tnpsc 9th std tamil இயல்-5 Online Quiz
9th std Tamil இயல்-5
Quiz-summary
0 of 82 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
Information
9th std Tamil இயல்-5
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 82 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- Answered
- Review
-
Question 1 of 82
1. Question
முத்துலட்சுமி அடையாற்றில் ஒளவை இல்லத்தை தொடங்கிய வருடம்
Correct
Incorrect
-
Question 2 of 82
2. Question
முத்துலட்சுமி புற்றுநோய் மருத்துவமனை தொடங்கிய ஆண்டு
Correct
Incorrect
-
Question 3 of 82
3. Question
முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையை முடக்க எழுந்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 4 of 82
4. Question
விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 5 of 82
5. Question
பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருவோவென இடிமுழக்கம் செய்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 6 of 82
6. Question
முத்துலட்சுமியின் காலகட்டம் எது?
Correct
Incorrect
-
Question 7 of 82
7. Question
கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
Correct
Incorrect
-
Question 8 of 82
8. Question
சாவித்திரிபாய் பூலே எந்த ஆண்டு பெண்களுக்கென தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்?
Correct
Incorrect
-
Question 9 of 82
9. Question
பொருத்துக
அ)மூவலூர் ராமாமிர்தம் -1)1831-1897
ஆ)பண்டித ரமாபாய் -2)1870-1960
இ)ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்-3)1883-1962
ஈ)சாவித்திரிபாய் பூலே -4)1858-1922Correct
Incorrect
-
Question 10 of 82
10. Question
சாரதா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 11 of 82
11. Question
ஈ.த.இராஜேஸ்வரி அமை்மையாரின் காலம் __________
Correct
Incorrect
-
Question 12 of 82
12. Question
ராஜேஸ்வரி அம்மையார் எழுதிய நூல்களில் சரியானவை எவை?
Correct
Incorrect
-
Question 13 of 82
13. Question
குடும்ப விளக்கின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 14 of 82
14. Question
கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் என்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 15 of 82
15. Question
இலக்கணக்குறிப்பு தருக- மாக்கடல்
Correct
Incorrect
-
Question 16 of 82
16. Question
இலக்கணக்குறிப்பு தருக -“பொன்னேபோல்”
Correct
Incorrect
-
Question 17 of 82
17. Question
இலக்கணக்குறிப்பு தருக :“வில்வாள்”
Correct
Incorrect
-
Question 18 of 82
18. Question
இலக்கணக்குறிப்பு தருக :“மலர்க்கை”
Correct
Incorrect
-
Question 19 of 82
19. Question
குடும்ப விளக்கு என்ற நூல் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
Correct
Incorrect
-
Question 20 of 82
20. Question
குடும்ப விளக்கு நூலில் “விருந்தோம்பல்” எந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது?
Correct
Incorrect
-
Question 21 of 82
21. Question
பாரதிதாசனின் எந்த நாடக நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?
Correct
Incorrect
-
Question 22 of 82
22. Question
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Correct
Incorrect
-
Question 23 of 82
23. Question
“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற பாடலை இயற்றியவர் யார்?
Correct
Incorrect
-
Question 24 of 82
24. Question
“பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது” என்ற பாடலை இயற்றியவர் யார்?
Correct
பாவேந்தர்- பாரதிதாசன்
Incorrect
பாவேந்தர்- பாரதிதாசன்
-
Question 25 of 82
25. Question
தமிழியக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 26 of 82
26. Question
“பூவாது காய்க்கும் மரம் உள நன்று அறிவார்
மூவாது மூத்தவர் நூல் வல்லார் தாவா” என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?Correct
இடம் பெற்றுள்ள நூல் -சிறுபஞ்சமூலம“
Incorrect
இடம் பெற்றுள்ள நூல் -சிறுபஞ்சமூலம“
-
Question 27 of 82
27. Question
சிறுபஞ்சமூலம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 28 of 82
28. Question
“பூவாது காய்க்கும் மரம் உள நன்று அறிவார்
மூவாது மூத்தவர் நூல் வல்லார் தாவா” என்ற பாடலில் பயின்றுவரும் அணி எது?Correct
Incorrect
-
Question 29 of 82
29. Question
விதையாமை, உரையாமை என்ற சொல்லின் இலக்கண குறிப்பு
Correct
Incorrect
-
Question 30 of 82
30. Question
மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் யார்?
Correct
Incorrect
-
Question 31 of 82
31. Question
எந்த நூல் காரியாசானை, மாக்காரியாசான் என்று சிறப்பிக்கிறது?
Correct
Incorrect
-
Question 32 of 82
32. Question
10 வயதில் சொற்பொழிவு ஆற்றும் ஆற்றல் பெற்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 33 of 82
33. Question
பாரதியார்_______ வயதில் அரசவையில் கவிதை எழுதி பாரதி எனும் பட்டம் பெற்றார்.
Correct
Incorrect
-
Question 34 of 82
34. Question
பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு தன் 15 வயதில் கவிதைகளை அனுப்பியவர் யார்?
Correct
Incorrect
-
Question 35 of 82
35. Question
16 வயதில் தமது தந்தையின் போர்ப்படையின் தளபதி ஆனவர் யார்?
Correct
Incorrect
-
Question 36 of 82
36. Question
தன் 17வது வயதிலேயே பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் விளக்கு ஊசலாடுவது பற்றி ஆராய்ந்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 37 of 82
37. Question
“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 38 of 82
38. Question
நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு எது?
Correct
Incorrect
-
Question 39 of 82
39. Question
அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 40 of 82
40. Question
இளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என்று கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 41 of 82
41. Question
தென்னகத்து பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct
Incorrect
-
Question 42 of 82
42. Question
கீழ்க்கண்டவற்றில் அண்ணாவின் படைப்புகளில் சரியானது எது?
1) இன்ப ஒளி
2) சிவாஜிகண்ட இந்து சாம்ராஜ்யம்
3) காற்றுக்கென்ன வேலிCorrect
Incorrect
-
Question 43 of 82
43. Question
சென்னை பெத்தநாயக்கன்பேட்டை கோவிந்த நாயக்கன் பள்ளியில் ஒரு ஆண்டு ஆங்கில ஆசிரியராக அண்ணா பணியாற்றிய ஆண்டு?
Correct
Incorrect
-
Question 44 of 82
44. Question
அறிஞர் அண்ணா எந்தெந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்?
Correct
Incorrect
-
Question 45 of 82
45. Question
அண்ணா எந்தெந்த இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்?
Correct
Incorrect
-
Question 46 of 82
46. Question
இருமொழிச் சட்டத்தை உருவாக்கியவர் யார்?
Correct
Incorrect
-
Question 47 of 82
47. Question
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் எங்கு உள்ளது?
Correct
Incorrect
-
Question 48 of 82
48. Question
உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எங்கு உள்ளது?
Correct
Incorrect
-
Question 49 of 82
49. Question
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?
Correct
Incorrect
-
Question 50 of 82
50. Question
இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நூலகம் எது?
Correct
Incorrect
-
Question 51 of 82
51. Question
கொல்கத்தாவில் நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 52 of 82
52. Question
கொல்கத்தா நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு என்ன?
Correct
Incorrect
-
Question 53 of 82
53. Question
உலகின் மிகப்பெரிய நூலகம் எது?
Correct
Incorrect
-
Question 54 of 82
54. Question
“வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்” என்று கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 55 of 82
55. Question
“உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகம்” என்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 56 of 82
56. Question
இடைச்சொற்களில் பொருந்தாதவையைக் கூறுக.
Correct
Incorrect
-
Question 57 of 82
57. Question
இடைச்சொற்கள், பெயரையும் உயிரையும் சார்ந்து இயங்கும் இயல்புடையன. தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 58 of 82
58. Question
இடைச் சொற்களைக் கொண்டு பொருத்துக
அ)வேற்றுமை உருபுகள் -1) அ, உ, இ, மல்
ஆ)பன்மை விகுதிகள் – 2) கிறு, கின்று
இ)திணை பால் விகுதிகள்-3) ஏன், ஓம், அய், ஆன், ஆர்கள், து, அ
ஈ)கால இடைநிலைகள் -4) கள், மார்
உ)பெயரெச்ச, வினையெச்ச விகுதிகள்-5) ஐ, ஆல், கு, இன், அது, கண்Correct
Incorrect
-
Question 59 of 82
59. Question
இடைச் சொற்களைக் கொண்டு பொருத்துக
அ)எதிர்மறை இடைநிலைகள் -1) ஆ, அல், இல்
ஆ)தொழிற்பெயர் விகுதிகள் – 2) தல், அம், மை
இ)வியங்கோள் விகுதிகள்-3) க, இய
ஈ)சாரியை -4) அத்து, அற்று, அம்
உ)உவம உருபுகள்-5) போல, மாதிரிCorrect
Incorrect
-
Question 60 of 82
60. Question
இடைச் சொற்களைக் கொண்டு பொருத்துக
அ)இணைப்பிடைச் சொற்கள் -1) ஆ, ஓ
ஆ)தத்தம் பொருள் உணர்த்துவது – 2) மூலம், கொண்டு, இருந்து
இ)சொல்லுருபுகள்-3) ஓ, ஏ, மட்டும், ஆம்
ஈ)வினா உருபுகள் -4) உம், அல்லது, ஆனால், எனினும்Correct
Incorrect
-
Question 61 of 82
61. Question
எந்த வகையான இடைச்சொற்கள் தற்காலத்தில் பயன்படுகிறது?
Correct
Incorrect
-
Question 62 of 82
62. Question
“உம்” என்னும் இடைச் சொல் எந்தெந்த பொருள்களில் வரும்?
Correct
Incorrect
-
Question 63 of 82
63. Question
“ஓ” என்னும் இடைச் சொல் எத்தனை பொருளில் வரும் என நன்னூல் கூறுகிறது?
Correct
Incorrect
-
Question 64 of 82
64. Question
“ஏ” என்னும் இடைச் சொல் எத்தனை பொருளில் வரும் என நன்னூல் கூறுகிறது?
Correct
Incorrect
-
Question 65 of 82
65. Question
தற்காலத்தில் “ஏகார” என்னும் இடைச்சொல் எந்த பொருளில் மட்டுமே வருகிறது?
Correct
Incorrect
-
Question 66 of 82
66. Question
“தான்” என்னும் இடைச்சொல் அழுத்தப் பொருள்களில் எத்தனை முறை வரும்?
Correct
Incorrect
-
Question 67 of 82
67. Question
“மட்டும்” என்ற சொல் __________ பொருளைத் தருகிறது?
Correct
Incorrect
-
Question 68 of 82
68. Question
‘ஆ’ என்னும் இடைச் சொல் ________ பொருளில் வரும்
Correct
Incorrect
-
Question 69 of 82
69. Question
“ஆம்” என்னும் இடைச் சொல் எந்த பொருளில் வரும்
Correct
Incorrect
-
Question 70 of 82
70. Question
“உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியது” என்று கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 71 of 82
71. Question
உரிச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
Correct
1) ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவதும்
2) பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவதும்Incorrect
1) ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவதும்
2) பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவதும்
-
Question 72 of 82
72. Question
ஒரு சொல் பல பொருள்களில் வரும் என்ற உரிச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு தருக
Correct
Incorrect
-
Question 73 of 82
73. Question
பொருத்துக
அ)சிறுபஞ்சமூலம் -1)காப்பிய இலக்கியம்
ஆ)குடும்ப விளக்கு -2)சங்க இலக்கியம்
இ)சீவகசிந்தாமணி- 3)அற இலக்கியம்
ஈ)குறுந்தொகை – 4)தற்கால இலக்கியம்Correct
Incorrect
-
Question 74 of 82
74. Question
நா.காமராசனின் கவிதை நூல் எது?
Correct
Incorrect
-
Question 75 of 82
75. Question
திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடக நூல் எது?
Correct
Incorrect
-
Question 76 of 82
76. Question
நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வேயின் குறுநாவல் எது?
Correct
Incorrect
-
Question 77 of 82
77. Question
சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல் எது?
Correct
Incorrect
-
Question 78 of 82
78. Question
எஸ்.ராமகிருஷ்ணனின் சிறார் நாவல் எது?
Correct
Incorrect
-
Question 79 of 82
79. Question
ஓய்ந்திருக்கலாகாது என்ற கல்விச் சிறுகதையினைத் தொகுத்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 80 of 82
80. Question
முதல் ஆசிரியர் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 81 of 82
81. Question
கல்வியில் நாடகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 82 of 82
82. Question
கரும்பலகை யுத்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
Good
thanks