Std-6 old book-tnpsc general tamil Quiz -Term-1
6th std old tamil -Term-1
Quiz-summary
0 of 53 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
Information
6th std old tamil -Term-1
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 53 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- Answered
- Review
-
Question 1 of 53
1. Question
“கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான்- ” என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?Correct
Incorrect
-
Question 2 of 53
2. Question
“கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான்- ” என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?Correct
திருவருட்பா -இராமலிங்க அடிகளார்(வள்ளலார்)
Incorrect
திருவருட்பா -இராமலிங்க அடிகளார்(வள்ளலார்)
-
Question 3 of 53
3. Question
திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 4 of 53
4. Question
வள்ளலார்(இராமலிங்க அடிகளார்) பிறந்த ஊர் எது?
Correct
பெற்றோர் – இராமைய்யா, சின்னம்மையார்
Incorrect
பெற்றோர் – இராமைய்யா, சின்னம்மையார்
-
Question 5 of 53
5. Question
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 6 of 53
6. Question
யாருடைய பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன?
Correct
Incorrect
-
Question 7 of 53
7. Question
சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் யார்?
Correct
Incorrect
-
Question 8 of 53
8. Question
அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர்
Correct
Incorrect
-
Question 9 of 53
9. Question
பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும், அறிவு நெறி விளங்க ஞான சபையையும் நிறுவியவர் யார்?
Correct
Incorrect
-
Question 10 of 53
10. Question
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் எவருடையது?
Correct
Incorrect
-
Question 11 of 53
11. Question
வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவியவர் யார்?
Correct
Incorrect
-
Question 12 of 53
12. Question
வள்ளலார் வாழ்ந்த காலம்
Correct
Incorrect
-
Question 13 of 53
13. Question
என்பு – பொருள் தருக
Correct
Incorrect
-
Question 14 of 53
14. Question
தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
Correct
Incorrect
-
Question 15 of 53
15. Question
99 வகையான பூக்களின் பெயர்களை உடைய நூல் எது?
Correct
Incorrect
-
Question 16 of 53
16. Question
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
Incorrect
-
Question 17 of 53
17. Question
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Correct
Incorrect
-
Question 18 of 53
18. Question
குறிஞ்சிப்பாட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 19 of 53
19. Question
உ.வே.சா பிறந்த ஊர் எது?
Correct
திருவாரூர் மாவட்டம்
Incorrect
திருவாரூர் மாவட்டம்
-
Question 20 of 53
20. Question
உ.வே.சா அவர்களின் இயற்பெயர் என்ன?
Correct
உ.வே.சா என்பதின் விரிவாக்கம் – உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மகனார் சுவாமிநாதன் ஆகும்.
Incorrect
உ.வே.சா என்பதின் விரிவாக்கம் – உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மகனார் சுவாமிநாதன் ஆகும்.
-
Question 21 of 53
21. Question
ஆர்வலர் -பொருள் தருக
Correct
Incorrect
-
Question 22 of 53
22. Question
பூசல் தரும் -பொருள் தருக
Correct
Incorrect
-
Question 23 of 53
23. Question
வழக்கு -பொருள் தருக
Correct
Incorrect
-
Question 24 of 53
24. Question
மறம் -பொருள் தருக
Correct
Incorrect
-
Question 25 of 53
25. Question
“அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று” என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?Correct
Hint: போல, தற்று, அற்று வந்தால் உவமை அணி
Incorrect
Hint: போல, தற்று, அற்று வந்தால் உவமை அணி
-
Question 26 of 53
26. Question
வற்றல் மரம் -பொருள் தருக
Correct
Incorrect
-
Question 27 of 53
27. Question
திருவள்ளுவருடைய காலம்
Correct
Incorrect
-
Question 28 of 53
28. Question
திருக்குறள் எத்தனை பிரிவுகளை உடையது?
Correct
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
Incorrect
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
-
Question 29 of 53
29. Question
உலகப்பொதுமறை என அழைக்கப்படும் நூல்
Correct
Incorrect
-
Question 30 of 53
30. Question
சடகோ சசாகி எந்த நாட்டுச் சிறுமி?
Correct
Incorrect
-
Question 31 of 53
31. Question
ஜப்பானியர்கள் வணங்கும் பறவை எது?
Correct
Incorrect
-
Question 32 of 53
32. Question
“டென் லிட்டில் பிங்கர்ஸ்” என்ற கதையை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 33 of 53
33. Question
பிரித்து எழுதுக-அன்பீனும்
Correct
Incorrect
-
Question 34 of 53
34. Question
ரேடிபாக்ஸ் புற்றுநோய் ஓட்டம் ஆண்டுதோறும் என்று நடைபெறுகிறது?
Correct
உலகத்தாய்மொழி தினம் -பிப்ரவரி 21
Incorrect
உலகத்தாய்மொழி தினம் -பிப்ரவரி 21
-
Question 35 of 53
35. Question
ரேடி பாக்ஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
Correct
Incorrect
-
Question 36 of 53
36. Question
பிரித்து எழுதுக -அன்பகத்து இல்லா
Correct
Incorrect
-
Question 37 of 53
37. Question
குழந்தைகள் அமைதி நினைவாலயம் உள்ள இடம்?
Correct
Incorrect
-
Question 38 of 53
38. Question
“ஆ” என்னும் எழுத்தின் முதுகுக்குப் பின்னால் | என்று ஒரு கோடு இருக்கிறது. அது எதனைக் குறிக்கிறது?
Correct
Incorrect
-
Question 39 of 53
39. Question
“ங்” என்னும் எழுத்துக்குப் பின்னால் _________ இன எழுத்தே வரும்
Correct
Incorrect
-
Question 40 of 53
40. Question
“ஞ்” என்னும் எழுத்தும் _________ எழுத்தும் நண்பர்கள்
Correct
மஞ்சள், அஞ்சாதே
Incorrect
மஞ்சள், அஞ்சாதே
-
Question 41 of 53
41. Question
“ண்” என்னும் எழுத்தும் _________ எழுத்தும் நண்பர்கள்
Correct
பண்டம்
Incorrect
பண்டம்
-
Question 42 of 53
42. Question
“ந்” என்னும் எழுத்தும் _________ எழுத்தும் நண்பர்கள்
Correct
பந்தல்
Incorrect
பந்தல்
-
Question 43 of 53
43. Question
“ம்” என்னும் எழுத்தும் _________ எழுத்தும் நண்பர்கள்
Correct
கம்பன்
Incorrect
கம்பன்
-
Question 44 of 53
44. Question
“ன்” என்னும் எழுத்தும் _________ எழுத்தும் நண்பர்கள்
Correct
தென்றல்
Incorrect
தென்றல்
-
Question 45 of 53
45. Question
‘குறிஞ்சிப்பாட்டு” எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்களின் எண்ணிக்கை?
Correct
Incorrect
-
Question 46 of 53
46. Question
“நாய்க்கால் சிறுவிரல்போல் நன் கணியர் ஆயினும்
ஈக்கால் துணையும் உதவாத நட்பென்னும்” எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 47 of 53
47. Question
“நாய்க்கால் சிறுவிரல்போல் நன் கணியர் ஆயினும்
ஈக்கால் துணையும் உதவாத நட்பென்னும்” எனும் பாடல் வரிகளை இயற்றியவர யார்?Correct
Incorrect
-
Question 48 of 53
48. Question
செய் -பொருள் தருக
Correct
Incorrect
-
Question 49 of 53
49. Question
நன்கணியர் -பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 50 of 53
50. Question
கூடு கட்டி வாழும் பாம்பு எது?
Correct
Incorrect
-
Question 51 of 53
51. Question
நல்ல பாம்பு நஞ்சிலிருந்து எடுக்கப்படும் _________ என்னும் மருந்து வலி நீக்கியாகப் பயன்படுகிறது.
Correct
Incorrect
-
Question 52 of 53
52. Question
“மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்
தனக்குத் தகைசால் புதல்வர்;- மனக்கினிய” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 53 of 53
53. Question
கடிகை -பொருள்தருக
Correct
Incorrect
Good
This questions are very useful for us to learn more for competitive exams
Oru time revision panna mari irunthuchi
Nice I going to my paste
Very useful 👍
It’s too good better experience compared to other apps