tnpsc group2 group4 -12th std Tamil இயல்-8
Quiz-summary
0 of 46 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
Information
12th std tamil-இயல்-8
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 46 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- Answered
- Review
-
Question 1 of 46
1. Question
இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் யார்?
Correct
Incorrect
-
Question 2 of 46
2. Question
மயிலை சீனி.வேங்கடசாமி பிறந்த ஆண்டு
Correct
Incorrect
-
Question 3 of 46
3. Question
மயிலை சீனி வேங்கடசாமி எங்கு பிறந்தார்
Correct
Incorrect
-
Question 4 of 46
4. Question
“தமிழ்ப்பற்று முன்னோர் வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். பின்னால் நான் செய்யப் புகுந்த இலக்கிய கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றே என் மனத்தில் வித்தூன்றி விட்டேன்” எனக் கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 5 of 46
5. Question
மயிலை சீனி. வேங்கடசாமி ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப்பள்ளியில் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்?
Correct
Incorrect
-
Question 6 of 46
6. Question
மயிலை சீனி.வேங்கடசாமியின் ஆய்வுக்கட்டுரைகள் எந்த இதழில் வெளியானது?
Correct
Incorrect
-
Question 7 of 46
7. Question
அறிவின் வாயில்களை நோக்கிய மயிலை சீனி வேங்கடசாமியின் கால்கள் நடந்ததனால் அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Correct
Incorrect
-
Question 8 of 46
8. Question
1934ஆம் ஆண்டு தெ.பொ மீனாட்சி சுந்தரனார் சிந்தாரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கிறித்தவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றியவர் யார்?
Correct
Incorrect
-
Question 9 of 46
9. Question
மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய முதல் நூல் எது?
Correct
Incorrect
-
Question 10 of 46
10. Question
பௌத்தமும் தமிழும் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 11 of 46
11. Question
“முகங்களுடன் முகம் எனது முகம் காணவில்லை
தேடுகிறேன் இன்னமும்” என்ற கவிதையை இயற்றியவர் யார்?Correct
Incorrect
-
Question 12 of 46
12. Question
“முகம்” என்ற தலைப்பில் அமைந்துள்ள கவிதை ________ என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
Correct
Incorrect
-
Question 13 of 46
13. Question
சுகந்தி சுப்பிரமணியன் ஊர் எது?
Correct
Incorrect
-
Question 14 of 46
14. Question
படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 15 of 46
15. Question
“மீண்டெழுதலின் ரகசியம்” என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 16 of 46
16. Question
“பாசம்என உன்னலிர் பிணித்தமை பகைத்த
நீசமனு மக்களை நினைந்து உருகும் அன்பின்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 17 of 46
17. Question
“வேதனை உளுந்து சிவந்து வெந்து புண்பட்டார் அல்லால்
நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி”- என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 18 of 46
18. Question
பொருத்துக
அ)உன்னலிர் -1.இழிந்த
ஆ)பிணித்தமை -2.எண்ணாதீர்கள்
இ)நீச -3.அன்பு
ஈ)நேசம் -4.கட்டியமைCorrect
Incorrect
-
Question 19 of 46
19. Question
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 20 of 46
20. Question
சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?
Correct
Incorrect
-
Question 21 of 46
21. Question
கடையெழு வள்ளல்களில் பொதினி மலையை ஆட்சி செய்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 22 of 46
22. Question
“வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய” என்ற சிறுபாணாற்றுப்படை பாடலில் போற்றப்படும் வள்ளல் யார்?Correct
Incorrect
-
Question 23 of 46
23. Question
மயிலுக்குப் போர்வை அளித்தவன் யார்?
Correct
Incorrect
-
Question 24 of 46
24. Question
கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கியவன்
Correct
Incorrect
-
Question 25 of 46
25. Question
கோடை மழை என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 26 of 46
26. Question
கோடை மழை சிறுகதையில் வரும் மருந்து கடையின் உரிமையாளர் பெயர் என்ன?
Correct
Incorrect
-
Question 27 of 46
27. Question
சாந்தா தத் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
Correct
Incorrect
-
Question 28 of 46
28. Question
கோடை மழை என்ற சிறுகதை எந்த இதழில் வெளியானது?
Correct
Incorrect
-
Question 29 of 46
29. Question
“கோடை மழை” அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது?
Correct
Incorrect
-
Question 30 of 46
30. Question
சாந்தா தத் எந்த மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்?
Correct
Incorrect
-
Question 31 of 46
31. Question
சாந்தா தத் ஆசிரியராக பணியாற்றும் மாத இதழின் பெயர் என்ன? திசை எட்டும்
Correct
Incorrect
-
Question 32 of 46
32. Question
குறியீடு என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல் எது?
Correct
Incorrect
-
Question 33 of 46
33. Question
சிம்பல் என்பதற்கு _______ என்று பொருள்
Correct
Incorrect
-
Question 34 of 46
34. Question
குறியீட்டியம்(Symbolism) ஒரு இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்ற நூறாண்டு நூற்றாண்டு எது?
Correct
Incorrect
-
Question 35 of 46
35. Question
குறியீட்டியம் பற்றிய கோட்பாட்டை விளக்கி வளர்த்தவர்கள் யார்?
Correct
Incorrect
-
Question 36 of 46
36. Question
தமிழில் யார் காலம் முதல் குறியீட்டின் பயன்பாட்டை அறிய முடிகிறது?
Correct
Incorrect
-
Question 37 of 46
37. Question
சங்க இலக்கியத்தில் அகத்திணை மாந்தர்களில் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள் எது?
Correct
சங்க இலக்கியத்தில் அகத்திணை மாந்தர்களில் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள் எது?
Incorrect
-
Question 38 of 46
38. Question
“தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது” என்று கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 39 of 46
39. Question
குறியீட்டு மரபு இன்றைய எதில் மிகுதியாகக் காணப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 40 of 46
40. Question
உவமேயத்தைக் கேட்போர் ஊகித்துக் கொள்ளுமாறு விட்டு உண்மை மட்டும் கூறுவது எதன் அடிப்படை ஆகும்?
Correct
Incorrect
-
Question 41 of 46
41. Question
“சமணமும் தமிழும்” என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 42 of 46
42. Question
பொருத்துக
அ)வல்லியதை -1.ஒன்றுகூடி
ஆ)ஓர்மின் -2.கொடியவர்
இ)பாதகர் -3.ஆராய்ந்து பாருங்கள்
ஈ)குழுமி -4.உறுதியைCorrect
Incorrect
-
Question 43 of 46
43. Question
பொதினி மலை தற்போது _________ என அழைக்கப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 44 of 46
44. Question
ஆவியர் குலத்தில் தோன்றியவன், பெரியமலை நாட்டுக்கு உரியவன், வலிமையும் பெருந்தன்மையும் நற்பண்பும் கொண்டவன் யார்?
Correct
Incorrect
-
Question 45 of 46
45. Question
கடையெழு வள்ளல்களில் பறம்பு மலையை ஆட்சி செய்தவன் யார்?
Correct
Incorrect
-
Question 46 of 46
46. Question
முல்லைக்குத் தேர் தந்தவன் யார்?
Correct
Incorrect
Very use full
Very very use full and thank you so much sri & medam