச்சித்திரம்-கருத்துப்படம் போன்றவற்றை முதன்முதலில் உருவாக்கியவர்
Correct
Incorrect
-
Question 34 of 61
34. Question
இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர்
Correct
Incorrect
-
Question 35 of 61
35. Question
வசனகவிதை தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது
Correct
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும்.
வசனகவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.Incorrect
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும்.
வசனகவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
-
Question 36 of 61
36. Question
முல்லைப்பாட்டு ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 37 of 61
37. Question
“நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல….” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?Correct
Incorrect
-
Question 38 of 61
38. Question
“சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், ..” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?Correct
Incorrect
-
Question 39 of 61
39. Question
பொருத்துக (சொல்லும் பொருளும்)
1) நனந்தலை – அ) அகன்ற
2) நேமி – ஆ) சக்கரம்
3) கோடு – இ) மலை
4) கொடுஞ்செலவு – ஈ) விரைவாகச் செல்லுதல்Correct
Incorrect
-
Question 40 of 61
40. Question
பொருத்துக (சொல்லும் பொருளும்)
1) நறுவீ – அ) தோள்
2) தூஉய் – ஆ) நற்சொல்
3) விரிச்சி – இ) தூவி
4) சுவல் – ஈ) நறுமணமுடைய மலர்கள்Correct
Incorrect
-
Question 41 of 61
41. Question
பொருத்துக (இலக்கணக்குறிப்பு)
1) மூதூர் – அ) வினைத்தொகை
2) உறுதுயர் – ஆ) மூன்றாம் வேற்றுமைத் தொகை
3) கைதொழுது – இ) பண்புத்தொகை
4) தடக்கை – ஈ) உரிச்சொல் தொடர்Correct
Incorrect
-
Question 42 of 61
42. Question
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்) எந்த நிலத்திற்குரிய உரிப்பொருள்
Correct
Incorrect
-
Question 43 of 61
43. Question
முல்லைப்பாட்டு, _________ நூல்களுள் ஒன்று
Correct
Incorrect
-
Question 44 of 61
44. Question
முல்லைப்பாட்டு ___________ அடிகளைக் கொண்டது.
Correct
முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது
Incorrect
முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது
-
Question 45 of 61
45. Question
பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?
Correct
Incorrect
-
Question 46 of 61
46. Question
காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் ______________
Correct
Incorrect
-
Question 47 of 61
47. Question
புயலிலே ஒரு தோணி-நூலாசிரியர்
Correct
Incorrect
-
Question 48 of 61
48. Question
கப்பித்தான் என்பது
Correct
Incorrect
-
Question 49 of 61
49. Question
தொங்கான் எனப்படுவது
Correct
Incorrect
-
Question 50 of 61
50. Question
வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை ____________ஆம் ஆண்டில் தொடங்கியது
Correct
Incorrect
-
Question 51 of 61
51. Question
வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் அமைந்துள்ள இடம்
Correct
Incorrect
-
Question 52 of 61
52. Question
புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் _________ செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
Correct
வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.
Incorrect
வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.
-
Question 53 of 61
53. Question
‘கஜா’ புயலின் பெயர் _______ தந்தது
Correct
Incorrect
-
Question 54 of 61
54. Question
‘பெய்ட்டி’ புயல் பெயர் __________ தந்தது.
Correct
இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர்,வாயு.
Incorrect
இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர்,வாயு.
-
Question 55 of 61
55. Question
கொரியாலிஸ் விளைவைக் கண்டறிந்தவர்
Correct
1835இல் கண்டுபிடித்தார். புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர
Incorrect
1835இல் கண்டுபிடித்தார். புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர
-
Question 56 of 61
56. Question
புயலின் இருவகைச் சுழற்சிக்கு _______ விளைவு என்று பெயர்
Correct
Incorrect
-
Question 57 of 61
57. Question
பிலவான் _____________ லுள்ள இடம்
Correct
Incorrect
-
Question 58 of 61
58. Question
கொல்லிமலை எந்த மாவட்டத்தில் காணப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 59 of 61
59. Question
ப.சிங்காரம் _________ மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர்.
Correct
வேலைக்காக இந்தோனேசியா சென்றார். மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார். இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.
Incorrect
வேலைக்காக இந்தோனேசியா சென்றார். மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார். இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.
-
Question 60 of 61
60. Question
தனது சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கியவர்
Correct
Incorrect
-
Question 61 of 61
61. Question
“பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
Correct
Incorrect