Tnpsc group-II,IIA,IV General Tamil Chapter wise Quiz
Quiz-summary
0 of 37 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
Information
TAMIL 31-இலக்கியம்-தொடர்நிலைச் செய்யுள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 37 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- Answered
- Review
-
Question 1 of 37
1. Question
கம்ப ராமாயணம் ________ காண்டங்களைக் கொண்ட நூல்
Correct
Incorrect
-
Question 2 of 37
2. Question
சரஸ்வதி அந்தாதி _________ இயற்றிய நூல்களுள் ஒன்று
Correct
Incorrect
-
Question 3 of 37
3. Question
கம்பரைப் புரந்தவர்
Correct
Incorrect
-
Question 4 of 37
4. Question
தாம் இயற்றிய இராம கதைக்குக் கம்பர் இட்ட பெயர்
Correct
Incorrect
-
Question 5 of 37
5. Question
நளவெண்பாவை இயற்றியவர்
Correct
Incorrect
-
Question 6 of 37
6. Question
உத்தர காண்டத்தைப் பாடியவர்
Correct
Incorrect
-
Question 7 of 37
7. Question
சுந்தர காண்டம் ராமாயணத்தில்
Correct
Incorrect
-
Question 8 of 37
8. Question
சுந்தரன் என்னும் பெயரால் ராமாயணத்தில் வழங்கப்படுபவர்
Correct
Incorrect
-
Question 9 of 37
9. Question
சிறிய திருவடி என்றழைக்கப்படுபவர்
Correct
Incorrect
-
Question 10 of 37
10. Question
தனயை என்ற சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 11 of 37
11. Question
ராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியது
Correct
Incorrect
-
Question 12 of 37
12. Question
சீதாபிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம்.
Correct
Incorrect
-
Question 13 of 37
13. Question
கல்வியில் பெரியார் என அழைக்கப் பெற்றவர்.
Correct
Incorrect
-
Question 14 of 37
14. Question
கம்பர் பிறந்த ஊர்
Correct
Incorrect
-
Question 15 of 37
15. Question
“ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு
நாய கன்போர்க் குகன் எனும் நாமத்தான்”
என்ற கம்பராமாயணப் பாடலில் வரும் அம்பி என்ற சொல்லின் பொருள்Correct
Incorrect
-
Question 16 of 37
16. Question
குகன் எந்த நிலத்தைச் சேர்ந்தவன்
Correct
Incorrect
-
Question 17 of 37
17. Question
கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் எத்தனையாவது காண்டமாகும்?
Correct
Incorrect
-
Question 18 of 37
18. Question
குகப் படலம் எந்தக் காண்டத்தில் வருகின்றது?
Correct
Incorrect
-
Question 19 of 37
19. Question
“அன்புள இனிநாம் ஓர் ஐவர்கள் உளரானோம்” என இராமன் யாரிடம் கூறினான்
Correct
Incorrect
-
Question 20 of 37
20. Question
“குகன் கொண்டு வந்த பொருட்கள் அமுதத்தை விடச் சிறந்தன” என்று இராமன் யாரிடம் கூறினான?
Correct
Incorrect
-
Question 21 of 37
21. Question
“உடலினுள் உயிர் புகுந்து பரவுவதைப் போற்று வயல்களைச் செழிக்க செய்து பாய்ந்து ஓடுகிறது” என்று எந்த நதியை கம்பர் குறிப்பிடுகிறார்?
Correct
Incorrect
-
Question 22 of 37
22. Question
கம்பராமாயணத்தில் வரும் சிருங்கிபேரம் என்ற நகரத்தின் தலைவன் யார்?
Correct
Incorrect
-
Question 23 of 37
23. Question
வார்புரி நரம்பு கொண்டான் __________
Correct
Incorrect
-
Question 24 of 37
24. Question
சீவகன் __________ யாழ் மண்டபத்தை அடைந்தான்.
Correct
Incorrect
-
Question 25 of 37
25. Question
சீவகன் __________ ஆர்ப்ப அணிநகர் முன்னினான்
Correct
Incorrect
-
Question 26 of 37
26. Question
திருத்தக்க தேவர் இயற்றிய நூல் எது?
Correct
Incorrect
-
Question 27 of 37
27. Question
காதலைவிடக் கடமை பெரிதெனக் கூறும் நூல் எது?
Correct
Incorrect
-
Question 28 of 37
28. Question
திருத்தக்கதேவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்?
Correct
Incorrect
-
Question 29 of 37
29. Question
திருத்தக்கதேவர் _______ குலத்தில் பிறந்தார்
Correct
Incorrect
-
Question 30 of 37
30. Question
மணநுல் என அழைக்கப்படுவது எது?
Correct
Incorrect
-
Question 31 of 37
31. Question
இளங்கோவடிகள் ________ நாட்டைச் சேர்ந்தவர்
Correct
Incorrect
-
Question 32 of 37
32. Question
“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாடியவர்
Correct
Incorrect
-
Question 33 of 37
33. Question
சேக்கிழார் பெருமான் அருளியது
Correct
Incorrect
-
Question 34 of 37
34. Question
தம் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் வைத்தவர்
Correct
Incorrect
-
Question 35 of 37
35. Question
பக்தி சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவி வலவ எனப் பாடியவர்
Correct
Incorrect
-
Question 36 of 37
36. Question
பொருத்துக
அ)மேதி -1)சிவன்
ஆ)சந்தம் -2)எருமை
இ)கோதில் -3)அழகு
ஈ)அங்கணர் -4)குற்றமில்லாதCorrect
Incorrect
-
Question 37 of 37
37. Question
சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது?
Correct
1. விலாதத்துக் காண்டம்
2. நுபுவ்வத்துக் காண்டம்
3. விலாதத்துக் காண்டம்Incorrect
1. விலாதத்துக் காண்டம்
2. நுபுவ்வத்துக் காண்டம்
3. விலாதத்துக் காண்டம்
Very useful questions
Nice
எனக்கு உதவும் வகையில் உள்ளது
It is even more helpful, If Answer details are given.